-
7th May 2015, 08:48 PM
#11
Junior Member
Veteran Hubber
நமது திரியின் பதிவாளர் திரு. ரவிச்சந்திரன் அவர்களின் புதல்வர் திரு. ஆர். பிரசாந்த் மற்றும் திரு. ராமமூர்த்தி அவர்களின் புதல்வர் திரு. ஆர். ரோஷன்குமார், +2 தேர்வில், முறையே 1108, 1118 மதிப்பெண்கள் பெற்று தேர்ச்சி அடைந்துள்ளனர் என்பதை மிக்க மகிழ்ச்சியுடன் தெரிவித்து கொள்கிறேன்.

மக்கள் திலகத்தின் பக்தர்களாகிய திரு. ரவிச்சந்திரன்மற்றும் திரு. ராமமூர்த்தி ஆகியோரின் குடும்பத்தினருக்கு, மேலும் பெருமை சேர்த்து, எதிர்கால இந்தியாவை வளமுள்ள வலிமையான பாரத தேசமாக்க அவர்களின் பங்கு மகத்தானது என்பதை உணர்ந்து, அவர்கள் கல்வியறிவு மேலும் சிறக்க, தமிழ்நாட்டில் அதிக அளவில் பொறியியல் மற்றும் மருத்துவ கல்லூரிகள் உருவாக்கி கல்வித்துறையில் மிகப்பெரிய முன்னேற்றத்தை காண வைத்த நமது இதய தெய்வம் புரட்சித்தலைவர் அவர்களின் ஆசியுடன், அன்புடன் வாழ்த்துகிறேன்.
Last edited by makkal thilagam mgr; 7th May 2015 at 09:15 PM.
-
7th May 2015 08:48 PM
# ADS
Circuit advertisement
Bookmarks