Page 249 of 305 FirstFirst ... 149199239247248249250251259299 ... LastLast
Results 2,481 to 2,490 of 3049

Thread: Nadigar Thilagam : The Greatest Actor of the Universe & The One & Only BO Emperor

  1. #2481
    Junior Member Regular Hubber
    Join Date
    Mar 2021
    Location
    Ð*оÑÑиÑ
    Posts
    0
    Post Thanks / Like
    After So many years it was nice to see couple of banners mentioning "Agila Indhiya Prabhu Mandram". I got reminded of the period 1980s and 1990s about Mr.Prabhu. Oru Kaalathil Evvalavu Banner...Evvalavu Stars.....Ilaya Thilagam Prabhu avargalin Mandram migundha Paraparapoadu Iyangiirukka Vendiya oru Mandram...

    Unfortunately, it was not lead, guided well by those who are supposed to do it interms of leading it, guiding it and managing it across Tamilnadu.We missed the so called mass unfortunately.

    Ganaththa Idhayathudan,


  2. # ADS
    Circuit advertisement
    Join Date
    Always
    Location
    Advertising world
    Posts
    Many
     

  3. #2482
    Senior Member Seasoned Hubber RAGHAVENDRA's Avatar
    Join Date
    Jan 2008
    Posts
    1,585
    Post Thanks / Like
    Nt's different character as a dreaming lad - anbai thedi - now telecast on sun life.
    விமர்சனங்களுக்கு அப்பாற்பட்ட இறைவன் நடிகர் திலகம்.. கடலின் ஆழத்தை அளந்து விடலாம். நடிகர் திலகத்தின் செல்வாக்கை அளக்க முடியாது... அது பயனளிக்கும் போது தான் அதன் ஆழம் புரியும்....

  4. #2483
    Junior Member Seasoned Hubber
    Join Date
    Mar 2021
    Location
    Estonia
    Posts
    0
    Post Thanks / Like
    Mr Raghavendra Sir,

    Could you please post the details of the NT's award function conducted by the Russian Embassy and
    the Karnan screening at Film Festival.

  5. #2484
    Senior Member Seasoned Hubber RAGHAVENDRA's Avatar
    Join Date
    Jan 2008
    Posts
    1,585
    Post Thanks / Like
    நேற்று 18.12.12 மாலை சென்னை ராயப்பேட்டை உட்லண்ட்ஸ் சிம்போனியில் உலகத் திரைப்பட விழாவில் 100 ஆண்டு இந்திய சினிமாவுக்கு மரியாதை செலுத்தும் விதமாக நடிகர் திலகத்தின் கர்ணன் திரைக்காவியம் திரையிடப் பட்டது. முன்னதாக எஸ்.பி.முத்துராமன் அவர்கள் சிற்றுரையாற்றினார். திவ்யா பிலிம்ஸ் சொக்கலிங்கம் அவர்கள் விழாவில் கலந்து கொண்டார். பந்துலு அவர்களின் புதல்வி பி.ஆர்.விஜயலட்சுமி அவர்கள் கௌரவிக்கப் பட்டார். நாங்கள் அரங்கினுள் நுழைய தாமதமானதால் நிகழ்ச்சியை ஒளிப்பதிவு செய்ய முடியவில்லை. எனினும் விழாக் கோலம் பூண்ட திரையரங்கினையும் நம் நண்பர்கள் சார்பிலும் நம் நடிகர் திலகம் இணைய தளம் சார்பிலும் பேனர்கள் வைக்கப் பட்டிருந்தன. அவை நம் பார்வைக்கு நிழற்படங்களாக...















    விமர்சனங்களுக்கு அப்பாற்பட்ட இறைவன் நடிகர் திலகம்.. கடலின் ஆழத்தை அளந்து விடலாம். நடிகர் திலகத்தின் செல்வாக்கை அளக்க முடியாது... அது பயனளிக்கும் போது தான் அதன் ஆழம் புரியும்....

  6. #2485
    Senior Member Seasoned Hubber RAGHAVENDRA's Avatar
    Join Date
    Jan 2008
    Posts
    1,585
    Post Thanks / Like
    பெங்களூரு லாவண்யா திரையரங்கில் கும்கி திரைப்படத்தை வரவேற்று நடிகர் திலகம் சிவாஜி கணேசன் பிரபு மன்றங்கள் செய்துள்ள அலங்காரங்களின் நிழற்படங்கள் அணிவகுப்பு கும்கி படத்துக்கான திரியில் தரப் பட்டுள்ளது. நன்றி நம் நண்பர் செந்தில் அ ஹரீஷ்.
    Last edited by RAGHAVENDRA; 20th December 2012 at 07:32 AM.
    விமர்சனங்களுக்கு அப்பாற்பட்ட இறைவன் நடிகர் திலகம்.. கடலின் ஆழத்தை அளந்து விடலாம். நடிகர் திலகத்தின் செல்வாக்கை அளக்க முடியாது... அது பயனளிக்கும் போது தான் அதன் ஆழம் புரியும்....

  7. #2486
    Senior Member Devoted Hubber
    Join Date
    Sep 2008
    Location
    BANGALORE
    Posts
    211
    Post Thanks / Like
    Dear raghavendra sir,
    thankyou so much for uploading the photos.
    As i had some work i left the theatre premises at around 8.00 pm.i heard that the garlanding was going on till 2.00 am in the morning.our fellow hubber mr gnanagurusamy may upload the other pictures which he has taken on monday .
    TAMIL THAAYIN THALAIMAGAN NADIGARTHILAGAM

  8. #2487
    Junior Member Senior Hubber
    Join Date
    Jul 2011
    Location
    chennai
    Posts
    22
    Post Thanks / Like
    Quote Originally Posted by HARISH2619 View Post
    Dear raghavendra sir,
    thankyou so much for uploading the photos.
    As i had some work i left the theatre premises at around 8.00 pm.i heard that the garlanding was going on till 2.00 am in the morning.our fellow hubber mr gnanagurusamy may upload the other pictures which he has taken on monday .
    dear hubbers NT FANS.
    PLEASE keep the thread active and alive. my request and jet speed we started and now struck somewhere. lot of things are there to write about our GOD.
    please react positively sooner than later
    this mail is just to break the ice.

  9. #2488
    Senior Member Seasoned Hubber RAGHAVENDRA's Avatar
    Join Date
    Jan 2008
    Posts
    1,585
    Post Thanks / Like
    டியர் ராமஜெயம் சார்
    தங்களுடைய உணர்வுகள் எல்லோருடைய உணர்வுகளையும் பிரதி பலிக்கின்றன. அர்ப்பணிப்பு உணர்வுடன் பணியாற்றி நடிகர் திலகம் திரியினை அசுர வேகத்தில் கொண்டு சென்ற பம்மலார் மற்றும் வாசுதேவன் அவர்களுடைய பணியினை முன்னுதாரணமாகக் கொண்டு தான் தற்போது பல திரிகளில் பங்களிப்புகள் வந்து கொண்டுள்ளன. ஆனால் அங்கெல்லாம் அனைவரும் ஒரு ஈடுபாட்டுடனும் மற்ற பங்களிப்பாளர்களுடன் போட்டி, பொறாமை, மாச்சரியம், எகத்தாளம், கேலி போன்ற எந்த உணர்வுகளும் தலை தூக்க விடாமல் ஒருவருக்கொருவர் புரிந்துணர்வுடனும் உதவும் மனப்பான்மையுடனும் துணையிருந்து தங்களுடைய திரியினை மிக சிறப்பான முறையில் நடத்தி வருகின்றனர். ஆனால் வருத்தத்துடன் கூறுவதென்றால் நம்மிடையே அந்த மனப்பான்மை இல்லை என்கிற உணர்வு தான் எனக்கு தோன்றுகிறது. இது உண்மையாக இல்லாமல் இருந்தால் மிகவும் மகிழ்ச்சி. ஆனால் பம்மலாரும் வாசுவும் கண்டதென்ன...

    நம்முடைய திரியின் வேகம் குறைந்ததற்கு காரணம் நான் சொல்லித் தெரிய வேண்டுவதில்லை. மீண்டும் நம்முடைய திரியின் வேகம் உயிர் பெறுவது ஒவ்வொரு பங்களிப்பாளர் கையில் உள்ளது. உட்லண்ட்ஸ் திரையரங்கில் கர்ணன் திரையிடப் பட்டதானாலும் சரி, என்னுடைய மற்ற பதிவுகளானாலும் சரி, இது வரை யாரும் சட்டை செய்யதாகத் தெரியவில்லை. இதற்கென நாம் உழைக்கும் உழைப்பு வீணாவதென்றால் நாம் ஏன் உழைக்க வேண்டும் என்கிற உணர்வு இயல்பாகவே வருவதைத் தவிர்க்க இயலாது. இதே அடிப்படையில் தான் வாசுவும் பம்மலாரும் உணர்ந்திருப்பார்கள் என்பதை ஏன் ஒவ்வொரு பங்களிப்பாளரும் நினைப்பதில்லை. அவர்கள் இருவரையும் அவர்களின் பங்களிப்பைப் பற்றியும் ஒரு மாதிரியாக விமர்சனம் வந்த போது இங்கு எல்லோரும் எனக்கென்ன என இருந்து விட்டு தற்போது வருத்தப் படுவதில் பயன் என்ன.

    நம்முடைய திரியில் குறைந்தது 30 பேராவது தொடர்ந்து பங்களித்துக் கொண்டிருக்கிறோம். சராசரி ஆளுக்கு ஒரு பதிவு செய்தாலே ஒரு நாளைக்கு 30 பதிவுகள் வரும். இதைக் கூடவா செய்ய முடியவில்லை.

    சிந்திக்கவும்.
    விமர்சனங்களுக்கு அப்பாற்பட்ட இறைவன் நடிகர் திலகம்.. கடலின் ஆழத்தை அளந்து விடலாம். நடிகர் திலகத்தின் செல்வாக்கை அளக்க முடியாது... அது பயனளிக்கும் போது தான் அதன் ஆழம் புரியும்....

  10. #2489
    Junior Member Seasoned Hubber
    Join Date
    Mar 2021
    Location
    Estonia
    Posts
    0
    Post Thanks / Like
    Watch Deiva Magan in KTV at 1.30 pm and for Mr Neyveli Vasudevan tomorrow at 1.30 NT's Master Piece
    Gnana Oli in Vasanth TV. Both are unparallel in the history of not only Indian Cinema but also world
    cinema.

  11. #2490
    Junior Member Seasoned Hubber
    Join Date
    Mar 2021
    Location
    Estonia
    Posts
    0
    Post Thanks / Like
    Mr Raghavendra Sir,

    I am the follower of NT's thread regularly and become the member recently. Nobody can undermine or underestimate of
    the contributions of the three pillar's of this thread. The success of this goes to you three only and there is no doubt
    about that. I have already mentioned in my previous posting that I do not have the system and facilities and doing this
    from office only.

    I am a firm believer in team work and hope everyone must understand and run the thread at the normal level if not
    jet level.

    Regards

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •