Results 1 to 10 of 3992

Thread: Film / Documentary - Recently watched & worthy of some discussion

Threaded View

  1. #10
    Senior Member Diamond Hubber venkkiram's Avatar
    Join Date
    Jan 2009
    Posts
    3,178
    Post Thanks / Like
    நடுவுல கொஞ்சம் பக்கத்த காணோம்.. சிறப்பான அம்சங்கள் நிறைந்த படைப்பு. எனக்கு நிறைவை அளித்த ஒன்று..

    பாலாஜி தரணீதரன் மொதோ படத்திலேயே பெரிய நம்பிக்கைத் தூணை ஊன்றியிருக்கிறார். வாழ்த்துக்கள். கிளாசிக் வகையினுள் சம்மணமிட்டு அமர்கிறது படைப்பு.

    *** டைட்டில் பாடலிலேயே ஒவ்வொரு கதாபாத்திரத்தின் குணநலன்களை பட்டியல் போட்டு ஆரம்பிக்கும் விதத்திலிருந்து.. படத்தின் கடைசிக் காட்சி வரை.. "வித்யாசமா பண்றேன்! வித்யாசமா பண்றேன்!"னு திரிஞ்சிகிட்டு இருக்கிற கோடம்பாக்க இயக்குனர்கள் இந்தப் படத்தை ஒரு வகுப்புப் பாடமாக எண்ணி நிறைய கத்துக்கணும்.
    Last edited by venkkiram; 8th January 2013 at 11:15 AM.
    சொல்லிச் சொல்லி ஆறாது சொன்னா துயர் தீராது...

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •