-
12th January 2013, 02:41 PM
#3541
Junior Member
Veteran Hubber

Originally Posted by
MGR Roop
Professor Selvakumar Sir the Image you have uploaded is from Inaintha Kaigal unfinished Emgeeyar Pictures Movie, our beloved MGR is with Actress Gitanjali. You would have uploaded another images instead of Vellikizhamai.
You are right Mr. Roop Sir. This Still is from "Inaintha Kaigal".
Due to oveorsight the image was posted.
Thank you for pointing out the error.
S. Selvakumar
Endrum M.G.R.
Engal Iraivan
-
12th January 2013 02:41 PM
# ADS
Circuit advertisement
-
12th January 2013, 05:07 PM
#3542
Junior Member
Veteran Hubber
இந்த ஜிகினா ஒட்டிய தலைவர் படத்தை பதிவு செய்ததற்கு நன்றி
-
12th January 2013, 05:09 PM
#3543
Junior Member
Veteran Hubber

Originally Posted by
kaliaperumal vinayagam
தமிழன் தமிழன் என்று சொல்லி அரசியல் வியாபாரம் செய்து பிழைத்து, அவர்களுக்கு ஒரு இன்னல் வரும்போது கண்டும் காணாமல் இருக்கும் தமிழர் மத்தியில் அன்றைக்கு நமது தெய்வத்திடம் தமிழரல்லாத இந்தி உலகின் சூப்பர் ஸ்டார் இலங்கை தமிழர்களுக்காக நிதி வழங்கியது மெய்சிலிர்க்க வைக்கிறது

This is news to me Thank you Kaliaperumal Sir.
-
12th January 2013, 05:50 PM
#3544
Junior Member
Veteran Hubber
This is the Cup used in Nadodi Mannan.
-
12th January 2013, 05:52 PM
#3545
Junior Member
Veteran Hubber
MGR movie Heroines:
Chandrakala acted with our MGR in only one movie Ulagam Sutrum Vaaliban. The photo given by B.S.Raju.
-
12th January 2013, 05:53 PM
#3546
Junior Member
Veteran Hubber
Sowcar Jankai her famous role was in Olivilakku.
-
12th January 2013, 06:04 PM
#3547
Junior Member
Veteran Hubber
நாளையுடன் நமது பொன்மனச்செம்மல் நடித்த "தாய்க்கு தலை மகன்" திரைப்படம் வெளியாகி 46 வருடங்கள் ஆகின்றன.
மக்கள் திலகத்தின் படங்களுக்கே உரிய செவிக்கினிய பாடல்கள் நிறைந்த இப்படம் சென்னை வெலிங்டன், பிராட்வே,
ராக்ஸ, லிபர்ட்டி மற்றும் தென்னகமெங்கும் 13-01-1967 அன்று வெளியாகி தாய்மார்களின் ஏகோபித்த ஆதரவை பெற்றது.
1. பார்த்துக் கொண்டது கண்ணுக்கு கண்ணு
2. வாழ வேண்டும் மனம் வளர வேண்டும்
போன்ற பாடல்கள் அப்போது வானொலியில் பிரபலமானவை என்பது மட்டுமல்லாமல் பல நேயர்களின் விருப்ப பாடலாகவும் இப்போதும் திகழ்ந்து வருகிறது.
அன்பன் : சௌ. செல்வகுமார்
என்றும் எம்.ஜி. ஆர்.
எங்கள் இறைவன்
-
12th January 2013, 06:06 PM
#3548
Junior Member
Veteran Hubber
-
12th January 2013, 06:07 PM
#3549
Junior Member
Veteran Hubber
-
12th January 2013, 06:08 PM
#3550
Junior Member
Veteran Hubber
Bookmarks