http://i47.tinypic.com/t6wk83.jpg
Printable View
சில ஆண்டுகளுக்கு முன்பு திரு கெம்பையா அவர்களை அவரின் இல்லத்தில் சந்தித்தேன். அவரின் புகைப்படம் மக்கள் திலகத்தின் ரசிகர்களுக்காக இங்கே.http://i49.tinypic.com/ea604x.jpg
கடந்த 26.10.2007 அன்று தமிழகமெங்கும் மக்கள் திலகத்தின் மகத்தான காவியம் அடிமைப்பெண் திரையிடப்பட்டு வெற்றி பவனி வந்தது. அச்சமயம் தினசரிகளில் வெளிவந்த விளம்பரங்களை இங்கே பதிவிடுவதில் பெருமிதம் கொள்கிறேன் . சென்னை மெலோடி திரை அரங்கில் சிறப்பு காட்சி நடைபெற்றது. அக்காட்சிக்கு பாடகர் திலகம் திரு டி எம் சௌந்தரராஜன் உட்பட பல கலைஞர்கள் வருகை தந்து சிறப்பித்தனர். அக்காட்சிக்கு வழங்கப்பட்ட அழைப்பிதழையும் இங்கே பதிவிடுகிறேன். அப்பெருமைமிகு காட்சிக்கு நானும் சென்றிருந்தேன்.