[QUOTE=saileshbasu;1007578]http://i49.tinypic.com/25kttmr.gif
When I switched on to Raj TV i.e. 2.30 pm MGR was completing the song (Baghavathar sytle song) not sure the opening line. Then C.S.Jayaram voice continues.
Printable View
[QUOTE=saileshbasu;1007578]http://i49.tinypic.com/25kttmr.gif
When I switched on to Raj TV i.e. 2.30 pm MGR was completing the song (Baghavathar sytle song) not sure the opening line. Then C.S.Jayaram voice continues.
Miracles of Demi God
After MGR's recuperation from his illness in 1984, whenever he tours the Southern Districts of Tamil Nadu he always asks Dr.V.V.Muthuswamy (Cardiologist) to accompany him.
On one occasion MGR was staying in Ashok Hotel in Madurai, and Dr.V.V.Muthuswamy was working in Madurai General Hospital, on that day Officials from Police Department rushed to Dr.V.V.Muthuswamy and asked to meet the Tamil Nadu Chief Minister MGR urgently. He went to the Hotel were MGR was staying. There he was taken aback as he saw MGR was in unconscious state, it was a shocking state for him, as he always seen MGR in ebullient state. Tears rolled from his eyes on the mere sight.
Dr.V.V.Muthuswamy started his regular procedure of taking E.C.G. in 12 positions. On completing the 10th position the E.C.G. machine prompted for the insertion of paper roll, which he had forgotten to take with him. Imagine his consternation that he is taking care of a person who is elected by Millions, he said to himself go ahead and try once again, and as a miracle the machine worked giving the remaining 2 positions.
After finishing the examination he was satisfied that nothing serious and MGR needs some rest. And then he opened the machine and saw there wasn’t any bit of paper remaining. He was mystified that some force had worked giving out the last bit of paper to conclude the test. Even today Dr.V.V.Muthuswamy feels the event as a miracle.
Even though MGR had a panel of Senior Doctors to check his health regularly, MGR always asked him to stay with him. He cherishes the brotherhood nature that MGR showered on him.
(Source: Chennai Edition of "Dinamalar" dt.8.8.2006 from the column "They Said")
http://i125.photobucket.com/albums/p...ps2247a5a2.jpg
Puratchi Thalaivar signature and insight.
http://mgrroop.blogspot.in/2006/11/signs-of-sign.html
புதுமைப் பித்தன் படத்தில் எம்.ஜி.ஆர். குரலில் இடம் பெற்ற பாடல், மேளம் கொட்டி தாளம் கட்டி என்று துவங்கும். முதலில் ஓரிரு வரிகளை பாடிய பின்பு, சி.எஸ்.ஜெயராமன் குரலில் பாட, சிரிப்பில் எம்.ஜி.ஆர். குரல் இடம் பெறும். இப்படத்தில் எம்.ஜி.ஆர். அவர்கள் பெண் வேடத்தில் வரும் பாடல் ஐயா யாரு என்று துவங்கும் மேடை நாட்டியப் பாடல். குழுப் பெண்களில் ஒருவராக வந்து பின்பு டி.ஆர்.ராஜகுமாரியுடன் நடனம் ஆடுவார். அந்த நிழற்படங்கள் ...
http://i1146.photobucket.com/albums/...es/MGRPP02.jpg
http://i1146.photobucket.com/albums/...es/MGRPP01.jpg
ராகவேந்திரா சார், தாங்கள் கூறிய கருத்து மிகவும் சரியானது. மேளம் கொட்டி தாலிகட்டி என்ற பாடலுக்கு முன்புதான் மக்கள் திலகத்தின் குரலில் ஒரு கதாகாலட்சேபம் போல வரும் பாடல் இடம் பெற்றது. அது கொன்று விட்டது இந்த கானகத்து வேங்கை ஆண்டவனை ஆண்டவனை இந்த அரசாண்டவனை என்ற பாடல். அதன் பின்னர் நாதர் முடி மேலிருக்கும் நல்ல பாம்பே என்ற பாடல். குமுதம் வார இதழில் விமர்சனத்தில் நாதர் முடி மேலிருக்கும் பாடலைக் குறிப்பிட்டு எம்.ஜி.ஆருக்கு பாடல் காட்சிகளில் பின்னணி குரல் அவசியமில்லை என்று படித்த ஞாபகம் உள்ளது. யாரிடமேனும் அந்த விமர்சன பேப்பர் கட்டிங் இருந்தால் பதிவேற்றவும். நன்றி.
http://i48.tinypic.com/v7zi48.gif
Thank you very much Roop Kumar Sir, Raghavendra Sir and Jaisankar Sir for your clarifications.
மக்கள் திலகம் நடித்த 10 படங்கள் 2013 -ஜனவரி மாதத்தில் தமிழ் நாட்டில் பல்வேறு நகரங்களில் திரையிடப்பட்டது .
வேட்டைக்காரன்
மாட்டுக்கார வேலன்
என்கடமை
விவசாயி
ஒளிவிளக்கு
குமரிகோட்டம்
சங்கே முழங்கு
நேற்று இன்று நாளை
தாய்க்கு பின் தாரம்
தர்மம் தலை காக்கும்
மக்கள் திலகத்தின் படங்கள் இன்றும் சாதனை படைத்து வருகின்றது .
நண்பர் ராமமூர்த்தி சார்
திரு சைதை ராஜ்குமார் அவர்கள் நடத்திய மக்கள் திலகம் அவர்களின் 96வது பிறந்த நாள் விழா - அச்சரபாக்கம்
உண்மையிலே பாராட்டுக்குரியவர் .
மக்கள் திலகத்தின் மேல் அவருக்குள்ள பற்றும் பாசமும்
அவர் நடத்திய விழா மூலம் அறிய முடிகிறது .
நீங்களும் சளைக்காமல் அத்தனை படங்களையும் படம் பிடித்து திரியில் பதிவிட்ட உங்களுக்கும்
விழா நடத்திய திரு சைதை ராஜ்குமார் அவர்களுக்கும்
நன்றி
இனிய நண்பர் ராகவேந்திரன் சார்
புதுமைப்பித்தனில் மக்கள் திலகத்தின் அருமையான பெண் வேடத்தில் இருக்கும் காட்சியினை நிழற் படமாக பதிவிட்ட உங்களுக்கு நன்றி . பாடல் பற்றிய தகவல்களுக்கும் நன்றி
பிரதீப் பாலு சார்
மக்கள் திலகத்தின் குடும்ப படம் - இதுவரை பார்க்காதது .
பதிவிட்டமைக்கு நன்றி