-
27th December 2012, 10:46 AM
#2521
Senior Member
Seasoned Hubber
-
27th December 2012 10:46 AM
# ADS
Circuit advertisement
-
27th December 2012, 10:46 AM
#2522
Junior Member
Senior Hubber
SRIRANGAM NADIGARTHILAGAM cut out very grand. Kudos to trichy fans. we request the same may be published here for the benefit of everyone.
-
27th December 2012, 10:55 AM
#2523
Excellent Mr. SIVAA,
This is what fans needed.
Your Vellai Roja & Mridhanga Chakravarthy collection report is fantastic.
Also the advertisements of Sandhippu & Needhipathi are superb.
This is what fans needed, and you are in the way of Pammalar.
proceed with your good collections of records.
-
27th December 2012, 11:02 AM
#2524
Senior Member
Devoted Hubber

Originally Posted by
s.vasudevan
Mr Siva,
Thanks for your writeup on early screenings of NT's Movies in Sri Lanka. Only our NT
can do this record.
நன்றி வாசு சார்
ஆமாம் நிச்சயமாக நடிகர்திலகத்தால் மட்டுமேமுடியும் முடிந்திருக்கிறது
-
27th December 2012, 11:12 AM
#2525
Senior Member
Devoted Hubber

Originally Posted by
adiram
Excellent Mr. SIVAA,
This is what fans needed.
Your Vellai Roja & Mridhanga Chakravarthy collection report is fantastic.
Also the advertisements of Sandhippu & Needhipathi are superb.
This is what fans needed, and you are in the way of Pammalar.
proceed with your good collections of records.
நன்றி ஆதிராம் சார்
என்னிடம் இருந்த அனைத்து கட்டிங்குகளும் நாட்டுப்பிரச்சினையில் அழிந்துவிட்டது
நண்பர்களுக்கு மடல் அனுப்பியுன்ளேன் கிடைத்தால் பதிவிடுகின்றேன்
தற்சமயம் என்னிடம் இருந்தவற்ரையே பதிவிட்டுள்ளேன்
-
27th December 2012, 01:55 PM
#2526
Senior Member
Seasoned Hubber
-
27th December 2012, 09:19 PM
#2527
Senior Member
Devoted Hubber
நடிகர் திலகத்தின் 80 அடி கட்அவுட்
CCI27122012_0000 (968x1280).jpg
-
27th December 2012, 09:27 PM
#2528
Senior Member
Devoted Hubber
நடிகர் திலகத்தின் சாதனைகளில் ஒரு சிறு துளி
CCI26122012_0002.jpg
-
27th December 2012, 09:44 PM
#2529
Senior Member
Seasoned Hubber
டியர் சிவா,
தங்களுடைய ஆவணங்கள் தங்களிடம் இன்னும் இன்னும் என தகவல்களைக் கேட்கத் தூண்டுகின்றன. பாராட்டுக்கள்.
விமர்சனங்களுக்கு அப்பாற்பட்ட இறைவன் நடிகர் திலகம்.. கடலின் ஆழத்தை அளந்து விடலாம். நடிகர் திலகத்தின் செல்வாக்கை அளக்க முடியாது... அது பயனளிக்கும் போது தான் அதன் ஆழம் புரியும்....
-
27th December 2012, 11:21 PM
#2530
மிக்க நன்றி நண்பர் சிவா அவர்களே. இது போன்ற நோட்டிஸ்களை காணும் போது பழைய நினைவுகளை எல்லாம் கிளறி விடுகிறது. இந்த நோட்டீஸில் என்னை மிகவும் கவர்ந்தது நடிகர் திலகத்தின் பழைய படங்கள் சேலம் மாநகரில் புரிந்த வசூல் சாதனைகள்தான். தொடரட்டும் உங்கள் தொண்டு.
அன்புடன்
Bookmarks