http://i59.tinypic.com/6h7pd0.jpg
Printable View
இன்று முதல் (08/05/2015) மீண்டும் சென்னை பாட்சாவில் (மினர்வா ) மக்கள் திலகம் எம்.ஜி.ஆர். வழங்கும் "நான் ஏன் பிறந்தேன் " தினசரி 3 காட்சிகள் திரைக்கு வருகிறது.
http://i57.tinypic.com/2n0r5up.jpg
http://i59.tinypic.com/2e64umv.jpg
நமது திரி நண்பர்களும், முக்கிய பங்களிப்பாளர்களும் ஆகிய திரு.ரவிச்சந்திரன் மற்றும் திரு. ராமமூர்த்தி மகன்கள் +2 தேர்வில் நல்ல மதிப்பெண்கள் பெற்று
தேர்ச்சி அடைந்த செய்தி அறிந்து மிக்க மகிழ்ச்சி. மாணவர்களுக்கும், அவர்களுடைய பெற்றோர்களுக்கும் மனமார்ந்த பாராட்டுக்கள் /வாழ்த்துக்கள்.
மாணவர்களின் மேல் படிப்புக்கு புரட்சி தலைவர் எம்.ஜி.ஆர். ஆசியும் அருளும்
கிடைக்கட்டும். நன்றி.
ஆர். லோகநாதன்.
படிப்பதற்கும் , கேட்பதற்கும் மிகவும் மகிழ்ச்சியாக இருக்கின்றது - திரு ரவிச்சந்திரன் அவர்களுக்கும் , திரு ராமமூர்த்தி அவர்களுக்கும் என் மனமார்ந்த பாராட்டுக்கள் - கல்வியிலும் , செல்வத்திலும் , ஆரோக்கியத்திலும் உங்கள் பிள்ளைகள் மேலும் சிறப்பாக விளங்க வாழ்த்துக்கள் .
அன்புடன்
ரவி
https://scontent-sin.xx.fbcdn.net/hp...42&oe=55C17C1F
சிவாஜி எட்டாவது அதிசயம் அல்ல, எவரும் எட்டாத அதிசயம்.
திரைப்பட உலக ஜாம்பவான் டைரக்டர் சந்தாரமிடம் பரத ரத்னா விருது பெற்றவுடன் ஆசி வாங்கும்போது அருகில் பிரதமர் மொரார்ஜி தேசாய்
https://scontent-sin.xx.fbcdn.net/hp...6c&oe=55C37030
சிவாஜி எட்டாவது அதிசயம் அல்ல, எவரும் எட்டாத அதிசயம்.