Page 121 of 400 FirstFirst ... 2171111119120121122123131171221 ... LastLast
Results 1,201 to 1,210 of 3995

Thread: Makkal Thilagam MGR Part 8

  1. #1201
    Junior Member Seasoned Hubber
    Join Date
    Mar 2021
    Location
    United Kingdom
    Posts
    0
    Post Thanks / Like

    விழாவில் லட்சுமண் சுருதி ஆர்க்கெஸ்ட்ராவின் இசை நிகழ்ச்சி ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. பொதுவாக மக்கள் திலகத்தின் விழா நிகழ்ச்சிகளில் பெரும்பாலும் லட்சுமண் சுருதி இசை நிகழ்ச்சி இடம் பெறுகிறது. இதற்குக் காரணம் விழாவை ஏற்பாடு செய்பவர்கள் அந்தக் குழுவினைத் தேர்வு செய்வது மட்டுமல்ல. திரு.லட்சுமண் அவர்கள் மக்கள் திலகத்தின் மேல் கொண்டிருக்கும் மட்டற்ற அன்பே முக்கிய காரணம். விழாவில் பேசிய அவர் பேராசிரியர் திரு.செல்வகுமார் அவர்களின் இல்லத்திற்குச் சென்றிருந்த போது அவர் அரும்பாடுபட்டுச் சேர்த்து வைத்திருந்த மக்கள் திலகம் தொடர்பான ஆவணங்களைப் பார்த்து மலைத்துப் போனதாகத் தெரிவித்தார். அவ்வளவு அரிய ஆவணங்கள் அரசாங்கத்திடமோ, அல்லது பெரும் நூலகத்திலோ கூடக் கிடைக்காது என்றும் தனி ஒருவராக அவர் செய்துள்ள இந்த சேகரிப்பு பாராட்டிற்குரியது என்றும் தெரிவித்தார். மக்கள் திலகத்தின் ஆவணக் களஞ்சியம் பேராசிரியர் செல்வகுமார் என்று போற்றினார்.

  2. # ADS
    Circuit advertisement
    Join Date
    Always
    Location
    Advertising world
    Posts
    Many
     
  3. #1202
    Junior Member Diamond Hubber
    Join Date
    Mar 2021
    Location
    Bolivia
    Posts
    0
    Post Thanks / Like

    self-explanatory

  4. #1203
    Junior Member Diamond Hubber
    Join Date
    Mar 2021
    Location
    Mongolia
    Posts
    0
    Post Thanks / Like

    இன்று மாலைக்காட்சிக்கு இரண்டாவது முறையாக நண்பர் திரு சிவகுமார் அவர்களுடன் திருப்பூர் வாரணாசி (லிங்கம்) திரை அரங்கில் திரையிடப்பட்டு வெற்றிகரமாக ஓடிக்கொண்டு இருக்கும் மக்கள் திலகம் மகத்தான காவியமான ஆயிரத்தில் ஒருவன் திரைக்காவியத்தை காண சென்றோம். நண்பர் மக்கள் திலகத்தின் அழகையும் நடிப்பாற்றலையும் மிகவும் ரசித்து மகிழ்ந்தார். படம் முடிந்து இருவரும் திரை அரங்கில் இருந்து வெளியில் வரும்போது 'சூப்பர் படம்' என்ற குரல் வந்த திசையை நோக்கினோம். தமது தந்தையுடன் படம் பார்த்து விட்டு வெளியில் வந்துகொண்டு இருந்த ஒரு சிறுவன் வாயில் இருந்து வந்த வார்த்தை தான் அது. உடனடியாக அவனைப்பற்றி விசாரித்தோம். அவனுக்கு வயது 9 என்றும் மேலே கண்ட தகவல்களையும் அவனும் அவனின் தந்தையாரும் கூறினார்கள். அவனின் தந்தை மக்கள் திலகத்தின் ரசிகர். இந்த தலைமுறையை சார்ந்தவர்களையும் சுமார் 50 ஆண்டுகளுக்கு முன்பு வெளிவந்த மக்கள் திலகத்தின் மகத்தான காவியம் கவர்ந்துள்ளது. உலகில் இந்த புகழுக்கு சொந்தக்காரர் பொன்மன செம்மல் ஒருவரே.
    Last edited by ravichandrran; 20th March 2014 at 11:28 PM.

  5. #1204
    Junior Member Diamond Hubber
    Join Date
    Mar 2021
    Location
    Bolivia
    Posts
    0
    Post Thanks / Like
    Quote Originally Posted by ravichandrran View Post

    super sir

  6. #1205
    Junior Member Diamond Hubber
    Join Date
    Mar 2021
    Location
    Bolivia
    Posts
    0
    Post Thanks / Like

    இனியர் நண்பர்கள் ராம் மற்றும் லக்ஷ்மன் [Lakshman Sruthi]அவர்களுக்கு,

    அந்த நாள் ஞாபகம்: தாங்கள் டெல்லி சென்று அங்கே நடந்த போட்டியில் [1986-87]வெற்றி கண்டு அதை தங்கள் என்னை வகுப்பு அறைக்கு அழைத்து இனிப்பு வழங்கி கொண்டாடியது இன்றும் என் நெஞ்சில் பசுமையாக உள்ளது.

    அதை போல் 1986-1987 மாணவர் தேர்தல் நடைபெற்ற பொது தங்கள் எனது அழைப்பை ஏற்று மாலை 3:30 முதல் 5:00 வரை பேரறிஞர் அண்ணா சிலை கிழ அமர்ந்து தங்களுக்கே உரிய பணியில் பலகுரலில் பேசு அசத்தியது. மேலும் அதை பார்த்த மாணவர், பொது மக்கள் அனைவரும் கை தட்டல் எழுப்பி, மாணவர் தேர்தல் நடப்பதை, வகுப்பு நடப்பதை எல்லாம் மறந்து நின்றது - தாங்கள் திறமையை மதித்து ஆரவாரம் செய்தது - அதைவிட ஒரு பெரிய பாராட்டு உங்களுக்கு வேறு என்ன வேண்டும். தங்கள் இருவரும் மேலும் புகழ் அடைய எல்லாம் வல்ல சக்தி நமது பொன்மனச்செம்மல் ஸ்ரீ எம்.ஜி.ஆர் ஆசி என்றும் உண்டு.

    நன்றி

  7. #1206
    Junior Member Diamond Hubber
    Join Date
    May 2021
    Posts
    0
    Post Thanks / Like
    Thank You for Sharing this details

    Quote Originally Posted by ravichandrran View Post

    இன்று மாலைக்காட்சிக்கு இரண்டாவது முறையாக நண்பர் திரு சிவகுமார் அவர்களுடன் திருப்பூர் வாரணாசி (லிங்கம்) திரை அரங்கில் திரையிடப்பட்டு வெற்றிகரமாக ஓடிக்கொண்டு இருக்கும் மக்கள் திலகம் மகத்தான காவியமான ஆயிரத்தில் ஒருவன் திரைக்காவியத்தை காண சென்றோம். நண்பர் மக்கள் திலகத்தின் அழகையும் நடிப்பாற்றலையும் மிகவும் ரசித்து மகிழ்ந்தார். படம் முடிந்து இருவரும் திரை அரங்கில் இருந்து வெளியில் வரும்போது 'சூப்பர் படம்' என்ற குரல் வந்த திசையை நோக்கினோம். தமது தந்தையுடன் படம் பார்த்து விட்டு வெளியில் வந்துகொண்டு இருந்த ஒரு சிறுவன் வாயில் இருந்து வந்த வார்த்தை தான் அது. உடனடியாக அவனைப்பற்றி விசாரித்தோம். அவனுக்கு வயது 9 என்றும் மேலே கண்ட தகவல்களையும் அவனும் அவனின் தந்தையாரும் கூறினார்கள். அவனின் தந்தை மக்கள் திலகத்தின் ரசிகர். இந்த தலைமுறையை சார்ந்தவர்களையும் சுமார் 50 ஆண்டுகளுக்கு முன்பு வெளிவந்த மக்கள் திலகத்தின் மகத்தான காவியம் கவர்ந்துள்ளது. உலகில் இந்த புகழுக்கு சொந்தக்காரர் பொன்மன செம்மல் ஒருவரே.

  8. #1207
    Junior Member Diamond Hubber
    Join Date
    Mar 2021
    Location
    Bolivia
    Posts
    0
    Post Thanks / Like
    AAYIRATHIL ORUVAN RELEASE PICTURES FROM NAGERCOIL

  9. #1208
    Junior Member Diamond Hubber
    Join Date
    Mar 2021
    Location
    Bolivia
    Posts
    0
    Post Thanks / Like
    AAYIRATHIL ORUVAN RELEASE PICTURES FROM NAGERCOIL

  10. #1209
    Junior Member Diamond Hubber
    Join Date
    Mar 2021
    Location
    Bolivia
    Posts
    0
    Post Thanks / Like
    AAYIRATHIL ORUVAN RELEASE PICTURES FROM NAGERCOIL

  11. #1210
    Junior Member Diamond Hubber
    Join Date
    May 2021
    Posts
    0
    Post Thanks / Like
    Hats Off Sailesh Sir

    Quote Originally Posted by saileshbasu View Post
    AAYIRATHIL ORUVAN RELEASE PICTURES FROM NAGERCOIL

Tags for this Thread

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •