-
7th January 2013, 05:13 AM
#3111
Junior Member
Platinum Hubber
ராசி எண் 7.

என்கடமை - 1964 படத்தில் மக்கள் திலகமும் -சரோஜாதேவியும் படத்தின் அறிமுக காட்சியில் சந்திக்கும் போது ,நீங்கள் எங்கு தங்கியுள்ளீர்கள் என்று மக்கள் திலகத்திடம் கேட்கும் போது தான் தங்கியுள்ள இடத்தின் பெயரை சொல்லி ரூம் நம்பர் 7 என்று சொல்லுவார் . உடனே சரோஜாதேவியும் வியப்புடன் தனக்கும் எண் 7 பிடிக்கும் என்பார் .பிறகு இருவரும் ஒரே குரலில் லக்கி நம்பர் 7 என்று சொல்லும் காட்சியில் திரை அரங்கில் பலத்த கை தட்டல் பெற்ற காட்சி .
உண்மையில் நடிகை சரோஜதேவின் பிறந்த நாள் இன்று 7-1-2013.
மக்கள் திலகத்தின் ராசியான எண் -7
என்ன பொருத்தமான காட்சி .
இன்று பிறந்த நாள் கொண்டாடும் மேடம் சரோஜாதேவிக்கு இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள் .
Last edited by esvee; 7th January 2013 at 05:18 AM.
-
7th January 2013 05:13 AM
# ADS
Circuit advertisement
-
7th January 2013, 05:55 AM
#3112
Junior Member
Diamond Hubber
இன்று 75வது பிறந்தநாள் காணும் திருமதி.பி.சரோஜாதேவி மேடம் அவர்களுக்கு பிறந்த நாள் வாழ்த்துக்களை அனைத்து மக்கள் திலகம் அபிமானிகள் சார்பில் தெரிவித்துகொள்கிறேன்.
s.ravichandran
-
7th January 2013, 05:56 AM
#3113
Junior Member
Diamond Hubber

Originally Posted by
esvee
ராசி எண் 7.
என்கடமை - 1964 படத்தில் மக்கள் திலகமும் -சரோஜாதேவியும் படத்தின் அறிமுக காட்சியில் சந்திக்கும் போது ,நீங்கள் எங்கு தங்கியுள்ளீர்கள் என்று மக்கள் திலகத்திடம் கேட்கும் போது தான் தங்கியுள்ள இடத்தின் பெயரை சொல்லி ரூம் நம்பர் 7 என்று சொல்லுவார் . உடனே சரோஜாதேவியும் வியப்புடன் தனக்கும் எண் 7 பிடிக்கும் என்பார் .பிறகு இருவரும் ஒரே குரலில் லக்கி நம்பர் 7 என்று சொல்லும் காட்சியில் திரை அரங்கில் பலத்த கை தட்டல் பெற்ற காட்சி .
உண்மையில் நடிகை சரோஜதேவின் பிறந்த நாள் இன்று 7-1-2013.
மக்கள் திலகத்தின் ராசியான எண் -7
என்ன பொருத்தமான காட்சி .
இன்று பிறந்த நாள் கொண்டாடும் மேடம் சரோஜாதேவிக்கு இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள் .
nice msg. Thank u vinod sir.
-
7th January 2013, 06:03 AM
#3114
Junior Member
Diamond Hubber

Originally Posted by
saileshbasu
tms about makkal thilagam
congrats for your 100th posting.
-
7th January 2013, 06:14 AM
#3115
Junior Member
Platinum Hubber
-
7th January 2013, 07:55 AM
#3116
Junior Member
Platinum Hubber
மக்கள் திலகம் - சரோஜாதேவி நடித்த படங்கள் .
நாடோடி மன்னன் -1958
திருடாதே 1961
தாய் சொல்லை தட்டாதே -1961
மாடப்புறா -1962
தாயை காத்த தனயன் -1962
குடும்ப தலைவன் -1962
பாசம் -1962
பணத்தோட்டம் -1963
தர்மம் தலை காக்கும் -1963
பெரிய இடத்து பெண் -1963
நீதிக்கு பின் பாசம் -1963
என்கடமை -1964
பணக்கார குடும்பம் -1964
தெய்வத்தாய் -1964
படகோட்டி -1964
தாயின் மடியில் -1964
எங்க வீட்டு பிள்ளை -1965
கலங்கரை விளக்கம் -1965
ஆசை முகம் -1965
அன்பே வா -1966
நான் ஆணையிட்டால் -1966
நாடோடி -1966
தாலிபாக்கியம் -1966
பறக்கும் பாவை -1966
பெற்றால்தான் பிள்ளையா -1966
அரசகட்டளை -1967.
-
7th January 2013, 08:49 AM
#3117
Junior Member
Veteran Hubber
Similarity between John F.Kennedy, Mrs.Indira Gandhi and M.G.Ramachandran.
What is the similarity between John Fitzgerald Kennedy, Mrs.Indira Gandhi and MGR, all are Leaders – right, but there is another similarity, John Kennedy the Late President of United States of America, born on 29.5.1917, assassinated by Lee Harvey Oswald in Dallas, Texas. Mrs.Indira Gandhi, Late Prime Minister of India, born on 19.11.1917, assassinated by her own body guards in her own home and finally MGR, Late Chief Minister of Tamil Nadu survived attempt to life on 12.1.1967 in his own home. The Leaders born on 1917 has faced a Gun in their life and also they died as a Ruler.
-
7th January 2013, 08:52 AM
#3118
Junior Member
Veteran Hubber
Prominent persons say that MGR always succeeded in whatever venture he entered to. When he became an Actor he was successful in the Box Office. When he produced, the Films were successful – sumptuous sets and costumes are well remembered. When he Directed the movies he was far superior to others, the theme of the film, the portrayal, the camera angle, the editing, the fights etc., when he entered Politics he was the Champion, undefeated!
In one instance MGR's Mentor Peraringnar Anna quoted that whatever field my brother (MGR) enters he will succeed, because MGR has mammoth Will Power and his endeavour to triumph.
Sun-Tzu wrote:-
One who knows the enemy and knows himself will not be endangered in a hundred engagements.
One who does not know the enemy but knows himself will sometimes be victorious, sometimes meet with defeat.
One who know neither the enemy nor himself will invariably be defeated in every engagement.
Putting in a Nut shell what is the secret of MGR's success, he knows himself and he knows his enemies.
The song in his movie "Vettaikaran"
"உன்னை அறிந்தால் நீ உன்னை அறிந்தால்
உலகத்தில் போராடலாம்
உயர்ந்தாலும் தாழ்ந்தாலும்
தலை வணங்காமல் நீ வாழலாம்"
-
7th January 2013, 09:03 AM
#3119
Junior Member
Veteran Hubber
Most of the mayyam members would have read God Father by Mario Puzo. When I read that book way back in 2006 I found some similarities though MGR is real but Don Vito Corleone is not. Below are some of the similarities of MGR (real person) and Don Vito (fictional character)
The Character Don Vito Corleone is very much like MGR, some of the instances the Don faces in the novel has lot of coincidence.
Name : M.G.Ramachandran / Don Vito Corleone
Birth Place : Srilanka/ Corleone, Sicily
Reason for moving from birth place : MGR came to India due to his Father's death/ Vito came to U.S. after his father's death
Both MGR and Don have Love for his countrymen and oppressed.
Both got Bullet wound and survived (Don in his story)
"M" in MGR stands for Maruthur his native place/Vito Corleone - Corleone his native place
Their Attitudes: Both attitude was Good for Good and Bad for Bad
Their Character : Talks Less
Death : MGR died in his own house called "Ramavaram Gardens" /Don died in his own house, and in the
garden
Age at death : MGR 70 years/ Don nearly 70 years
-
7th January 2013, 09:42 AM
#3120
Junior Member
Veteran Hubber
அருமையான வீடியோ பதிவுகள் வழங்கி 100 பதிவுகளை வெற்றிகரமாக கடந்த அன்பு நண்பர் திரு சைலேஷ் சார் அவர்களுக்கு இலட்சக்கணக்கான எம்.ஜி.ஆர். பக்தர்கள் மற்றும் அன்பர்கள் சார்பில் உளமார்ந்த பாராட்டுக்கள் உரித்தாகுக. .
வீடியோ பதிவு மூலம் பொன் மனச் செம்மலின் படத்தினை கண்டு களிக்கச் செய்து உற்சாகத்தின் எல்லைக்கு அழைத்து சென்று
விட்டீர்கள். தங்களுக்கு என் பணிவான நன்றி
மேலும் பல நூறு பதிவுகளை குறுகிய காலத்தில் எட்டி சாதனை படைக்க எனது மனமார்ந்த வாழ்த்துக்கள்.
அன்பன் சௌ. செல்வகுமார்
என்றும் எம்.ஜி. ஆர்.
எங்கள் இறைவன்
Bookmarks