http://i60.tinypic.com/2poup2c.jpghttp://i61.tinypic.com/33u3e3r.jpg
Printable View
மக்கள் திலகத்தின் ''இதய வீணை '' இன்று 43 வது ஆண்டு துவக்க தினம் .
ஆனந்த விகடன் மணியன் அவர்கள் எழதிய இதய வீணை நாவல் .
''பாரத் எம்ஜிஆர் '' -'' புரட்சித்தலைவர் எம்ஜிஆர் '' என்ற பெருமையுடன் வந்த படம் .
மக்கள் திலகம் அதிமுகவை ஆரம்பித்த பின் வந்த முதல் காவியம் - வெற்றி காவியம் .
மக்கள் திலகத்தின் சிறப்பான நடிப்பில் படம் மாபெரும் வெற்றி .
http://youtu.be/ykt6XierCLc
கலைவேந்தன் அவர்களின் மன்னாதி மன்னன் பாடல் ஆய்வு அருமை
என்றும் எங்கள் குலதெய்வம் எம்ஜிஆர்