Anwar (Malayalam)
Urumi
Nootrenbadhu
Veppam
Ala modalaindi (Telugu)
ஒரு நடிகையின் - ரெட் கார்ட் - கதை
புதன், 15 பிப்ரவரி 2012( 17:02 IST )
கேரளாவில் பல வாரங்களாக புகைந்து கொண்டிருந்த விஷயம் அம்பலத்துக்கு வந்திருக்கிறது. நித்யா மேனனின் ரெட் கார்ட் விவகாரம்தான் இப்போதைக்கு லேட்டஸ்ட்.
அகத்திய முனி அளவுக்கு இருந்தாலும் நித்யாமேனனின் அகந்தை ஆறடிக்கு மேல் உயரமாம்.
தயா*ரிப்பாளர் ஒருவர் இதனை நே*ரில் த*ரிசித்து நொறுங்கிப் போனாராம். தல்ஷமயம் ஒரு பெண்குட்டி என்ற படப்பிடிப்பில் இருந்த நித்யாமேனனை சந்திக்க சென்றிருக்கிறார் தயா*ரிப்பாளர் ஒருவர். அவரை சந்திக்காமல் ஏறக்குறைய அவமானப்படுத்தி அனுப்பியிருக்கிறார் நித்யாமேனன். மன்னிப்பு, ரெட்கார்ட் என்றெல்லாம் குமுறி தீர்த்த தயா*ரிப்பாளர்கள் சங்கம் நித்யாமேனனுக்கு ரெட்கார்ட் போட்டுள்ளது. இதனால் இவரது நடிப்பில் விரைவில் வெளியாகவிருந்த இரு படங்கள் - பேச்சிலர் பார்ட்டி, உஸ்தாத் ஹோட்டல் - இரண்டும் மாட்டிக் கொண்டுள்ளன.
மலையாள நடிகர்களின் சங்கம் இந்த விஷயத்தில் நித்யாமேனனின் பக்கம். விரைவில் சேட்டன்கள் ஸ்டிரைக்கில் இறங்கலாம்.
Last edited by Rock star_KB; 16th February 2012 at 01:09 PM.
Bookmarks