வித்தகன், உங்களது பட்டியல் தேர்வு அருமை. இன்னும் சில பாடல்களை சேர்த்துக்கொள்ளுங்கள். ரஹ்மான், ராஜா தவிர்த்து மற்ற இசையமைப்பாளர்கள் யுவன், கார்த்திக் ராஜா, ஹாரிஸ், தேவா, வித்யாசாகர், பரத்வாஜ், எஸ்.ஏ.ராஜ்குமார் போன்றவர்களது படங்களிலும் வந்த பெரும்பாலான ஹரியின் பாடல்கள் புகழ் பெற்றவை.