வெள்ளூர் உரிமைகுரல் மாத இதழ் திரு பீ.எஸ்.ராஜு [BSR] வாசகர்கள், மற்றும் பொன்மனச்சம்மல் ஸ்ரீ எம்.ஜி.ஆர் நற்பணி சங்கம் உறுப்பினர்கள் மற்றும் அணைத்து பக்தர்கள் வெள்ளூர் கொண்டாட்டம்
http://i57.tinypic.com/15znz80.jpg
Printable View
வெள்ளூர் உரிமைகுரல் மாத இதழ் திரு பீ.எஸ்.ராஜு [BSR] வாசகர்கள், மற்றும் பொன்மனச்சம்மல் ஸ்ரீ எம்.ஜி.ஆர் நற்பணி சங்கம் உறுப்பினர்கள் மற்றும் அணைத்து பக்தர்கள் வெள்ளூர் கொண்டாட்டம்
http://i57.tinypic.com/15znz80.jpg
வெள்ளூர் உரிமைகுரல் மாத இதழ் திரு பீ.எஸ்.ராஜு [BSR] வாசகர்கள், மற்றும் பொன்மனச்சம்மல் ஸ்ரீ எம்.ஜி.ஆர் நற்பணி சங்கம் உறுப்பினர்கள் மற்றும் அணைத்து பக்தர்கள் வெள்ளூர் கொண்டாட்டம்
http://i62.tinypic.com/63rifc.jpg
http://i62.tinypic.com/8zoiu1.jpg
புரட்சித்தலைவரின் படத்துடன் காலண்டர்
http://i57.tinypic.com/15n87so.jpg
http://i58.tinypic.com/2e3u5vd.jpg
http://i57.tinypic.com/9bhf7d.jpg
அயன்புரம் சேகர் புரட்சித்தலைவர் உருவம் பொருந்திய ஸ்டிக்கர்கள்,புகைப்படங்களுடன் காமராஜர் அரங்கிற்கு வருகை
இன்றைய இளைய தலைமுறையினர் மட்டுமல்ல எக்காலத்திலும் எல்லா தலைமுறையினராலும் ரசிக்கப்படும் காவியங்களை தந்தவர் நம் மக்கள் திலகம் அவர்கள்.
கடந்த 16-03-14 அன்று சென்னை காமராஜர் அரங்கில் நடைபெற்ற பிரம்மாண்டமான விழாவில் பங்கு கொண்ட இளைஞர்கள் பலரும், நம் பொன்மனசெம்மலின் காவியங்களை தொடர்ந்து பார்க்க விருப்பதாகவும், மறு வெளியீடுகளில் மீண்டும், மீண்டும் புரட்சித் தலைவரின் பொற்காவியங்கள் சென்னை நகர அரங்குகளில் வெளியாகி கொண்டேயிருப்பதால் இது சாத்தியம் என்று கூறி வியப்பு தெரிவித்ததை இத்தருணத்தில் சுட்டிக் காட்ட விரும்புகிறேன்.
தேவாமங்கலம் கோகுலகிருஷ்ணன் நன்கு படித்து, எல்லா வளமும் பெற்று நலமுடன் வாழ அன்புடன் இத்திரி அன்பர்கள் சார்பில் வாழ்த்துகிறேன்.
செய்தியினை பதிவிட்ட அருமை சகோதரர் திரு. திருப்பூர் ரவிச்சந்திரன் அவர்களுக்கு நன்றி !
எல்லாப் புகழும் நாங்கள் வணங்கும் குல தெய்வம் எம். ஜி. ஆர். அவர்களுக்கே !
ஓங்குக ஆலயம் கண்ட ஆண்டவன் எம். ஜி. ஆர். புகழ் !
அன்பன் : சௌ. செல்வகுமார்
என்றும் எம். ஜி. ஆர்.
எங்கள் இறைவன் .
காமராஜர் அரங்கில் திரு கமல்ராஜ் தலைமையில் பல மலேசியா கலைஞர்கள் கலந்து கொண்ட தர்மத்தின் தலைவன் எம்.ஜி.ஆர் மன்றம் காமராஜர் அரங்கில் திரு கமல்ராஜ் தலைமையில் பல மலேசியா கலைஞர்கள் கலந்து கொண்ட தர்மத்தின் தலைவன் எம்.ஜி.ஆர் மன்றம் இலவச அனுமதியுடன் நடத்திய விழா புகைபபடங்கள் தொடரும்.... இந்த விழாவில் ஏழை மக்களுக்கு பல நலத்திட்டங்கள்/உதவிகள் வழங்கப்பட்டது. எந்தவிதமான ஆர்பாட்டமும் இல்லாமல் நடந்த விழாவில் மக்கள் சேவை ஒன்றே பிரதானமாக கருதப்பட்டது. வாழ்க திரு கமல்ராஜ் அவருடன் வந்த மலேசியா நண்பர்கள் மற்றும் விழா சிறப்பாக நடக்க வருகை புரிந்து நடித்தி தந்த உரிமைகுரல் ஆசிரியர் திரு பீ.எஸ்.ராஜு [BSR] , பொன்மனச்சம்மல் ஸ்ரீ எம்.ஜி.ஆர் நற்பணி சங்கம் உறுப்பினர்கள் மற்றும் அணைத்து பக்தர்கள்.
http://i58.tinypic.com/2w74w7t.jpg