-
10th January 2013, 09:17 PM
#3401
Junior Member
Diamond Hubber
-
10th January 2013 09:17 PM
# ADS
Circuit advertisement
-
10th January 2013, 09:22 PM
#3402
Junior Member
Diamond Hubber
-
10th January 2013, 09:38 PM
#3403
Junior Member
Diamond Hubber

Originally Posted by
ravichandrran
Ravichandran Sir, Did you observe there is one small mistake in the poster. ஒரு சின்ன பிழை. பல்லாண்டு வாழ்க படத்தில் ஊருக்கு உழைப்பவன் எப்படி வந்தார்.
-
10th January 2013, 09:42 PM
#3404
Junior Member
Veteran Hubber

Originally Posted by
saileshbasu
Ravichandran Sir, Did you observe there is one small mistake in the poster. ஒரு சின்ன பிழை. பல்லாண்டு வாழ்க படத்தில் ஊருக்கு உழைப்பவன் எப்படி வந்தார்.
Yes it is from Ooruku Uzhaipavan. Is Justin acted in this movie?
-
10th January 2013, 09:42 PM
#3405
Junior Member
Diamond Hubber
-
10th January 2013, 09:44 PM
#3406
Junior Member
Veteran Hubber
கொங்கு மண்டலம் என்றுமே மக்கள்திலகத்தின் கோட்டை
என்பதனை அடிகடி நினைவு படுத்துவது எங்களுக்கு மிக்க
மகழ்ச்சி திருப்பூர் ரவிச்சந்திரன் சார்
மக்கள்திலகத்தின் போஸ்டர்களை பார்தவுடன்
கோவைக்கு வரவேண்டும்போல் தோன்றுகிறது
பதிவுகள் அருமை நன்றி

Originally Posted by
ravichandrran
-
10th January 2013, 09:48 PM
#3407
Junior Member
Diamond Hubber
சில வருடங்கள் தலைவரின் பிறந்த நாள் மற்றும் நினைவு நாட்களில் சென்னையில் இருக்கும் சமயம் காலஞ்சென்ற திரு சாலை நாராயணன் அவர்களின் சுவரொட்டி விளம்பரங்களை பார்த்து வியந்துள்ளேன். மக்கள் திலகத்தின் அபிமானி ஒருவரை இழந்துள்ளோம். அவரின் பிரிவால் வாடும் அவரின் குடும்பத்தார் மற்றும் நண்பர்கள், அவருடன் பழகிய மக்கள் திலகத்தின் அபிமானிகள் அனைவருக்கும் எனது ஆழ்ந்த வருத்தத்தை தெரிவித்து அவரின் ஆத்மா சாந்தியடைய நமது இதய தெய்வத்தை வேண்டிக்கொள்கிறேன்.
-
10th January 2013, 09:49 PM
#3408
Junior Member
Veteran Hubber
When the distributors are going to release Ayirathil Oruvan in DTS and Qube format. It will be delight to watch this flick.
-
10th January 2013, 09:49 PM
#3409
Junior Member
Veteran Hubber
தலைவரின் punch dailoge என்றல் அது சைலேஷ் சார்
என்பது போல மாற்றி விடீர்கள் சைலேஷ் சார்
நன்றி சார்
அசதுங்க சார்

Originally Posted by
saileshbasu
navarathinam-2
-
10th January 2013, 09:53 PM
#3410
Junior Member
Diamond Hubber

Originally Posted by
MGR Roop
தலைவர் கையில் என்ன இருக்கிறது, ஞானப்பழமா?
ஆம் அது ஞானபழம இல்லை இல்லை சத்துஉணவு
Bookmarks