-
7th January 2013, 01:47 PM
#11
Moderator
Platinum Hubber
Haha. I find the exact choice of those words in that expression hilarious.
There is a strong condescension, if not even derision, and yet there is also desperation!
கெத்தை மெயிண்டெயின் பண்ணிக்கிட்டே எல்லாம் கவுண்டர் லௌஸ் பண்ணலை (இதெல்லாம் எனக்கு சாதாரணம், ஏதோ கழுதை பண்ணுவோம்ங்க்ற மாதிரி). Full force-A தான் காதலிக்கிறாப்ல. ஆனா, அதுக்காகவே பொண்ணை ஆஹா-ஊஹூ-ன்னு எல்லாம் நினைக்க மாட்டார்.
தனக்கு உருட்டியே ஆகணும்னு தோணுறதாலேயே ட்ரம்மை தங்கக்கோப்பையா ஆக்கமாட்டார் தலைவர்.
மத்தபடி Science என்ன சொல்லுது தெரியுமா
மூவா? முதல்வா! இனியெம்மைச் சோரேலே
-
7th January 2013 01:47 PM
# ADS
Circuit advertisement
Bookmarks