Page 384 of 397 FirstFirst ... 284334374382383384385386394 ... LastLast
Results 3,831 to 3,840 of 3964

Thread: மனதை கவரும் மதுர கானங்கள்: பாகம் -3

  1. #3831
    Senior Member Senior Hubber chinnakkannan's Avatar
    Join Date
    Apr 2006
    Location
    BOOLOGAM
    Posts
    996
    Post Thanks / Like
    ஆனாலும் மின்மினி பாடிய இந்த பாடல் அவ்வளவாக பிரபலமடையவில்லை என்றாலும் மிகவும் நல்ல பாடல்// ட்ரம்ஸ் மேல மினிட்ரம்மா சரி ஒல்லி ட்ரம்மா ஆடறது ஜெயப்ரதாவா.. நீயும் வந்து சேர இன்னும் நேரமாகுமோன்னு உருகறார்..லாங்க்*ஷாட்ல பைக்ல வர்றது விஜயகாந்த் தானே வந்து சேர்ந்துட்டாரா..

    அடுத்த ரெண்டு பாட் பார்த்துட்டு ச் சொல்றேன் .. தாங்க்ஸ் ராஜேஷ்

  2. # ADS
    Circuit advertisement
    Join Date
    Always
    Location
    Advertising world
    Posts
    Many
     

  3. #3832
    Senior Member Senior Hubber rajeshkrv's Avatar
    Join Date
    Nov 2004
    Posts
    962
    Post Thanks / Like
    Quote Originally Posted by chinnakkannan View Post
    ஆனாலும் மின்மினி பாடிய இந்த பாடல் அவ்வளவாக பிரபலமடையவில்லை என்றாலும் மிகவும் நல்ல பாடல்// ட்ரம்ஸ் மேல மினிட்ரம்மா சரி ஒல்லி ட்ரம்மா ஆடறது ஜெயப்ரதாவா.. நீயும் வந்து சேர இன்னும் நேரமாகுமோன்னு உருகறார்..லாங்க்*ஷாட்ல பைக்ல வர்றது விஜயகாந்த் தானே வந்து சேர்ந்துட்டாரா..

    அடுத்த ரெண்டு பாட் பார்த்துட்டு ச் சொல்றேன் .. தாங்க்ஸ் ராஜேஷ்
    How dare you call beauty queen jayapradha as mini drum.. yaar ange 1000 savukkadi kodukkavum. appadiyum azhavillai endral
    ennai kopparaiyil pottu vattavum

  4. Likes chinnakkannan liked this post
  5. #3833
    Senior Member Senior Hubber chinnakkannan's Avatar
    Join Date
    Apr 2006
    Location
    BOOLOGAM
    Posts
    996
    Post Thanks / Like
    ராஜேஷ் ஒரு வழியா வாசுவிற்கு வேலை வச்சாச்சு.. அவர் பக்கெட்டோட (ஃபோட்டோ பக்கெட் தான்..எனக்குத் தான்யாரும் சொல்லித்தரமாட்டேங்கறாங்க) வந்துடுவார்.. நேற்று இன்று நாளை - ஜெயப்ரதாவோட புகைப்படம் போட்டுடுவார்..

  6. #3834
    Senior Member Senior Hubber rajeshkrv's Avatar
    Join Date
    Nov 2004
    Posts
    962
    Post Thanks / Like
    Quote Originally Posted by chinnakkannan View Post
    ராஜேஷ் ஒரு வழியா வாசுவிற்கு வேலை வச்சாச்சு.. அவர் பக்கெட்டோட (ஃபோட்டோ பக்கெட் தான்..எனக்குத் தான்யாரும் சொல்லித்தரமாட்டேங்கறாங்க) வந்துடுவார்.. நேற்று இன்று நாளை - ஜெயப்ரதாவோட புகைப்படம் போட்டுடுவார்..
    அதெல்லாம் சரி ஆனாலும் குசும்பு குறும்பு ஜாஸ்தி.. ஜெய்ப்ரதா என்ன அழகு. சத்யஜித்ரே வர்ணித்த அழகு.உமக்கே கொஞம் ஓவரா இல்லையா

  7. Likes chinnakkannan liked this post
  8. #3835
    Senior Member Senior Hubber chinnakkannan's Avatar
    Join Date
    Apr 2006
    Location
    BOOLOGAM
    Posts
    996
    Post Thanks / Like
    சரி சரி சாமி ஒம்ம ஜெயப்ரதாவ நான் எதுவும் சொல்லலை

    தேவுடே இச்சாடு வீதி ஒகட்டி.. அவளு ஒரு தொடர்கதைலு தெலுகில .. ரஜினி.. அது ஜெயப்ரதா தானா.. இல்லைன்னா வேற பாட் போடறேன்.. (தெலுகும் பாலச்சந்தருலு தானா..)



  9. #3836
    Senior Member Senior Hubber rajeshkrv's Avatar
    Join Date
    Nov 2004
    Posts
    962
    Post Thanks / Like
    ஜெயப்ரதாவே தான். பாலசந்தரே தான்

  10. #3837
    Senior Member Senior Hubber rajeshkrv's Avatar
    Join Date
    Nov 2004
    Posts
    962
    Post Thanks / Like
    டி.எம்.எஸ் ஐயாவிற்கு பின் ஒரு ஆண் மூன்று பெண் பாடகிகளுடன் பாடுவதாக பாடல் அமையவில்லை
    ஆனால் மனோவிற்கு அடித்தது அதிஷ்டம்
    மனோ இசையரசி, சித்ரா ஸ்வர்ணலதாவுடன் பாடும் அழகான பாடல்

    மனதிலே ஒரு பாட்டு பிரபலமே. ஆனால் இந்த பாடலுக்கு ராஜாவின் மெட்டும், திரையில் அர்ஜுன், சீதா, பல்லவி, ரேகா, நிஷாந்தி, சரண்யா என தூள் கிளப்ப
    பாட்டும் ஏக அமர்க்களம்
    இசையரசி - சீதா, நிஷாந்தி, சரண்யா
    சித்ரா- பல்லவி
    ஸ்வர்ணலதா- ரேகா

    நானே உன் காதலி காதல் நாயகி


  11. Likes chinnakkannan liked this post
  12. #3838
    Junior Member Seasoned Hubber
    Join Date
    Mar 2021
    Location
    Cameroon
    Posts
    0
    Post Thanks / Like
    நன்றி ராஜேஷ் - உங்களுக்கும் என் பதிவுகள் பிடித்துள்ளது என்பதை அறிய மிகவும் சந்தோஷமாக உள்ளது .

  13. #3839
    Junior Member Seasoned Hubber
    Join Date
    Mar 2021
    Location
    Cameroon
    Posts
    0
    Post Thanks / Like
    ஆயிரம் கரங்கள் நீட்டி - பதிவு 86



    சூரியனைப்பற்றி மேலும் சில ருசிகர தகவல்கள் :

    1. ஆயிரம் கரங்கள் நீட்டும் அவன் , அருளிலும் , கருணையிலும் பல மடங்கு உயர்ந்தவன் .

    2. கர்ணனைப்பற்றி அறிந்துள்ளோம் - அவனைப்பெற்றவன் - எவ்வளவு மடங்கு , கருணையிலும் , தானத்திலும் , நன்றி மறவா குணத்திலும் இன்னும் உயர்ந்தவனாக இருக்க வேண்டும் .

    3. மிகுந்த கடமை உணர்ச்சி உள்ளவன் - நம்மில் அடங்கி உள்ள மூன்று ஆமைகளை ( அறியாமை , பொறாமை ,போதாமை ) கொன்று நமக்கு ஞானஒளியைத்தருபவன் .

    4. காலம் தவறாதவன் - மக்களுக்கும் , மற்ற உயிர் இனங்களுக்கும் ஒளி தருவதிலே மிகவும் மகிழ்ச்சி அடைபவன் .

    5. உலகை சுற்றியுள்ள இருளை மட்டும் அல்ல , நம் மனதில் இருக்கும் இருளையும் விளக்குபவன் .

    இந்த சம்ஸ்க்ருத பாடலை கேளுங்கள் - மனம் ஒளிக்கதிர்களாக மாறுவதை உணர்வீர்கள் .


  14. #3840
    Junior Member Seasoned Hubber
    Join Date
    Mar 2021
    Location
    Cameroon
    Posts
    0
    Post Thanks / Like
    ஆயிரம் கரங்கள் நீட்டி - பதிவு 87

    பகலும் இரவும் நாராயணனே !

    இறைவன் மிகவும் கருணை உள்ளம் கொண்டவன் - சூரிய சந்திரர்கள் அவனுடைய இரு கண்கள் - இறைவன் எடுத்த பல அவதாரங்களில் , நரசிம்ஹ அவதாரம் கருணையே உருவானது - எந்த அவதாரத்திற்கும் இறைவன் தன்னை தயார் படுத்திக்கொள்ள பல நேரங்கள் , ஒத்திகை எடுத்துக்கொள்வானாம் - உதாரணம் ராம அவதாரம் , கிருஷ்ண அவதாரம் - பல யுகங்கள் யோசித்த பின் தான் இறைவன் இந்த அவதாரங்களுக்கு தன்னை உடன் படுத்திக்கொண்டான் . ஆனால் நரசிம்ஹ அவதாரம் எடுத்துக் கொள்ளும் போது மட்டுமே ஒரு நொடியில் தன்னை தயார் படுத்திக்கொண்டானாம் . தன் பக்தனை காப்பாற்ற அவ்வளவு அவசரம் . ஓடி வந்து ஒரு தூணில் ஒளிந்துகொண்டானாம் - அது மட்டும் அல்ல , பிரகலாதனையே வேண்டிக்கொண்டானாம் - அவன் ஒளிந்திருக்கும் தூணை அவன் தந்தையிடம் அடையாளம் காட்டுவதற்கு --- பார்க்க பயங்கரமான வேடம் எடுத்துக்கொண்டாலும் அருள் புரிவதில் கருணை கடலாக , ஒளிவிடும் சூரியனாக இருக்கும் இருக்கும் அந்த இறைவன் நம்மையும் , நம் குடும்பங்களையும் கண்டிப்பாக காப்பாற்றுவான் என்பதை உறுதிப்படுத்தும் அருமையான பாடல் இது !


Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •