-
Quote:
Originally Posted by
esvee
தனம் தரும், கல்வி தரும்
ஒருநாளும் தளர்வறியா மனம் தரும்
தெய்வ வடிவும் தரும்
நெஞ்சில் வஞ்சமில்லா இனம் தரும்
நல்லன எல்லாம் தரும்
அன்பர் என்பவர்க்கே கனம் தரும்
வள்ளலாம் எங்கள் ஸ்ரீ ராமச்சந்திர மூர்த்தி கடைக் கண்களே.
நண்பர்கள் அனைவருக்கும் நெஞ்சம் நிறைந்த தீபாவளி நல்வாழ்த்துக்கள்.
அன்புடன் : கலைவேந்தன்
சத்துணவு தந்த சரித்திர நாயகன் புகழ் எத்திக்கும் பரவட்டும்
-
இதயவீணை விமர்சனத்துக்கும் எனது 100வது பதிவுக்கும் வாழ்த்து தெரிவித்த திரு.எஸ்.வி.சார், திரு. செல்வகுமார் சார், திரு.லோகநாதன் சார் ஆகியோருக்கு நன்றி. மற்றும் இதயவீணை விமர்சனத்துக்கு பாராட்டு தெரிவித்த திரு. ராமமூர்த்தி சார், திருப்பூர் ரவிச்சந்திரன் சார், அந்த பதிவுக்கு லைக் போட்ட திரு.சைலேஷ் பாசு சார் ஆகியோருக்கு நன்றி. மீண்டும் ஒருமுறை திரி நண்பர்கள் அனைவருக்கும் தீபாவளி நல்வாழ்த்துக்கள். நன்றி.
அன்புடன் : கலைவேந்தன்
சத்துணவு தந்த சரித்திர நாயகன் புகழ் எத்திக்கும் பரவட்டும்
-
Quote:
Originally Posted by
makkal thilagam mgr
சகோதரர் கலைவேந்தன் அவர்களின் "இதயவீணை" பற்றிய அலசல் வெகு அருமை.
மிகமிக குறுகிய காலத்துக்குள், அற்புதமான, நேர்த்தியான, அருமையான, நறுக்கான, முத்தான 100 பதிவுகளை வழங்கிய சகோதரர் திரு. கலைவேந்தன் அவர்களுக்கு எனது அன்பு கலந்த பாராட்டுக்கள், வாழ்த்துக்கள்.
http://i62.tinypic.com/11ub9jb.png
ஓங்குக ஆலயம் கண்ட ஆண்டவன் எம். ஜி. ஆர். புகழ் !
அன்பன் : சௌ. செல்வகுமார்
என்றும் எம். ஜி. ஆர்.
எங்கள் இறைவன்
நன்றி திரு. செல்வகுமார் சார்
மாதா ஜானகி சமேத ஸ்ரீ ராமச்சந்திர மூர்த்தி கி ஜெய்
-
Quote:
Originally Posted by
puratchi nadigar mgr
திரு.கோபால், என்ன இப்படி ஒரு முடிவை எடுத்து வீட்டீர்கள். நீங்கள் என்ன நினைக்கிறீர்களோ தெரியாது. திரியில் இருந்து விலகப் போவதாக நீங்கள் தெரிவித்துள்ளதைப் பார்த்து வருத்தப்படுகிறேன். உண்மையிலேயே சொல்கிறேன். நீங்கள் எங்களுக்கு மறைமுக ஊக்கியாகவே இருந்துள்ளீர்கள். உங்கள் பதிவை பார்த்த பிறகுதான் எங்களுக்கும் வேகம் வரும். உங்கள் அறிவையும் திறமையையும் என்றுமே மறுத்தில்லை.
தலைவர் படத்தில் நம்பியார் வந்த பிறகுதான் சுவாரசியமும் விறுவிறுப்பும் கூடும். நீங்கள் திரியில் இருந்தால்தான் எங்களுக்கும் விறுவிறுப்பு. நான் உங்களை பார்த்ததில்லை. இருந்தாலும் மேலே உள்ள படத்தை பார்த்தால் நீங்களும் நானும் எடுத்துக் கொண்ட படம் போலத் தோன்றும். (மானிட்டருக்கு எதிரே அமர்ந்தபடி பார்த்தால் வலது புறம் இருப்பது நான் சார்) உங்களிடம் இருந்து வழக்கம் போல அதிரடி பதிவுகளை எதிர்பார்க்கிறோம். தீபாவளி வாழ்த்துக்கள். நன்றி.
அன்புடன் : கலைவேந்தன்
சத்துணவு தந்த சரித்திர நாயகன் புகழ் எத்திக்கும் பரவட்டும்
-
21-10-1968 அன்று வெளியான மக்கள் திலகத்தின் மகத்தான காவியம் "காதல் வாகனம்" ஒரிஜினல் தியேட்டர் பாட்டு புத்தகத்தின் முன் அட்டை தோற்றம் :
http://i58.tinypic.com/2d7vdwn.jpg
ஓங்குக ஆலயம் கண்ட ஆண்டவன் எம். ஜி. ஆர். புகழ் !
அன்பன் : சௌ. செல்வகுமார்
என்றும் எம். ஜி. ஆர்.
எங்கள் இறைவன்
குறிப்பு : பின் அட்டையில் நடிகர் அசோகன், நாகேஷ், மனோரமா, மேஜர் சுந்தராஜன், ஆர்.எஸ். மனோகர், விஜயலலிதா, சின்னப்பா தேவர், சி. கே. சரஸ்வதி மற்றும் ஒ. ஏ. கே. தேவர் ஆகியோரின் படங்கள் அச்சிடப்பட்டுள்ளது.
-
Happy Diwali Greetings to all fellow hubbers, fans and visitors to this thread on one of the greatest enterprising entertainers and showmen on earth Thiru.MGRamachandran.
-
மக்கள் திலகம் மற்றும் நடிகர் திலகம் திரியின் பதிவாளர்கள், பார்வையாளர்கள், " மய்யம்" இணைய தளத்தின் இதர திரி அன்பர்கள், புரட்சித்தலைவரின் ஏனைய பக்தர்கள், ரசிகர்கள், அன்பர்கள் அனைவருக்கும் தீபாவளி நல்வாழ்த்துக்கள் !
ஓங்குக ஆலயம் கண்ட ஆண்டவன் எம். ஜி. ஆர். புகழ் !
அன்பன் : சௌ. செல்வகுமார்
என்றும் எம். ஜி. ஆர்.
எங்கள் இறைவன்
-
-
-