fusebook aruvadhu naal... teeter muppadhu naal...
fusebook aruvadhu naal... teeter muppadhu naal...
Facebook laam, avaru appappa(read, only when he wishes) update pannuvaaru. thats all. comments kku reply ellaam panna vaaippe illai. Uraiyaadal & stuff ellaam kedayave kedyaathu. Ippave engayo mOttu vaLaya paathukittu pesuraaru. mugam theriyaatha yaarodayo pesura antha thayakkam avarukku irukku. At same time, anbukku ellaam kuraichal irukkaathu.
Authentic updates, with love! Thats all. Rahmaan apdi thaane paNraaru? Is he conversing with fans?
Though I am seeing this news since this morning, i didn't post due to kaduppu. but now resisting that and posting...
http://cinema.vikatan.com/?option=co...d=9&Itemid=103
கமல்ஹாஹாஹாசன்!
'அவ்வை சண்முகி', 'தெனாலி', 'பஞ்சதந்திரம்', 'தசாவதாரம்' என கமல் - கே.எஸ்.ரவிக்குமார் கூட்டணி தொடர்ந்து வரவேற்பை பெற்ற படங்களை மட்டுமே கொடுத்து இருக்கிறது.
'விஸ்வரூபம்' படத்தினைத் தொடர்ந்து, கமல் நடிக்க இருக்கும் படம் குறித்து பல்வேறு செய்திகள் உலா வருகின்றன. கமல் நடிக்க இருக்கும் அடுத்த படத்தினை தயாரிக்க இருக்கிறார் ஆஸ்கர் ரவிச்சந்திரன் என்பது மட்டுமே உறுதியாகி இருந்தது.
இந்நிலையில் தற்போது மீண்டும் வெற்றிக் கூட்டணியான கமல் - கே.எஸ்.ரவிக்குமார் இப்படத்தில் இணைய இருக்கிறார்களாம்.
இருவரும் ஆஸ்கர் ரவிச்சந்திரன் தயாரிப்பில் 'பஞ்சதந்திரம்' படத்தின் இரண்டாம் பாகத்தில் இணைய இருக்கிறார்கள்.
எப்போதுமே தனது ஒரு படம் வெளிவர நீண்ட காலம் ஆனால் தனது அடுத்த படம் குறுகிய கால தயாரிப்பாக இருக்க வேண்டும் என்று மெனக்கெடுவார் கமல். கே.எஸ்.ரவிக்குமார் ஒரு படத்தினை கூடிய விரைவில் முடித்து கொடுக்க வேண்டும் என்று நினைப்பார்.
ஆகவே இருவரும் இணையும் 'பஞ்சதந்திரம் 2' குறுகிய கால தயாரிப்பாகவும், அதே நேரத்தில் பிரம்மாண்டமான தயாரிப்பாகவும் இருக்குமாம்.
'பஞ்சதந்திரம்' படத்தின் காமெடி காட்சிகளும், வசனங்களும் பெரும் வரவேற்பை பெற்றன. அதைப் போலவே இப்படமும் அமைய வேண்டும் என்று திட்டமிட்டு கமல் - கே.எஸ்.ரவிக்குமாரும் பேசி வருகிறார்களாம்.
'கொசுறு' கபாலி : " இந்த படத்துல நடிக்க அசினை புக் பண்ணலாம்னு ஒரு பேச்சு.. பார்ப்போம்! "
:banghead:...Intha KSRlan thooki eriya vendiya caseuu...Evan intha newsalan paraparathu.....
thEvar maganil ......pORRi pAdadi ponne pAdal.....
கேமராவில் - சுவரோரம் நேருவின் -காந்தியின் படங்கள் , அப்புறம் காமராசர், பிறகு அண்ணா ....Quote:
Originally Posted by pORRi pAdadi ponne
இப்போது "தூவலூர்" பெரிய தேவர் உட்கார்ந்து எழுதும் மேசை காட்டபட - அங்கே தந்தை பெரியாரோடு தேவர் இருக்கிறார்.Quote:
Originally Posted by pORRi pAdadi ponne
1950-களில் முதுகுளத்தூர் கலவரங்களின் போது பெரியார் எடுத்த நிலைப்பாடு தெரிந்தவர்களுக்கு - இந்தக் காட்சியின் வீச்சு புரியும். கமல் காலத்தை தன் உள்ளங்கையின் ரேகைகளில் எழுதிக் காட்டும் கலைஞன்.
(kamal & Ilayaraja were / are fortunate to have each other as contemporary artists. Can't think about if one of them wasn't around for the other)
Maruthanayagam was first announced, or first press scoops about the film, was during - if my memory serves me right, September 1991. The thEvar lobby which was already wielding considerable clout during that first JJ aatchi (1991-96), made some noises about - Kamal glorifying a British agent (Khan Saheb), since he was known to have been the reason behin "neRkattum sevval" pooli thEvan's downfall in the 1750s.
This probably prompted Kamal, to make "thEvar magan" the next year (1992) - to put on display his extremely brilliant understanding of the sub-altern, and the Socio-Political nuances of the Ramnad District and its people.
It is notable that Sasikala's husband (that is legally wedded) M.Natarajan, is behind the annual vizha for pooli thEvan in southern districts for the past 2 decades.
Hard work!
https://p.twimg.com/AtoQLVeCEAItxKa.jpg:large
There is no thread for srhuti?
கமல்ஹாசனை புகழும் எஸ்.பி.முத்துராமன்!
அற்புத கலைஞர் கமல்!
”நான் ஆறாவது அசிஸ்டெண்ட்டாக பணியாற்றிய ‘களத்தூர் கண்ணம்மா’வில் கமல், சிறுவனாக அறிமுகமானார். அப்போதே கமலிடம் அந்த சினிமா வெறியைப் பார்க்க முடிந்தது. ஷாட்’ முடிந்ததும், அவருடன் நடித்த சிறுவர்கள் எல்லாரும் மரங்களில் ஏறி விளையாடப் போய் விடுவார்கள். ஆனால் கமல் மட்டும் ஏ.வி.எம்.மில் உள்ள ‘ப்ரிவியூ’ தியேட்டருக்கு ஓடி விடுவார். அங்கே அவருக்கு படம் பார்க்க அனுமதி இருக்காது. ஆனால் அங்கிருந்த ஆபரேட்டரை தனது குறும்பு மற்றும் மழலையால் மயக்கி வைத்திருந்தார். அந்த ஆபரேட்டர் கமலை இடுப்பில் சுமந்து கொண்டிருப்பார். கமல் ஓட்டை வழியே படம் பார்த்து கொண்டிருப்பார். ‘ஷாட்’டுக்கு கமல் தேவைப்பட்டால், நாங்கள் கமலைத் தேடி ஓடுவது அந்த தியேட்டருக்குத்தான். ”அப்படி சின்ன வயது முதலே கமல் சினிமாவிற்கென தன்னை அர்ப்பணித்துக் கொண்டவர்.
‘எனக்குள் ஒருவன் பட்த்தில் இரு வேடங்களில் கம்ல் நடிக்கிறார் என்பது மட்டுமே நாங்கள் முடிவு செய்தது. திடீரென்று கண்களை இழுத்து ஒட்டிக் கொண்டு நேபாளி மாதிரி வந்து நின்றது, கமலின் சொந்த ஐடியா. தன்னை வருத்திக் கொண்டு நடிப்பது கமலுக்கு சர்வ சகஜம். ”அதே ‘எனக்குள் ஒருவன்’ படத்தில், கேபிள் கார் சண்டை காட்சி ஒன்று உண்டு. இமயமலை பள்ளத்தாக்கில் இரண்டு கேமிராக்களை வைத்து படம் பிடித்தோம். மிக உயரமான இட்த்தில் எடுக்கப்படும் ‘ரிஸ்க்’கான காட்சி அது. வில்லனாக நடித்த சத்யராஜ் இங்கிருந்து பார்க்கும் போதே தலை சுத்துதெ சார்’ என்று மிரண்டார். ரிஸ்க் வேண்டாமென முடிவெடுத்து ‘டூப்’ போட்டு காட்சிகளை எடுக்க முடிவெடுத்தோம். ”என்னுடைய வற்புறுத்தலால் அதற்கு கமல் ஒப்புக் கொண்டார். ஒரு கேமிராவை லாங் ஷாட்டிலும், மற்றொரு கேமிராவை க்ளோஸப்பிலும் இயக்கும்படி கேட்டுக் கொண்டார். ‘பிற்பாடு டூப் முகம் தெரிஞ்சா கூட நாம
‘கட்’ பண்ணிக்கலாம்’ என்றார். அதே போல கேமிராக்களை ஏற்பாடு பண்ணி விட்டு, அந்தரத்தில் நடக்கும் சண்டையை படம் பிடிக்க ஆரம்பித்தோம். க்ளோஸப்பில் படமெடுக்கும் கேமிராவில் பார்த்தபோதுதான், டூப்பிற்கு பதிலாக கமல்ஹாசனே அந்த உயரமான கேபிளில் சறுக்கிக் கொண்டு வருவது தெரிந்தது. ”காட்சி முடிந்ததும் ‘என்ன கமல் இது?” என்றேன். ‘நானே நடிக்கிறேன்னா நீங்க ஒத்துக்க மாட்டீங்க. அது தான் உங்களுக்குத் தெரியாமல் நைஸா மேலே போயிட்டேன்’ என்றார் சிரித்தபடி. இப்படி ரிஸ்க் எடுப்பது எல்லாம் கமலின் பிறவிக் குணம் என்று சொல்லலாம்.”
http://www.accesskollywood.com/news-...-05-122749.htm
Kamal to inaugurate painting exhibition
http://www.accesskollywood.com/akd-i...r-24-05-12.jpg
Kamal will inaugurate the 55th painting exhibition of Artist AP Shreethar at the Art House Fine Art Gallery in Kasturi Ranga Road. He will also inaugurate the new art gallery of Art House Fine Art Gallery. The painting exhibition is called Color symphony.
Although he's busy with his home production Viswaroopam that has some offbeat star cast, Kamal often extracts time to involve himself in activities related to art and culture.