ஒட்டப் செட்டப் கெட்டப் கெட்டிக்காரர்களின்
மாறுவேட மதுர கீதங்கள் /
fancy super songs!
கான்செப்ட்
நோக்கம் :
உறங்கிக் கிடக்கும் மனசாட்சியை உசுப்பி உண்மையை வெளிககொணரல்
கெட்டப் கெட்டிக்காரர் 1 : நடிகர்திலகம்
சிவாஜி கணேசன் மாறுவேட மதுரம் 4 : அத்தனை பேரும் உத்தமர்தானா / சோன் பப்டி...
/ என் மகன்
மாறுவேட மாயாஜாலம் ....சோன்பப்டி ஆடல் பாடல் அமர்க்களத்தினூடும்!
https://www.youtube.com/watch?v=kay5asnigzg
நீங்கள் அத்தனை பேரும் உத்தமர்தானா ...எக்காலத்திற்கும் ஏற்ற மனசாட்சியின் குரல் பதிவு!!
https://www.youtube.com/watch?v=22fx6ekkdvy