ராகவன் ப்ரொடக்க்ஷன்ஸ்
சபாஷ் மாப்பிளே
நடிக நடிகையர்
எம்.ஆர்.ராதா, குலதெய்வம் ராஜகோபால், டி.கே.ராமச்சந்திரன், வி.பி.எஸ். மணி, சாய்ராம், மாலினி, சந்திரகாந்தா, லக்ஷ்மி ராஜம், லக்ஷ்மி பிரபா, பி.எஸ்.ஞானம், சரஸ்வதி, வைரம் கிருஷ்ணமூர்த்தி, வஹாப் காஷ்மீர், எஸ்.எஸ். மணிநாதன், கிட்டான்
பாடல்கள் – அ. மருதகாசி
இசை – கே.வி.மகாதேவன்
ஸ்டூடியோ – மெஜஸ்டிக்
கதை வசனம் – எஸ்ஸார்
சென்ஸார் ஸ்கிரிப்ட் – எம்.ஆர்.எஸ். மணி
நடனம் – டி.சி. கிருஷ்ணராஜ், தங்கராஜ்
ஸ்டன்ட் – ஷ்யாம் சுந்தர்
எடிட்டிங் ஆர். புருஷோத்தமன்
ஒலிப்பதிவு – டி.ஆர். சாரங்கன்
ஆர்ட் – எஸ்ஸார், சி.எச். பிரசாத ராவ்
செட்டிங் – கோவிந்த சாமி
பிராசஸிங் – வி.ராமசாமி, பரதன்
மேக்கப் – ராமதாஸ், ராமசாமி, நாராயணசாமி, கஜபதி
ஆடை – எம்.ஏ.முத்து
ஸ்டில்ஸ் – ஆர்.என். நாகராஜ ராவ்
விளம்பரம் – எலிகண்ட் பப்ளிசிட்டீஸ்
ஒளிப்பதிவு – யூ.ராஜகோபால்
ஒலிப்பதிவு டைரக்டர் – டி.எஸ். ரங்கசாமி
தயாரிப்பு டைரக்க்ஷன் – எஸ்.ராகவன்
கதாபாத்திர விளக்கம் [பாட்டுப் புத்தகத்தில் உள்ளபடி எம்.ஜி.ஆர். அவர்களுடைய பாத்திரம் மட்டும் இங்கே தரப்படுகிறது]
வாசு – இவன் அப்பாவி. ஏராளமான பொருளிருந்தும் ஏழையாக வாழ வேண்டும் என்ற எண்ணத்தில் அவன் தன் வாழ்க்கையை மாற்றிக் கொண்டான். துன்பம், துயரம், மனக்கவலை இத்தனையும் ஏற்றான். தொல்லைகளைக் கண்டு சிரித்தான். அவன் லட்சியம் மேட்டுக்குடியினரின் மனதை மாற்றி சமதர்மத்தை ஏற்படுத்த வேண்டும் என்பது.
அந்த கொள்கை நிறைவேறியதா. இதை திரை சொல்லும்.
பாடல்கள்
1. ஜிகு ஜிகு உடையிலே – சீர்காழி கோவிந்தராஜன்
2. மனதில் இருக்குது ஒண்ணு – சீர்காழி கோவிந்தராஜன், பி.சுசீலா
3. மாப்பிள்ளை மாப்பிள்ளை – சீர்காழி கோவிந்தராஜன், பி.சுசீலா
4. யாருக்கு யார் சொந்தமென்பது – சீர்காழி கோவிந்தராஜன், பி.சுசீலா
5. வெள்ளிப் பணத்துக்கும் நல்ல குணத்துக்கும் – பி.பி.ஸ்ரீநிவாஸ்
6. சிரிப்பவர் சிலபேர் – சீர்காழி கோவிந்தராஜன்
7. முத்துப் போலே – சீர்காழி கோவிந்தராஜன், சூலமங்கலம் ராஜலட்சுமி
8. யாருக்கு யார் சொந்தமென்பது – சீர்காழி கோவிந்தராஜன், பி.சுசீலா
பாடல் காட்சி
யாருக்கு யார் சொந்தமென்பது – சந்தோஷம்
சிரிப்பவர் சில பேர்
யாருக்கு யார் சொந்தமென்பது – சோகம்
முத்துப் போலே மஞ்சள் கொத்துப் போலே
Bookmarks