அன்பு நண்பர்களே,
இன்று மாலை நண்பர்களுடன் சத்யம் திரையரங்கு நிர்வாகத்திற்கு நமது நடிகர் திலகம் இணைய தளம் சார்பில் எளியதொரு நினைவுப் பரிசை பாராட்டு மடல் வடிவில் வழங்கப் பட்டது. அப்போது எடுக்கப் பட்ட நிழற்படங்களும் நம்முடைய இணைய தளம் சார்பில் வழங்கப் பட்ட பாராட்டு மடலின் நிழற்படங்களும் நம் பார்வைக்கு-
http://i872.photobucket.com/albums/a...oSathyam01.jpg
http://i872.photobucket.com/albums/a...gSathyam01.jpg
http://i872.photobucket.com/albums/a...entoEscape.jpg
http://i872.photobucket.com/albums/a...escapefw01.jpg
http://i872.photobucket.com/albums/a...athyamfw01.jpg