-
7th March 2014, 08:38 PM
#391
Junior Member
Diamond Hubber
நாடாண்ட மன்னனுக்கு அவரின் குடிமகன்கள் செய்யும் மரியாதையை பார்க்கும்பொழுது வைரமுத்து வின் பாடல் வரிகள் நினைவுக்கு வருகிறது
இப்படி ஒருவன் பிறந்ததில்லை
இனியும் ஒருவன் பிறக்கபோவதுமில்லை

Originally Posted by
ravichandrran
THANKS TO MR.R.SARAVANAN, MADURAI
-
7th March 2014 08:38 PM
# ADS
Circuit advertisement
-
7th March 2014, 08:38 PM
#392
Junior Member
Platinum Hubber
மக்கள் திலகம் ஒரு பேட்டியில் கூறியது இன்று சிலருக்கு பொருத்தமாக உள்ளது .
கேள்வி : யாரை பார்த்தால் பரிதாபமாக இருக்கிறது ?
பதில் : நடக்காத ஒன்றை நினைத்து நடந்ததாக எண்ணி பெருமை படுவது . கிடைக்காத ஒன்றை கிடைத்ததாக
எண்ணி மகிழ்வது . இந்த மன நிலையில் இருக்கும் நண்பர்களை பார்த்தால் மிகவும் பரிதாபமாக
இருக்கிறது .
-
7th March 2014, 08:41 PM
#393
Junior Member
Diamond Hubber
எத்தனை முறை பார்த்தாலும் எங்கள் இறைவனின் அழகு முகம் சலித்திடாது

Originally Posted by
ravichandrran
-
7th March 2014, 08:43 PM
#394
Junior Member
Diamond Hubber
correct point told our charisma leader
-
7th March 2014, 08:47 PM
#395
Junior Member
Diamond Hubber
ரகு மற்றும் வேலனின் வெற்றி விஜயம் மதுரை மாநகரில்
அனைத்து தகவல் அளித்த திரு ரவி சந்திரன் அவர்களுக்கு நன்றிகள் கோடானு கோடி

Originally Posted by
ravichandrran
MSG FROM THIRU.R.SARAVANAN, MADURAI
-
7th March 2014, 08:50 PM
#396
Junior Member
Diamond Hubber
-
7th March 2014, 08:54 PM
#397
Junior Member
Diamond Hubber
ஆயிரத்தில் ஒருவன் பயணம் தொடங்கியது கி .பி 1965-இல் தொடரும் அதன் பயணம் கி .பி 2065-இல் கூட நம் தலைமுறைகள் பார்த்து ரசிக்கும் எங்கள் மணிமாறன் மற்றும் பூங்கொடி இருவரையும் .
முன்னால் முதல்வரும் இந்நாள் முதல்வரும் சேர்ந்து நடித்த முதல் காவியம் இந்த சாதனையை இந்த உலகில் எந்த ஒரு நடிகராலும், எந்த அரசியல் கட்சியாலும் முறியடிக்க முடியாது
-
7th March 2014, 08:57 PM
#398
Junior Member
Diamond Hubber
ஏவிஎம் நிறுவனம் தயாரித்த படங்களில் இன்று வரை மறுவெளிடுகளில் வெளிவரும் ஒரே திரை படம் எங்கள் J .B நடித்த அன்பே வா .
ஏன் என்றால் இந்த J .B தொட்டதெல்லாம் வெற்றி தான்

Originally Posted by
ravichandrran
-
7th March 2014, 09:12 PM
#399
Junior Member
Diamond Hubber
-
7th March 2014, 09:24 PM
#400
Junior Member
Veteran Hubber
Thanks to Madurai S.Kumar for forwarding the images of re-release of MGR movies. And thanks to Loganathan sir for uploading the images from the function celebrated by Minnal Priyan yesterday expecting more from you sir.
Bookmarks