-
5th August 2012, 02:02 PM
#431
Senior Member
Diamond Hubber
'தினமணி' குறிப்பிட்டது போல நடிகர் திலகத்தின் 'காவல் தெய்வம்' காவியத்தில் எம்.ஆர்.கே என்ற எம்.ஆர்.கிருஷ்ணமூர்த்தி அறிமுகமானார். முதல் படமே நடிகர் திலகத்தின் படம். இந்த அற்புத பாக்கியத்தைப் பெற்ற எம்.ஆர்.கே 'வீட்டுல எலி வெளியில புலி' என்ற சிவகுமார் ஹீரோவாக நடித்த படத்தில் முழு வில்லனாக நடித்து புகழ் பெற்றார் என்பது குறிப்பிடத்தக்கது. அன்னாரது ஆத்மா சாந்தி அடைய எல்லாம் வல்ல இறைவனை வேண்டுவோம்.
'காவல் தெய்வம்' படத்தில் ஐயாராக வேடமேற்று நிற்பவர்தான் எம்.ஆர்.கே.
Last edited by vasudevan31355; 5th August 2012 at 02:45 PM.
நடிகர் திலகமே தெய்வம்
-
5th August 2012 02:02 PM
# ADS
Circuit advertisement
-
5th August 2012, 03:18 PM
#432
Senior Member
Veteran Hubber
அன்புள்ள பம்மலார் சார்,
'கர்ணன்' திரைக்காவியத்தின் 150-வது வெற்றித்திருநாள் கொண்டாட்டங்களை சுடச்சுட தந்து மகிழ்ச்சிக்கடலில் ஆழ்த்தி விட்டீர்கள். நிழற்படங்கள் அனைத்தும் சூப்பராக அமைந்துள்ளது. செய்தித்தாள் விளம்பரங்கள், அன்புள்ளங்கள் வெளியிட்ட குறும்பிரசுரங்கள், டிஜிட்டல் பேனர்கள், சுவரொட்டிகள், தீப ஆராதனைகள், வெற்றிக்கேடயங்களுடன் வி.ஐ.பிக்கள் என அனைத்தையும் விடாது தொகுத்து அளித்துள்ளீர்கள். என்ன ஒரு சேவை மனப்பான்மை. விழாவில் கலந்துகொண்ட அன்புள்ளங்கள் அனைவருக்கும் வாழ்த்துக்கள்.
வழக்கமாக திரைப்படங்களுக்கு வெளியீட்டு நாளன்று கொண்டாட்டம் இருக்கும், அதையடுத்து வெற்றிவிழா நாளன்று கொண்டாட்டம் இருக்கும். ஆனால் நமது டிஜிட்டல் 'கர்ணனுக்கோ' வெளியிட்ட நாளிலிருந்து தினம் தினம் கொண்டாட்டம்தான், திருவிழாதான். தினம் தினம் ஏதாவதொரு பத்திரிகையில் கர்ணன் பற்றிய செய்திகள் வந்துகொண்டே இருந்தன. எந்தப்படத்துக்கும் கிடைக்காத பெரிய பேறு இது.
சத்யம் திரையரங்குக்கு வெற்றிக்கேடயம் வழங்கப்பட்டதா என அறிய விரும்புகிறேன். ஏனென்றால் வி.ஐ.பி.க்களுக்கு வழங்கப்படும் ஷீல்டுகள் அவரவர்கள் வீடுகளுக்குள் போய் முடங்கி விடும். திரையரங்குகளுக்கு வழங்கப்படும் கேடயங்கள் மட்டுமே ரசிகர்கள் பார்வைக்கு வைக்கப்பட்டு, அத்திரையரங்கில் படம் பார்க்க வரும் ரசிகர்களுக்கு ஆண்டாண்டு காலத்துக்கும் கர்ணன் வெற்றியை பறைசாற்றிக்கொண்டிருக்கும்.
பம்மலார் அவர்களே, நேற்றிரவு பத்து மணிவரை காமராஜர் அரங்கத்தில் இருந்திருப்பீர்கள். (அதற்கு மேலும் இருந்திருக்கலாம்). அதன்பிறகு உங்களது பதிவுகளைப்பார்த்தால் நள்ளிரவு 11.45 மணியிலிருந்து விடியற்காலை 3.20 வரை பதிவுகளை இட்டிருக்கிறீர்கள். தங்கள் உடல் நலம் குறித்து எங்கள் அனைவரையும் கவலைகொள்ள வைக்கிறீர்கள். பதிவுகளை சுடச்சுட தரலாம், தவறில்லை. அதற்காக உங்கள் உடல நலனைப்பொருட்படுத்தாமல் கொதிக்கக் கொதிக்கத் தரவேண்டுமா?. பதிவுகளும், திரியும், நாங்களும் எங்கும் ஓடிவிடப்போவதில்லை. ஓய்வெடுக்க வேண்டிய நேரத்தில் கட்டாய ஓய்வெடுங்கள். இது எங்களது அன்பு வேண்டுகோள்.
-
5th August 2012, 03:33 PM
#433
Senior Member
Veteran Hubber
லேட்டஸ்ட்
டிஜிட்டல் "கர்ணன்" காவியத்தின்
150வது நாள் மெகா வெற்றிவிழா
4.8.2012 : காமராஜர் அரங்கம் : சென்னை
இளைய திலகம் டாக்டர் பிரபு அவர்களின் வாழ்த்துரை
இந்த வீடியோவை வழங்கிய 'தமிழ் திரை'க்கு நமது நெஞ்சார்ந்த நன்றி..!
தொடரும்...
பக்தியுடன்,
பம்மலார்.
-
5th August 2012, 03:39 PM
#434
Senior Member
Veteran Hubber
லேட்டஸ்ட்
டிஜிட்டல் "கர்ணன்" காவியத்தின்
150வது நாள் மெகா வெற்றிவிழா
4.8.2012 : காமராஜர் அரங்கம் : சென்னை
சிவாஜி வெறியர் திரு.ஒய்.ஜி.மகேந்திரா அவர்களின் சிறப்புரை
இந்த இரு வீடியோக்களை வழங்கிய 'தமிழ் திரை'க்கு நமது நெஞ்சார்ந்த நன்றி..!
தொடரும்...
பக்தியுடன்,
பம்மலார்.
Last edited by pammalar; 5th August 2012 at 03:57 PM.
pammalar
-
5th August 2012, 03:49 PM
#435
Senior Member
Veteran Hubber
லேட்டஸ்ட்
டிஜிட்டல் "கர்ணன்" காவியத்தின்
150வது நாள் மெகா வெற்றிவிழா
4.8.2012 : காமராஜர் அரங்கம் : சென்னை
சிவாஜி ஆராய்ச்சியாளர் திரு.மருதுமோகன் அவர்களின் உணர்வுபூர்வமான உரை
இந்த வீடியோக்களை வழங்கிய 'தமிழ் திரை'க்கு நமது நெஞ்சார்ந்த நன்றி..!
தொடரும்...
பக்தியுடன்,
பம்மலார்.
-
5th August 2012, 04:03 PM
#436
Senior Member
Diamond Hubber
Hair-rising speech and performance (his best?), YGM!
...an artist without an art.
-
5th August 2012, 04:03 PM
#437
Senior Member
Veteran Hubber
லேட்டஸ்ட்
டிஜிட்டல் "கர்ணன்" காவியத்தின் 150வது நாள் மெகா வெற்றிவிழா
http://timesofindia.indiatimes.com/e...w/15362300.cms
பக்தியுடன்,
பம்மலார்.
-
5th August 2012, 04:08 PM
#438
Senior Member
Veteran Hubber
லேட்டஸ்ட்
டிஜிட்டல் "கர்ணன்" காவியத்தின் 150வது நாள் மெகா வெற்றிவிழா
http://movies.sulekha.com/tamil/karn.../picture/1.htm
பக்தியுடன்,
பம்மலார்.
-
5th August 2012, 04:11 PM
#439
Senior Member
Veteran Hubber
லேட்டஸ்ட்
டிஜிட்டல் "கர்ணன்" காவியத்தின் 150வது நாள் மெகா வெற்றிவிழா
கலக்கல் நிழற்படங்களின் தொகுப்பு
http://kalakkalcinema.com/tamil_events_list.php?id=3983
பக்தியுடன்,
பம்மலார்.
-
5th August 2012, 04:19 PM
#440
Senior Member
Veteran Hubber
லேட்டஸ்ட்
டிஜிட்டல் "கர்ணன்" காவியத்தின் 150வது நாள் மெகா வெற்றிவிழா
அருமையான புகைப்படங்களின் அணிவரிசை
http://pluzmedia.in/galleries/kollyw...bration-photos
பக்தியுடன்,
பம்மலார்.
Bookmarks