-
9th January 2013, 07:59 AM
#3241
Junior Member
Veteran Hubber
The famous dialog scene between MGR and S.V.Rangarao from Nam Nadu.
-
9th January 2013 07:59 AM
# ADS
Circuit advertisement
-
9th January 2013, 08:02 AM
#3242
Junior Member
Veteran Hubber
My first animation work for srimgr.com with MGR punch dialog from Nam Nadu with the help of Sailesh Basu. The clip is about giving money for vote which was started by Congress to defeat Perarignar Anna when he contested for Kanchipuram assembly election in 1962. MGR used this in his movie Nam Nadu.
Perarignar Anna speech in Kanchipuram about giving Rs.5! for vote. Watch the video (speech) uploaded by sahayam71 in youtube.
Last edited by MGR Roop; 9th January 2013 at 08:09 AM.
-
9th January 2013, 08:03 AM
#3243
Junior Member
Veteran Hubber
Punch dialog from Madurai Veeran that was posted in srimgr.com
-
9th January 2013, 08:36 AM
#3244
Junior Member
Platinum Hubber
-
9th January 2013, 10:13 AM
#3245
Junior Member
Veteran Hubber
இத்திரியினை அசுர வேகத்தில் கொண்டு செல்ல முடிவெடுத்து நமது தெய்வம் எம்.ஜி.ஆர். அவர்களின் 96வது பிறந்த நாளான 17-01-2013 அன்று பகுதி - 4 னை
துவக்க வேண்டும் என இலக்கு வைத்து, அதன்படி செயல்பட்டு வரும் பதிவாளர்கள் அனைவருக்கும் எனது உளங்கனிந்த நன்றி.
.
மேலும், குறுகிய காலத்தில், வெற்றிகரமாக - 500 பதிவுகளை எட்டிய எனது அருமை இனிய நண்பர்கள் திரு. வேலூர் ராமமூர்த்தி அவர்களுக்கும், 50 பதிவுகளை கடந்த திரு. ரூப்குமார் அவர்களுக்கும், அனைத்து எம்.ஜி. ஆர். பக்தர்கள் சார்பாக பாராட்டினையும், நன்றிதனையும் தெரிவித்துக் கொள்கிறேன்.
அன்பன் சௌ. செல்வகுமார்
என்றும் எம்.ஜி.ஆர்.
எங்கள் இறைவன்.
-
9th January 2013, 12:53 PM
#3246
Junior Member
Devoted Hubber
ராமமூர்த்தி அவர்கள் பதிவிடும்
மக்கள் திலகத்தின் அரிய புகைப்படங்கள் அருமை.
திரு வினோத் உள்ளிட்ட நண்பர்களின் பதிவுகள்,
மக்கள் திலகத்தின் திரியை உயிரோட்டமாக உலா வரச் செய்கிறது.
நன்றி நண்பர்களே.
-
9th January 2013, 01:49 PM
#3247
Junior Member
Veteran Hubber
சேலம் சத்தியமூர்த்தி அவர்களை பார்த்ததில் எனக்கு மிக்க
சந்தோசம் இனிமேல் சேலத்தில் நடக்கும் அனைத்து
மக்கள்திலகம் function களையும் எடுத்து அனுப்புவதாக
கூறினார்
-
9th January 2013, 02:15 PM
#3248
Junior Member
Diamond Hubber
-
9th January 2013, 08:20 PM
#3249
Junior Member
Diamond Hubber
-
9th January 2013, 08:25 PM
#3250
Junior Member
Veteran Hubber
இன்று சேலம் சென்றிருந்தேன் அங்கு தலைவனுடைய
அஞ்சலி தொகுப்பு
Bookmarks