Page 405 of 406 FirstFirst ... 305355395403404405406 LastLast
Results 4,041 to 4,050 of 4053

Thread: Khan Saheb Kamal Haasan's Jamaat/Jeba Koottam/Devasthaanam - Part 8

  1. #4041
    Junior Member Devoted Hubber
    Join Date
    May 2021
    Posts
    0
    Post Thanks / Like
    Evergreen Romantic Song - Kamal & Rathi Agnihotri in Ek Duje Keliye


  2. Likes oyivukac liked this post
  3. # ADS
    Circuit advertisement
    Join Date
    Always
    Posts
    Many
     

  4. #4042
    Junior Member Devoted Hubber
    Join Date
    May 2021
    Location
    Brunei Darussalam
    Posts
    0
    Post Thanks / Like
    'அலசல்: ஆஸ்கர் ஆட்டம் ஆரம்பம்'.... தமிழ் தி ஹிந்து கட்டுரையின் பகுதி..

    கமலும் ஆஸ்கரும்

    1987 முதல் 2000 வரை மட்டும் 7 தமிழ்ப் படங்கள் ஆஸ்கருக்கு அனுப்பப்பட்டுள்ளன. இந்த 14 ஆண்டுகளில் கிட்டத்தட்ட சம அளவில் தமிழும் (7), ஹிந்தியும் (6) தேர்வாகியுள்ளன. கடந்த 1993-94-ம் ஆண்டுகளில் இரண்டு இந்திப் படங்கள் தேர்வானால் அடுத்து வந்த 1995-96-ல் இரண்டு தமிழ்ப் படங்கள் தேர்வாகியிருக்கின்றன! ஆஸ்கருக்கான தேர்வு என்கிற வகையில் தமிழ் சினிமாவுக்குப் பொற்காலம் அது.

    ஆஸ்கரை ஒரு கட்டத்துக்குப் பிறகு கடுமையாக விமர்சிக்கத் தொடங்கிய கமல ஹாசன் நடிப்பிலும் எழுத்துபூர்வ பங்களிப்பிலும் உருவான ஏழு படங்கள் இதுவரை ஆஸ்கருக்கு அனுப்பட்டுள்ளன. இந்தப் பெருமை வேறு எந்த இந்திய நடிகருக்கும் இல்லை. கமலுக்கு அடுத்த இடத்தில் வருகிறார் அமீர் கான். அவரது நடிப்பிலும் தயாரிப்பிலும் உருவான நான்கு படங்கள் ஆஸ்கருக்குத் தேர்வு பெற்றிருக்கின்றன.

    1985 முதல் 2000 வரை கமல் நாயகனாக நடித்த ஏழு படங்கள் ஆஸ்கருக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டன. கமலின் ஆஸ்கர் கனவு தீவிரமாக இருந்த காலகட்டம் அது. இருந்தாலும் குணா, மகாநதி, அன்பே சிவம் போன்ற கமலின் சிறந்த படங்களுக்கு ஆஸ்கர் அங்கீகாரம் கிடைக்காமலே போய்விட்டது.

    வெகுஜனத்தன்மை, கலையாளுமை இரண்டும் அமையப்பெற்ற மணிரத்னத்தின் நாயகன், அஞ்சலி ஆகிய படங்கள் ஆஸ்கருக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டதில் ஆச்சரியமில்லை. ஆனால் ஜனரஞ்சகமாக மட்டுமே திரைப்படங்களை எடுக்கும் ஷங்கரின் இந்தியன், ஜீன்ஸ் ஆகிய படங்களும் ஆஸ்கர்வரை போய்விட்டுத் திரும்பியதுதான் ஆச்சரியம்.

    இதுவரை இரண்டு மலையாளப் படங்கள் மட்டுமே ஆஸ்கருக்குப் பரிந்துரைக்கப்பட்டன. ஸ்வாதி முத்யம் என்ற ஒரேஒரு தெலுங்குப் படம் ஆஸ்கருக்குத் தேர்வாகிச் சென்றதில் டோலிவுட் தப்பித்தது. ஆனால் கன்னடத் திரையுலகுக்கு ஒருமுறைகூட இந்தக் கவுரவம் கிடைக்கவில்லை.

    ஆச்சரியகரமாக 2000-க்குப் பிறகுதான் தமிழில் வித்தியாசமான முயற்சிகள் அதிகம் நடக்கின்றன. ஆனால் கடந்த 15 வருடங்களில் ஒரு தமிழ்ப் படத்தாலும் ஆஸ்கர் பக்கம் எட்டிப் பார்க்க முடியவில்லை. அதனால் என்ன? காலம் கனியக் கூடும்

  5. #4043
    Junior Member Devoted Hubber
    Join Date
    May 2021
    Posts
    0
    Post Thanks / Like
    தமிழ்த் திரைப்பட நகைச்சுவை நடிகர் நாகேஷ் பிறந்த நாள் (செப்டம்பர் 27, 1933 - ஜனவரி 31, 2009)

    #`நாகேஷ் என் வாழ்வில் நட்சத்திரமாக, மூத்த அண்ண்ணாக அறிவுரை சொல்லும் நண்பனாக, அறிவுரை கேட்கும் அப்பாவியாக, சொல்லிக் கொடுத்த ஆசானாக, சொல் பேச்சுக் கேட்கும் மாணவனாகப் பல பொறுப்புகளை ஏற்றிருக்கிறார்’ என்று சொன்னவர் கமலஹாசன்.

    # ‘பஞ்சதந்திரம்’ ஷூட்டிங், உணவு இடைவேளையில் கமல் சிக்கனை முள் கரண்டியால் குத்திக்கொண்டு இருந்தார். அருகில் இருந்த நாகேஷ் கேட்டார், `கோழி இன்னும் சாகலையாப்பா?’

    #`தசாவதாரம்’ கடைசி நாள் ஷூட்டிங்குக்கு வந்து நடித்துக் கொடுத்தவர் கடைசியாகச் சொன்ன வாக்கியம் `என் கடைசிப் படம் நல்ல படம். I am honoured–டா கமல்!’

  6. #4044
    Senior Member Seasoned Hubber hattori_hanzo's Avatar
    Join Date
    Nov 2007
    Posts
    640
    Post Thanks / Like
    This is the still which I had mentioned long back. The story which was initially written was later changed. Even the shirtless fight scene in Mudhalvan was actually planned for Indhian. People seen below look like some native horsemen.

    "Netraiya Kutram, Indraya Nyaayam, Naalaya Sattam"

    ஒரு ஆதிக்க நாயகன் சாதிக்க வந்தால் அடங்குதல் முறை தானோ..

  7. Thanks mappi thanked for this post
  8. #4045
    Junior Member Devoted Hubber
    Join Date
    May 2021
    Location
    Brunei Darussalam
    Posts
    0
    Post Thanks / Like
    Same Hero...Same Film..Same City but in different language,
    if it became SUPER HIT, that would be only Kamal Haasan's films
    1. Marocharitra (Telugu) - Ek Duje Ke Liye (Hindi)
    2. Moondram Pirai (Tamil) - Sadama (Hindi)
    Places where : Chennai, Bangaluru, Mysore, Coimbatore, Salem, Trichy, Madurai & Hyderabad.


    (Kamal Haasan Records FB)

  9. Likes Russellpei liked this post
  10. #4046
    Junior Member Devoted Hubber
    Join Date
    May 2021
    Posts
    0
    Post Thanks / Like
    இன்று மகா கலைஞன் நடிகர் திலகத்தின் பிறந்த நாள்..

  11. #4047
    Junior Member Devoted Hubber
    Join Date
    May 2021
    Posts
    0
    Post Thanks / Like
    ...I have invited nine people and asked them to come to public places and work towards a Clean India. I ask them to invite 9 more people.
    I have invited Mridula Sinha ji, Sachin Tendulkar, Ramdev, Salman Khan, Kamal Haasan, Shashi Tharoor, Priyanka Chopra, Anil Ambani and team of Tarak Mehta Ka Oolta Chashma and asked them to invite 9 others..... (Excerpts of PM's speech)
    Last edited by Ravi Ravi; 2nd October 2014 at 10:41 AM.

  12. #4048
    Junior Member Devoted Hubber
    Join Date
    May 2021
    Location
    Brunei Darussalam
    Posts
    0
    Post Thanks / Like
    Quote Originally Posted by Ravi Ravi View Post
    ...I have invited nine people and asked them to come to public places and work towards a Clean India. I ask them to invite 9 more people.
    I have invited Mridula Sinha ji, Sachin Tendulkar, Ramdev, Salman Khan, Kamal Haasan, Shashi Tharoor, Priyanka Chopra, Anil Ambani and team of Tarak Mehta Ka Oolta Chashma and asked them to invite 9 others..... (Excerpts of PM's speech)
    சொர்க்கம் என்பது நமக்கு சுத்தம் உள்ள வீடு தான்

  13. #4049
    Senior Member Devoted Hubber dell_gt's Avatar
    Join Date
    Mar 2007
    Posts
    321
    Post Thanks / Like
    that's great!!
    #UttamaVillain#

  14. #4050
    Senior Member Devoted Hubber dell_gt's Avatar
    Join Date
    Mar 2007
    Posts
    321
    Post Thanks / Like
    Ram Muthuram Cinemas ‏@RamCinemas 10m10 minutes ago
    Ulaganayagan Kamal Hassan's birthday trailer played during #Yaan interval !! Mass response for that
    #UttamaVillain#

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •