http://i57.tinypic.com/34zzxn6.jpg
Printable View
சென்னை, அக். 17–
அ.தி.மு.க. 43–வது ஆண்டு தொடக்க விழா ராயப்பேட்டை அவ்வை சண்முகம் சாலையில் உள்ள தலைமை கழக வளாகத்தில் இன்று காலை நடந்தது. அங்குள்ள எம்.ஜி.ஆர். சிலைக்கு அவைத்தலைவர் மதுசூதனன் மாலை அணிவித்து கட்சி கொடியை ஏற்றி வைத்தார்.
http://i57.tinypic.com/25hl2lh.jpg
அதன்பிறகு தொடக்க நாள் விழா சிறப்பு மலரை வெளியிட்டார். முதல் பிரதியை அமைச்சர் சி.விஜய பாஸ்கர் பெற்றுக் கொண்டார்.
நிகழ்ச்சியில் கட்சியின் பொருளாளரும் முதல் – அமைச்சருமான ஓ.பன்னீர் செல்வம், அமைச்சர்கள் நத்தம் விசுவநாதன், வைத்திலிங்கம், எடப்பாடி பழனிச்சாமி உள்ளிட்ட அனைத்து அமைச்சர்கள், அமைப்பு செயலாளர்கள் விசாலாட்சி நெடுஞ்செழியன், சுலோசனா சம்பத், மேயர் சைதை துரைசாமி, மைத்ரேயன் எம்.பி. சசிகலா புஷ்பா எம்.பி, மாவட்ட செயலாளர்கள் வி.பி. கலைராஜன், விருகை ரவி, பாலகங்கா, எம்.எல்.ஏ.க்கள் வாலாஜாபாத் கணேசன், கே.பி.கந்தன் உள்பட அனைத்து அமைப்புகளின் பல்வேறு பிரிவு நிர்வாகிகள், கவுன்சிலர்கள் தொண்டர்கள் கலந்து கொண்டனர்.
இந்த வார நக்கீரன் இதழில் வெளிவந்த செய்தி தொகுப்பு.
http://i61.tinypic.com/302rihk.jpg
வேலூர் சத்துவாச்சாரி யில் அ.இ.அ.தி.மு.க கட்சி ஆரம்பித்து 43 ஆம் ஆண்டு விழா தலைவர் சிலைக்கும் தலைவரின் தலைவர் சிலைக்கும் மாலை அணிவித்து மரியாத செய்தனர்
http://i59.tinypic.com/k4ti0o.jpg
http://i58.tinypic.com/24dpl4j.jpg
என்றும் எங்கள் குலதெய்வம் எம்ஜிஆர்