Page 246 of 305 FirstFirst ... 146196236244245246247248256296 ... LastLast
Results 2,451 to 2,460 of 3049

Thread: Nadigar Thilagam : The Greatest Actor of the Universe & The One & Only BO Emperor

  1. #2451
    Junior Member Devoted Hubber
    Join Date
    Mar 2021
    Location
    Sierra Leone
    Posts
    0
    Post Thanks / Like
    கங்கை முதல் கடாரம் வரை வென்று மும்முடி சோழ சக்கரவர்த்தியாக பெருங்கோலோச்சிய ராஜ ராஜ சோழனின் கதையைப்படமாக்குவதில் பெரும் தோல்வி கண்டதை நினைக்க ஆத்திரமாக வருகிறது. நடிகர் திலகம், டி ஆர் மகாலிங்கம், வரலக்ஷ்மி போன்ற சிறந்த நடிகர்களை வைத்துக்கொண்டு கதையை எப்படிக்கொண்டு செல்வது என்று தெரியாமல் இயக்குனர் தடுமாறியதை நினைக்க ஆச்சரியமாக இருக்கிறது. கொத்தமங்கலம் சுப்புவின் கதையை அத்தனை ஒழுங்காக திரைக்கதை அமைத்த ஏ பி என் இந்த படத்தில் மட்டும் ஏன் கோட்டை விட்டார்? ராஜ ராஜ சோழனைப்பற்றி சொல்வதற்கு எத்தனையோ ஆயிரம் விடயங்கள் இருக்க, 'குண்டு சட்டிக்குள் குதிரை ஓட்டுவது போல' குடும்பக்கதையை சொல்லி அநியாயமாக நடிகர் திலகத்தின் திறமை வீணடிக்கப்பட்டிருக்கறது. இது யார் தவறு? வெறும் குடும்ப சண்டையைத் தீர்த்து வைக்கும் சாதாரண தகப்பனாகக் காட்டி, இன்னொரு வீரபாண்டிய கட்டபொம்மனாக வரவேண்டிய படத்தைச் சிதைத்து விட்டனர். இதில் முத்துராமனும் லக்ஷ்மியும் தேவையா? அதிலும் லக்ஷ்மி செய்யும் 'அலப்பரை' தாங்க முடியவில்லை. படத்திலுள்ள ஒரு சில நல்ல காட்சிகளில் ஒன்று, நடிகர் திலகம் சந்தம் சொல்லும் 'தென்றலோடு' பாடலும் வரலக்ஷ்மி பாடும் பாடலும் தான். மற்றபடி என்னவொரு ஏமாற்றம்?!
    Last edited by Vankv; 26th December 2012 at 03:33 AM.

  2. # ADS
    Circuit advertisement
    Join Date
    Always
    Location
    Advertising world
    Posts
    Many
     

  3. #2452
    Junior Member Devoted Hubber
    Join Date
    Mar 2021
    Location
    Sierra Leone
    Posts
    0
    Post Thanks / Like
    Welcome back Mr Gopal!

  4. #2453
    Senior Member Devoted Hubber
    Join Date
    Sep 2008
    Location
    BANGALORE
    Posts
    211
    Post Thanks / Like
    கும்கி பட வெளியீட்டை முன்னிட்டு நமது ஹப்பர் திரு குமரேசன்பிரபு அவர்கள் மற்றும் கர்நாடக மாநில சிவாஜி பிரபு மன்ற நிர்வாகிகள் நாளை ஞாயிறன்று பெங்களூர் லாவண்யா தியேட்டர் முன்பு ஏற்பாடு செய்துள்ள நிகழ்ச்சிகள்

    1.மாபெரும் மலர்மாலை ஊர்வலம் (செப்பிங்க்ஸ் சாலையில் துவங்கி லாவண்யா தியேட்டர் சென்றடையும் )

    2. அன்னதானம்

    3. 2013ம் ஆண்டு காலண்டர் வெளியீடு

    4.கட் அவுட்டிற்கு வரவேற்பு மலர் அலங்காரம்

    5.மாலை 6 மணிக்கு வான வேடிக்கை .

    நன்றி : தினசுடர் நாளேடு 15-12-12
    TAMIL THAAYIN THALAIMAGAN NADIGARTHILAGAM

  5. #2454
    Senior Member Seasoned Hubber RAGHAVENDRA's Avatar
    Join Date
    Jan 2008
    Posts
    1,585
    Post Thanks / Like


    அந்தக் காலத்து கோட்டு வாத்தியமான - பின்னாளில் சித்ரவீணா என அழைக்கப் படும் - வாத்தியத்தை நடிகர் திலகம் பார்வையிடும் நிழற்படம். படத்தில் நடிகர் திலகத்தின் வலது புறம் இருப்பவர் கோட்டு வாத்தியக் கலையின் முன்னோடி என அழைக்கப் படும் நரசிம்மன் அவர்கள். இவரின் புதல்வர்தான் ரவிகிரண் ஆவார். இது பற்றிய செய்தித் தொகுப்பு ஹிந்து நாளிதழின் இணையப் பக்கத்தில் இடம் பெற்றுள்ளது.

    Naturally gifted

    Sivaji’s ability has often stumped senior musicians. “I was surprised he practised for just a few hours and managed to play a film song on the chitravina,” said N. Narsimhan, a pallavi expert and chitravina artiste... Narasimhan was in Bangalore to perform a concert and Sivaji called on him at the lodge. “He stayed back one more day and practised with me. He even played ‘Paalum pazhamum kaigalil ’,” says Narasimhan.
    http://www.thehindu.com/news/cities/...cle4202974.ece
    Last edited by RAGHAVENDRA; 15th December 2012 at 10:55 PM.
    விமர்சனங்களுக்கு அப்பாற்பட்ட இறைவன் நடிகர் திலகம்.. கடலின் ஆழத்தை அளந்து விடலாம். நடிகர் திலகத்தின் செல்வாக்கை அளக்க முடியாது... அது பயனளிக்கும் போது தான் அதன் ஆழம் புரியும்....

  6. #2455
    Senior Member Seasoned Hubber RAGHAVENDRA's Avatar
    Join Date
    Jan 2008
    Posts
    1,585
    Post Thanks / Like
    கும்கி பட வெளியீட்டையொட்டி சிவாஜி, பிரபு மன்றங்களின் சார்பில் சென்னை சாந்தி திரையரங்கில் வைக்கப் பட்டிருந்த ஏராளமான பேனர்களின் அணிவகுப்பைக் காணத் தயாராகுங்கள்.

    முதல் தொகுப்பு















    விமர்சனங்களுக்கு அப்பாற்பட்ட இறைவன் நடிகர் திலகம்.. கடலின் ஆழத்தை அளந்து விடலாம். நடிகர் திலகத்தின் செல்வாக்கை அளக்க முடியாது... அது பயனளிக்கும் போது தான் அதன் ஆழம் புரியும்....

  7. #2456
    Senior Member Seasoned Hubber RAGHAVENDRA's Avatar
    Join Date
    Jan 2008
    Posts
    1,585
    Post Thanks / Like
    தொடர்ச்சி
















    விமர்சனங்களுக்கு அப்பாற்பட்ட இறைவன் நடிகர் திலகம்.. கடலின் ஆழத்தை அளந்து விடலாம். நடிகர் திலகத்தின் செல்வாக்கை அளக்க முடியாது... அது பயனளிக்கும் போது தான் அதன் ஆழம் புரியும்....

  8. #2457
    Junior Member Regular Hubber
    Join Date
    Mar 2021
    Location
    Ð*оÑÑиÑ
    Posts
    0
    Post Thanks / Like

    Wow.....nadigar thilagam - always the greater than the greatest

    Quote Originally Posted by RAGHAVENDRA View Post


    அந்தக் காலத்து கோட்டு வாத்தியமான - பின்னாளில் சித்ரவீணா என அழைக்கப் படும் - வாத்தியத்தை நடிகர் திலகம் பார்வையிடும் நிழற்படம். படத்தில் நடிகர் திலகத்தின் வலது புறம் இருப்பவர் கோட்டு வாத்தியக் கலையின் முன்னோடி என அழைக்கப் படும் நரசிம்மன் அவர்கள். இவரின் புதல்வர்தான் ரவிகிரண் ஆவார். இது பற்றிய செய்தித் தொகுப்பு ஹிந்து நாளிதழின் இணையப் பக்கத்தில் இடம் பெற்றுள்ளது.



    http://www.thehindu.com/news/cities/...cle4202974.ece
    AWESOME !!!

    MY QUESTION TO THOSE BRAINLESS BOXES WHO CHATTERS AND SPREAD ALWAYS A FALSE PROPOGANDA THAT NADIGAR THILAGAM KNOWS ONLY ACTING ....

    WILL YOU STUPID MONGERS SHUT YOUR F_ _ _ _ _ G MOUTH NOW ATLEAST ?

    KALAIVANIYIN ARUL PETRA OREY NADIGAR ...TAMIZHAGATHIRKU THERIYADHA ARUMAI ...INDHIYAVIN PERUMAI....ULAGA CINEMAVIN UVAMAI... UNMAYAANA ULAGA NAAYAGAR.... THIRAI ULAGIN SIDHDHAR, ENGAL NADIGAR THILAGAM SIVAJI GANESAN.

    ORU PAANAI SOATRUKKU ORU SOARU PADHAM ENRA PAZHAMOZHIKAERPA ....AVARGALUDAYA PALA THIRAMAIGALIL ONDRU IDHU !!!

    MOODARGAL INIYAAVADHU VAAYAI MOODUVAARGAL ENDRU NAMBUVOAM..!


  9. #2458
    Senior Member Devoted Hubber J.Radhakrishnan's Avatar
    Join Date
    Mar 2010
    Posts
    128
    Post Thanks / Like
    நடிகர் திலகத்தின் இல்லத்து வாரிசு திரு விக்ரம் பிரபு அவர்களின் கும்கி திரைப்படம் வெற்றி பெற வாழ்த்துகிறோம்.
    Last edited by J.Radhakrishnan; 16th December 2012 at 09:35 PM.
    அன்றும் இன்றும் என்றும் நடிகர்திலகத்தின் நிரந்தர ரசிகன்

  10. #2459
    Member Regular Hubber
    Join Date
    May 2011
    Location
    Dubai, UAE
    Posts
    34
    Post Thanks / Like
    Dear Friends,

    I am looking at Vikram Prabhu and find that there is similarity of face of our NT we have seen in 'Parasakthi' and I think he is going to be a brilliant Actor as I hear his acting ability is good as well.

    We hope for the best and wishes a successful career ahead for our NT's varisu Vikram Prabhu.

    Anand

  11. #2460
    Junior Member Seasoned Hubber
    Join Date
    Mar 2021
    Location
    Senegal
    Posts
    0
    Post Thanks / Like
    VEERAPANDIYA KATTABOMMAN
    CAST:

    Nadigar Thilagam
    Gemini Ganesan
    S. Varalakshmi
    OAK Devar
    Padmini
    Ragini
    M. R. Santhanam
    A. Karunanidhi
    V. K. Ramaswamy
    Parthiban C.R.
    Javar Seetharaman

    CREW:
    • Producer: B. R. Panthulu, Padmini Pictures
    • Director: B. R. Panthulu
    • Music : G. Ramanathan
    • Lyrics : Ku. Ma. Balasubramaniam
    • Screenplay & Dialogues: Sakthi T. K. Krishnasamy
    • Art Director: Ganga
    • Editing : R. Devanarayanan
    • Costumes : M. G. Naidu
    • Choreography : Hiralal, P. S. Gopalakrishnan & Madhavan
    • Cinematography : W. R. Subbarao & Karnan

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •