-
17th October 2014, 09:29 AM
#11
Senior Member
Diamond Hubber
சுனாமி என்பதையே அது நம் கடலோரப் பகுதி மக்களை கோரமாக தாக்கி சீரழிப்பதற்கு முன்னரே அன்பே சிவம் திரைப்படத்தில் பேசிக் காட்டியது ஒரு பிரமிப்பு என்றால்... இப்போது ட்வீட்டரில் தெரிந்து கொண்ட விஷயம் அதைவிட ஒருபடி அதிகம். தற்போது உலகையே அச்சுறுத்தி வரும் எபோலா நோய்க்கிருமியைக் கூட தசாவதாரம் படத்திலேயே பேசியிருக்கிறார்.
கிருமி பற்றி கிருஷ்ணவேணி பாட்டியிடம் கோவிந்த் விவரிக்குமிடம்.
Last edited by venkkiram; 17th October 2014 at 09:35 AM.
சொல்லிச் சொல்லி ஆறாது சொன்னா துயர் தீராது...
-
17th October 2014 09:29 AM
# ADS
Circuit advertisement
Bookmarks