லேட்டஸ்ட்
டிஜிட்டல் "கர்ணன்" காவியத்தின் 150வது நாள் மெகா வெற்றிவிழா
http://cineshadow.skyrock.com/310655...on-Stills.html
பக்தியுடன்,
பம்மலார்.
லேட்டஸ்ட்
டிஜிட்டல் "கர்ணன்" காவியத்தின் 150வது நாள் மெகா வெற்றிவிழா
http://cineshadow.skyrock.com/310655...on-Stills.html
பக்தியுடன்,
பம்மலார்.
டியர் வாசுதேவன் சார்,
தாங்கள் பதித்த, டிஜிட்டல் "கர்ணன்" 150வது நாள் பிரம்மாண்ட வெற்றிவிழா நிழற்படங்களுக்கு, நெஞ்சார்ந்த நன்றிகள்..!
"காவல் தெய்வம்" காவிய எம்.ஆர்.கே. நிழற்படம், அவருக்கு செலுத்தப்பட்ட சரியான அஞ்சலி.
அன்புடன்,
பம்மலார்.
லேட்டஸ்ட்
டிஜிட்டல் "கர்ணன்" காவியத்தின் 150வது நாள் மெகா வெற்றிவிழா
அசத்தலோ அசத்தல் புகைப்படத் தொகுப்பு
http://www.searchtamilmovies.com/201...on-stills.html
பக்தியுடன்,
பம்மலார்.
லேட்டஸ்ட்
டிஜிட்டல் "கர்ணன்" காவியத்தின் 150வது நாள் மெகா வெற்றிவிழா
மெகா புகைப்படத் தொகுப்பு
http://www.indiaeveryday.in/gallery/...on-gallery.htm
பக்தியுடன்,
பம்மலார்.
லேட்டஸ்ட்
டிஜிட்டல் "கர்ணன்" காவியத்தின் 150வது நாள் மெகா வெற்றிவிழா
http://www.kollytalk.com/stills/karn...ration-stills/
பக்தியுடன்,
பம்மலார்.
லேட்டஸ்ட்
டிஜிட்டல் "கர்ணன்" காவியத்தின் 150வது நாள் மெகா வெற்றிவிழா
மெகா புகைப்படத் தொகுப்பு
http://movies.sulekha.com/tamil/karn...thumbnails.htm
பக்தியுடன்,
பம்மலார்.
லேட்டஸ்ட்
டிஜிட்டல் "கர்ணன்" காவியத்தின் 150வது நாள் மெகா வெற்றிவிழா
http://peacockcinema.com/wordpress/?attachment_id=3958
பக்தியுடன்,
பம்மலார்.
லேட்டஸ்ட்
டிஜிட்டல் "கர்ணன்" காவியத்தின் 150வது நாள் மெகா வெற்றிவிழா
http://www.newkerala.com/news/newspl...l#.UB5zOfZlQkQ
பக்தியுடன்,
பம்மலார்.
அன்பு பம்மலார் சார்,
உடல்நிலையைக் கூடப் பொருட்படுத்தாமல் ஆவி பறக்க "கர்ணன்" காவியத்தின் 150-வது நாள் மெகா வெற்றிவிழா நிகழ்ச்சிகளின் தொகுப்பை ஒன்று விடாமல் மிக அழகாகப் பதிவிட்டு, அதோடு நில்லாமல் கர்ணனின் வெற்றியை பறை சாற்றும் அனைத்து இணையதளங்களில் வெளியாகியுள்ள அனைத்து தகவல்களையும் சுட்டிகளாகக் கொடுத்து, திரியிலும் கர்ணன் போல விஸ்வரூப வெற்றி அடைந்துள்ளீர்கள். அதற்கான தங்கள் உழைப்பு அபாரம். செய்தித்தாள்கள், மற்றும் பத்திரிக்கை செய்திகளும் கலக்கலோ கலக்கல். ஆனால் அன்பு ஹப்பர்கள் வேண்டுகோளின் படி தங்கள் உடல்நிலை மிக முக்கியம். அதையும் மனதில் கொள்ளுங்கள். ராட்சஷப் பதிவுகளுக்கு மகிழ்வான நன்றிகள்.
லேட்டஸ்ட்
டிஜிட்டல் "கர்ணன்" காவியத்தின் 150வது நாள் மெகா வெற்றிவிழா
http://www.bharatmovies.com/vo/karna...elebration.htm
பக்தியுடன்,
பம்மலார்.
லேட்டஸ்ட்
டிஜிட்டல் "கர்ணன்" காவியத்தின் 150வது நாள் மெகா வெற்றிவிழா
பிரம்மாண்ட புகைப்படத் தொகுப்பு
http://moovstills.com/karnan-movie-1...s-celebration/
பக்தியுடன்,
பம்மலார்.
அன்பு ராகவேந்திரன் சார்,
கர்ணன் விழா பற்றிய நிழற்படங்களை வெளியிட்டு அசத்தியதற்கு என் நெஞ்சார்ந்த நன்றிகள்.
அன்பு பம்மலார் சார்,
தங்கள் அன்புப் பாராட்டிற்கு என் மனமார்ந்த நன்றிகள்.
லேட்டஸ்ட்
டிஜிட்டல் "கர்ணன்" காவியத்தின்
150வது நாள் மெகா வெற்றிவிழா
4.8.2012 : காமராஜர் அரங்கம் : சென்னை
அன்புள்ளங்கள் அளித்த குறும்பிரசுரம் (Notice)
http://i1110.photobucket.com/albums/...GEDC6257-1.jpg
தொடரும்...
பக்தியுடன்,
பம்மலார்.
லேட்டஸ்ட்
டிஜிட்டல் "கர்ணன்" காவியத்தின்
150வது நாள் மெகா வெற்றிவிழா
4.8.2012 : காமராஜர் அரங்கம் : சென்னை
அன்புள்ளங்கள் அளித்த குறும்பிரசுரம் (Notice)
http://i1110.photobucket.com/albums/...GEDC6256-1.jpg
தொடரும்...
பக்தியுடன்,
பம்மலார்.
டியர் mr_karthik,
தங்களின் உயர்ந்த பாராட்டுதல்களுக்கு எனது உளப்பூர்வமான நன்றிகள்..!
தாங்கள் குறிப்பிட்டுள்ளது போல் நமது மறுவெளியீட்டு டிஜிட்டல் "கர்ணன்" திரைக்காவியத்துக்கு தினந்தோறும் திருவிழாதான்..!
டிஜிட்டல் "கர்ணன்" 150வது நாள் கோலாகல வெற்றிவிழாவில், சென்னை 'சத்யம்' சினிமாஸ் மேலாளர் திரு. முனி கன்னையா அவர்களுக்கு, 150வது நாள் வெற்றிக்கேடயம் வழங்கப்பட்டது. 'சத்யம்' திரையரங்கம் சார்பில் அவர் இதைப் பெற்றுக் கொண்டார்.
அன்புச்சகோதரராகிய தங்களின் அன்பு வேண்டுகோளுக்கு அவசியம் செவி சாய்க்கிறேன். தங்களின் எல்லையில்லா அன்பிற்கும், அடியேன் மேல் உள்ள அக்கறைக்கும் எனது இதயபூர்வமான நன்றிகள்..!
அன்புடன்,
பம்மலார்.
நண்பர்கள் தின நல்வாழ்த்துக்கள் !!!
"பார்த்தால் பசி தீரும்(1962)" அரிய நிழற்படம்
http://i1110.photobucket.com/albums/...aar/PPT1-1.jpg
"உனக்காக நான்(1976)" பாடல் வீடியோ:
http://www.youtube.com/watch?v=CFj4Tb9KEYw
உலகெங்கிலும் உள்ள நமது 'மய்யம்' இணையதள நண்பர்கள் அனைவருக்கும் இதயங்கனிந்த இனிய நண்பர்கள் தின நல்வாழ்த்துக்கள் ! நமது நட்பு இன்று போல் என்றும் பொலிவோடு தொடரட்டும் !
அன்புடன்,
பம்மலார்.
லேட்டஸ்ட்
டிஜிட்டல் "கர்ணன்" காவியத்தின் 150வது நாள் மெகா வெற்றிவிழா
மகாமெகா புகைப்படத் தொகுப்பு
http://www.cineshadow.com/?p=32924
பக்தியுடன்,
பம்மலார்.
லேட்டஸ்ட்
டிஜிட்டல் "கர்ணன்" காவியத்தின் 150வது நாள் மெகா வெற்றிவிழா
http://www.galatta.com/tamil/news/an...-karnan/61571/
பக்தியுடன்,
பம்மலார்.
லேட்டஸ்ட்
டிஜிட்டல் "கர்ணன்" காவியத்தின்
150வது நாள் மெகா வெற்றிவிழா
4.8.2012 : காமராஜர் அரங்கம் : சென்னை
அன்புள்ளங்கள் அளித்த குறும்பிரசுரம் (Notice)
http://i1110.photobucket.com/albums/...GEDC6263-1.jpg
தொடரும்...
பக்தியுடன்,
பம்மலார்.
லேட்டஸ்ட்
டிஜிட்டல் "கர்ணன்" காவியத்தின்
150வது நாள் மெகா வெற்றிவிழா
செய்தித்தாள் சிறப்பு பக்கங்கள்
மாலை மலர் : 4.8.2012
http://i1110.photobucket.com/albums/...GEDC6258-1.jpg
http://i1110.photobucket.com/albums/...GEDC6259-1.jpg
http://i1110.photobucket.com/albums/...GEDC6260-1.jpg
http://i1110.photobucket.com/albums/...GEDC6262-1.jpg
தொடரும்...
பக்தியுடன்,
பம்மலார்.
லேட்டஸ்ட்
டிஜிட்டல் "கர்ணன்" காவியத்தின்
150வது நாள் மெகா வெற்றிவிழா
செய்தித்தாள் சிறப்பு பக்கங்கள்
மாலை மலர் : 4.8.2012
http://i1110.photobucket.com/albums/...GEDC6267-2.jpg
http://i1110.photobucket.com/albums/...GEDC6268-1.jpg
தொடரும்...
பக்தியுடன்,
பம்மலார்.
லேட்டஸ்ட்
டிஜிட்டல் "கர்ணன்" காவியத்தின்
150வது நாள் மெகா வெற்றிவிழா
செய்தித்தாள் சிறப்பு பக்கங்கள்
மாலை மலர் : 4.8.2012
http://i1110.photobucket.com/albums/...GEDC6265-1.jpg
தினச்சுடர் : பெங்களூரூ : 3.8.2012
http://i1110.photobucket.com/albums/...GEDC6266-1.jpg
தொடரும்...
பக்தியுடன்,
பம்மலார்.
லேட்டஸ்ட்
டிஜிட்டல் "கர்ணன்" காவியத்தின் 150வது நாள் மெகா வெற்றிவிழா
தினத்தந்தி : 5.8.2012
http://i1110.photobucket.com/albums/...GEDC6264-1.jpg
தொடரும்...
பக்தியுடன்,
பம்மலார்.
லேட்டஸ்ட்
டிஜிட்டல் "கர்ணன்" காவியத்தின் 150வது நாள் மெகா வெற்றிவிழா
மாலை மலர் : 5.8.2012
http://i1110.photobucket.com/albums/...GEDC6269-1.jpg
http://i1110.photobucket.com/albums/...GEDC6270-1.jpg
தொடரும்...
பக்தியுடன்,
பம்மலார்.
fantastic speech by YGM.
டியர் பம்மலார்,
கர்ணன் 150 வது நாள் விழாவைப் பற்றி ஒரு முழுமையான பதிவை மிகவும் சிரமப்பட்டு, சுடச் சுட அளித்துள்ளீர்கள். உங்களுக்கு இதயப்பூர்வமான நன்றிகள்.
அன்புள்ள பம்மலார் சார்,
நன்றி சொல்ல வார்த்தைகளே இல்லை. இது சம்பிரதாய வார்த்தைகள் அல்ல, இதயத்தின் அடித்தளத்திலிருந்து வருபவை. விழாவில் கலந்துகொள்ள முடியாத என்போன்ற பல்லாயிரக் கணக்கானவர்களை மானசீகமாக விழாவைத்தரிசிக்கச் செய்து விட்டீர்கள்.
'கர்ணன்' திரைக்காவியத்தின் 150-வது நாள் வெற்றி விழாவைப்பற்றி மட்டுமே கிட்டத்தட்ட அறுபது பதிவுகள். அதுவே ஒரு சாதனை. அவற்றில் அடங்கியுள்ள பொக்கிஷங்கள்தான் எத்தனை எத்தனை.....
கர்னன் வெற்றி விழா நிகழ்ச்சியின் புகைப்படத்தொகுப்பு...
வி.ஐ.பி.க்களின் சிறப்பு உரை (காணொளியாக)...
ரசிகப்பிள்ளைகள் வெளியிட்ட குறும்பிரசுங்களின் அணிவகுப்பு...
கர்ணன் வெற்றிவிழா பற்றி எந்தெந்த இணைய தளங்களிலெல்லாம் செய்திகள், நிழற்படங்கள் வந்துள்ளனவோ அவற்றை தேடித்தேடி இங்கு கொண்டுவந்து குவித்த உழைப்பு... அவற்றின் இணைப்புகளைத்தந்ததன் மூலம் அனைவரின் சிரமங்களைக்குறைக்க நீங்கள் எடுத்துக்கொண்ட அளவுக்கதிகமான சிரமங்கள்....
வெற்றி விழாவன்று செய்தித்தாள்களின் அன்புள்ளங்கள் வெளியிட்ட விளம்பரங்கள்....
கர்ணன் விழா பற்றி பல்வேறு செய்தித்தாள்களில் வந்த செய்தித்தொகுப்புக்கள் மற்றும் நிழற்படங்கள்....
அப்பப்பா... பட்டியல் போடும் எனக்கே மூச்சு வாங்குகிறதே, இவற்றைத் தேடித்தேடிக்கொணர்ந்து, அனைத்தையும் ஸ்கேன் செய்து தளத்தில் பதிப்பதென்பது எவ்வளவு பெரிய இமாலய சாதனை...!!!!!!!!!!!!!!!!.
கர்ணன் புரிந்த சாதனைக்கு கொஞ்சமும் குறைவில்லாத சாதனை, எங்கள் பம்மலார் படைத்திருப்பது. முந்தாநாள் மாலை நாங்கள் சென்னையில் இருந்த உணர்வை உண்டாக்கி விட்டீர்கள்.
""மவனே...., நீ ரசிகன்யா""
Dear Mr.Pammalar - no words to praise you and your efforts - the collection efforts are awesome and amazing . As said by many well wishers in this thread , kindly do take care of your health . Was there any mention about karnan's reaching yet another milestone of 175days at satyam shortly ? Eager to listen specches of YGP and others on this occasion . TMS and Srikazhi Govindarajan 's son , raghavan and Actor Seran were not seen around. Is actor Seran lying low after his thundering speech in trailor show of karnan? Our CM should also be proud for her mother's acting in this movie .. Regards
Thank you so much Mr. Pammalar for your coverage of the 150th day celebration of Karnan. I enjoyed it so much. Thank you again sooooooooooo much for your selfless and tireless efforts. Take care
கர்ணன் விழாவில் பிரபுவின் பேச்சைப் படித்தேன். இன்னமும் எந்த இடத்தில் எதைப்பேசவேண்டும் என்று விவரம் தெரியாதவராகத்தான் இருக்கிறார். 'கும்கி' விழாவில் ஏற்கெனவே கமல் மற்றும் ரஜினிக்கு நன்றி தெரிவித்தாகி விட்டது. இப்போது இந்த விழாவில் இல்லாதவர்களைப்பற்றி, கர்ணனின் மிகப்பெரிய வெற்றி பற்றி வாயே திறக்காதவர்கள் பற்றி இந்த விழாவில் குறிப்பிட வேண்டிய அவசியமென்ன?. அதிலும் அந்த திருவையாறு விஷயம் இவ்விழாவுக்கு கொஞ்சமும் தேவையோ அவசியமோ இல்லாதது. ரசிகர்களின் மனதில் வெந்தபுண்ணில் வேல் பாய்ச்சுவது போல் இருந்தது.
அடுத்து நடிகர்திலகம் நினைவு மண்டபம் பற்றி சும்மா சும்மா ஒப்புக்கு பேச வேண்டாமென்று யாராவது சொல்லுங்கள். அது இலங்கைத்தமிழர் பிரச்சினை போல, காவிரிநீர் பிரச்சினை போல காலத்துக்கும் பேசிப்பேசி ஓய்ந்து போக வேண்டியதே தவிர நடக்கப்போவதில்லை.
அரசு ஒதுக்கிய இடத்தில் மணிமண்டபம் அமைக்கத்தான் அரசின் அனுமதி தேவை. தனிப்பட்ட முறையில் நினைவு இல்லம் அமைத்து அவரைப்பற்றிய வரலாற்று ஏடுகளை, அரிய புகைப்படங்களை, பரிசுப்பொருட்களை, படங்களின் வெற்றிக்கேடயங்களை ரசிகர்களின் பார்வைக்கு வைத்திட, அவரது பிறந்த நாள், நினைவு நாட்களின்போது ரசிகர்களும் மற்றவர்களும் வந்து அஞ்சலி செலுத்த (சுருக்கமாக சொன்னால் எம்.ஜி.ஆர். நினைவு இல்லம் போல) அமைத்திட யாருடைய அனுமதியும் தேவையில்லை.
தங்களுக்கு இவ்வளவு வளமான வாழ்வைத் தந்துவிட்டுச்சென்ற தந்தைக்கு, 'சந்திரமுகி' லாபத்தில் இரண்டு கோடி ஒதுக்கி நினைவு இல்லம் அமைக்க முடியவில்லை. சும்மா சும்மா விழாக்களில் மட்டும் அதை நினைவு படுத்துவது யாரை ஏமாற்றச்செய்யும் நாடகம்?.
[QUOTE=mr_karthik;922317]கர்ணன் விழாவில் பிரபுவின் பேச்சைப் படித்தேன். இன்னமும் எந்த இடத்தில் எதைப்பேசவேண்டும் என்று விவரம் தெரியாதவராகத்தான் இருக்கிறார். 'கும்கி' விழாவில் ஏற்கெனவே கமல் மற்றும் ரஜினிக்கு நன்றி தெரிவித்தாகி விட்டது. இப்போது இந்த விழாவில் இல்லாதவர்களைப்பற்றி, கர்ணனின் மிகப்பெரிய வெற்றி பற்றி வாயே திறக்காதவர்கள் பற்றி இந்த விழாவில் குறிப்பிட வேண்டிய அவசியமென்ன?. அதிலும் அந்த திருவையாறு விஷயம் இவ்விழாவுக்கு கொஞ்சமும் தேவையோ அவசியமோ இல்லாதது.
அடுத்து நடிகர்திலகம் நினைவு மண்டபம் பற்றி சும்மா சும்மா ஒப்புக்கு பேச வேண்டாமென்று யாராவது சொல்லுங்கள். அது இலங்கைத்தமிழர் பிரச்சினை போல, காவிரிநீர் பிரச்சினை போல காலத்துக்கும் பேசிப்பேசி ஓய்ந்து போக வேண்டியதே தவிர நடக்கப்போவதில்லை.
Dear Karthik,
I second your views.
:smokesmile:
[QUOTE=BaristerRajinikanth;922444]I agree though Kamal and Rajini are NT fans part of the family when they did not do anything for this Karnan effort why should u thank them. Thank YGM and the team who came up with this novel idea..
Prabhu is following the usual cinema formula of pleasing others while YGM just said "There is only one Nadigar all others are Nadigan" he was not afraid of anyone
Btw, why didn't Radhika the function when her name was included ? what about Cheran , it seems he also missing?
அவரோட பையன் படத்தோட ஆடியோ விழாவுக்கு அவங்க ரெண்டு பேரும் வந்ததால நன்றி பாராட்டுறாரு ..அந்த விழாவுக்கு அழைத்தது போல இந்த விழாவுக்கு அழைத்தார்களா என அவரையும் இந்த விழா அமைப்பாளர்களையும் தான் கேட்கணும் .. அழைக்காமலே வர வேண்டியது தானே ? என்று கேள்வி வரும் ..அவர்கள் தான் பதில் சொல்லணும் .
sorry to say this. why should we search for a black cat in darkness when our eyes are blind? Prabhu still has not developed the art of public addressing. Kamal and Rajini may be the kings in their domains but NT has proved his place in the hearts of fans. Prabhu may think that prasing kamal and rajini may help promote his son's career with theirfans