-
8th January 2013, 07:46 PM
#3191
Junior Member
Veteran Hubber
காலத்தை வென்ற நாயகன் எம்.ஜி.ஆர். 25வது ஆண்டு நினைவு மலர்
ஒருவன் பிறரால் பாராட்டப்படும் போதுதான் மிக எச்சரிக்கையாக இருக்க வேண்டும். தனக்கு அளிக்கப்படும் பாராட்டு, தான் சாதித்த காரியங்கள் காரியங்களுக்காக மட்டுமல்ல, இனியும் சாதிக்க வேண்டியது நிறைய உள்ளது என்று நமக்கு நினைவூட்டுகின்ற கருவியாகவும் அதை எண்ணிக் கொள்ள வேண்டும். அதை விடுத்து அவன் அந்த பாராட்டை நினைத்து விடுவானாகில் அவன் ஆற்ற வேண்டிய கடமைகளை கூட ஆற்ற இயலாது. கிடைத்த பெயரை இழக்க நேரிடும்.
-
8th January 2013 07:46 PM
# ADS
Circuit advertisement
-
8th January 2013, 07:50 PM
#3192
Junior Member
Veteran Hubber
காலத்தை வென்ற நாயகன் எம்.ஜி.ஆர். 25வது ஆண்டு நினைவு மலர்
நாடோடியாக தமிழ்நாட்டிற்கு வந்தேன். உயிர் வாழ்வதற்காக ஒரு நாடகக் கம்பெனியில் சேர்ந்தேன். சிறிய அளவில் தமிழ்மொழியைக் கற்றேன். இன்று மக்களின் அன்பைப் பெறக்கூடிய அளவு தகுதி பெற்றுள்ளேன். வாழ வழியின்றி தவித்த எனக்குத் தமிழ்நாடும், தமிழ்மொழியும் வாழ்வளித்தன. அந்த நாட்டை என்றும் மறக்க மாட்டேன். என்னை வாழ வைத்த தமிழ் மொழி என்றும் வாழ வேண்டும். அதற்காகவே நான் நன்கொடையளிக்கிறேன்.
தமிழ் மொழி என்றும் அழியாதது. அழியக் கூடாது. அந்த மொழியின் வளர்ச்சிக்கு என்னால் இயன்ற உதவியைச் செய்யத் தயங்க மாட்டேன். ஏழையாக இருக்கும்போது உள்ள குணம் சிறிது நிதி கிடைத்தவுடனே மாறிவிடக் கூடிய தன்மையில் பலர் இருப்பதை கண்டிருக்கிறேன். அந்த அளவு நானும் மாறிவிடக்கூடாது. துன்பத்திலேயே வளர்ந்து வந்தவன் நான். ஆகையால் துயர்படுவோரின் நிலையை நேரடியாக அறிந்த நான் எனக்கு கிடைக்கும் பணத்தைத் துயர்படுவோரின் நல்வாழ்வுக்காக பலியிடத் தயங்க மாட்டேன். நாடோடியாக வந்த என்னை வாழ வைத்த தமிழ்நாடும், தமிழ் மொழியும் தான். அந்த நாட்டிற்கு என்றும் நான் கடமைப் பட்டவனாக இருப்பேன்.
புரட்சி நடிகர் பேச்சு 27.10.1959.
How truthful words from our beloved Leader MGR.
-
8th January 2013, 08:01 PM
#3193
Junior Member
Veteran Hubber
MAKKALTHILAGAM MGR WITH SAROJADEVI SPECIAL
Last edited by MGRRAAMAMOORTHI; 8th January 2013 at 08:34 PM.
-
8th January 2013, 08:02 PM
#3194
Junior Member
Veteran Hubber
-
8th January 2013, 08:03 PM
#3195
Junior Member
Veteran Hubber
-
8th January 2013, 08:04 PM
#3196
Junior Member
Veteran Hubber
-
8th January 2013, 08:05 PM
#3197
Junior Member
Veteran Hubber
-
8th January 2013, 08:06 PM
#3198
Junior Member
Veteran Hubber
-
8th January 2013, 08:07 PM
#3199
Junior Member
Veteran Hubber
-
8th January 2013, 08:08 PM
#3200
Junior Member
Veteran Hubber
Bookmarks