Originally Posted by
equanimus
மொத்தமா கடைசி ஒரு மணி நேரம் thriller வகையறாங்கறதுல தெளிவு.
முக்கியமா நான் சொல்ல விரும்புறது பல பேருக்கு "commercial" மேல உள்ள schizophrenic prejudice பற்றி. They like it, it's such factors that drive them to watch a film in the first place, but they diss the format pretending to go only with what the "crux" or the "content" of the film is. (But if you keep peeling the form/style, you'll have nothing left-ங்கறது தான் உண்மை.) நீங்க எழுதுனதையே எடுத்துக்குங்க. "கொச்சை"ன்னு ஏன் சொல்றீங்க? நீங்க சொல்ற அதே கமல் 'ஹே ராம்' ஓடும்னு நெனச்சு தான் எடுத்தேன் பலமுறை சொல்லியிருக்காரே!