இனிய நண்பர் திரு. வினோத் அவர்களே,
மக்கள் திலகம் எம்.ஜி.ஆர். அவர்களின் "ஆயிரத்தில் ஒருவன் ", சென்னை
மட்டுமின்றி, மதுரை, ராமநாதபுரம், பழனி, கம்பம், காரைக்குடி, ராஜபாளையம்,அருப்புகோட்டை,திருநெல்வேலி ஆகிய நகரங்களின்
விளம்பரங்கள் .
1965ல் சென்னையில் ரிசர்வேஷன் விளம்பரம்
திருச்சி - கெயிட்டியில் புரட்சி நடிகர்/மக்கள் திலகத்தின் "நீரும் நெருப்பும்"
ராமன் தேடிய சீதை - பட விமர்சனம்.
நாம் - பட விளம்பரங்கள்/செய்திகள்
1973ல் சென்னையில் அ.தி.மு.க. மாநாட்டு செய்திகள்/படங்கள்
துக்ளக் வார இதழ் செய்திக்கு மறுப்பு செய்திகள் ஆகியவற்றிற்கு நன்றி.
1947 முதல் 1977 வரை திரையுலகின் ஒரே வசூல் சக்கரவர்த்தி.
1978 முதல் மறுவெளியீடுகளில் வசூல் சக்கரவர்த்தி சாதனை தொடர்கிறது. சென்னை, மதுரை, கோவை, திருச்சி, புதுவை, நெல்லை,
போன்ற பெருநகரங்களிலும், பழனி, அருப்புகோட்டை, ராஜபாளையம்
போன்ற சிறு நகரங்களிலும் தொடர்ந்து சிறு இடைவெளியுடன்
வெளியாகி வெற்றிநடை போடும் படங்களே சாட்சி.
ஆர். லோகநாதன்.