http://i47.tinypic.com/24wc2gj.jpg
Printable View
இன்று முதல் கோவை சிங்காநல்லூர் வேல்முருகனில்மக்கள் திலகத்தின் குமரிக்கோட்டம். அலைபேசி தகவல் அன்பு நண்பர் திரு ஹரிதாஸ்.
தன்னுடைய சமாதியிலிருந்து எம்.ஜி.ஆர்.எழுந்து வந்தால் எப்படி யிருக்கும்... ஒரு சின்ன கற்பனை ...
அதன் செயல் வடிவம் இந்த முப்பரிமாணப் படம் ..
http://i1146.photobucket.com/albums/...nsamadhi3d.jpg
பார்த்து விட்டு தங்கள் எண்ணத்தைப் பகிர்ந்து கொள்ள வேண்டுகிறேன். இதற்கு முப்பரிமாண கண்ணாடி யணிந்து பார்க்கவும்.
இனிய நண்பர் திரு ராகவேந்திரன் சார்
இன்ப அதிர்ச்சி தரும் கற்பனை என்றாலும் ,உங்களின் கற்பனை போல் மக்கள் திலகம் உண்மையிலே எழுந்து வீறு நடை போட்டு வரும் காட்சி போல் தெரிகிறது .
மக்கள் திலகம் மறைந்து 25 ஆண்டுகள் ஆன பின்னாலும்
இன்றும் எல்லோருடைய மனத்தில் வாழ்ந்து கொண்டிருக்கிறார் என்றால் அது அவரது பெருமை தானே .
நன்றி சார் .
கோவை - சிங்கநல்லூர் - வேல்முருகன் அரங்கில்
மக்கள் திலகத்தின் குமரி கோட்டம் திரை படம்http://i50.tinypic.com/scxqfp.png
தற்போது நடை பெறுகிறது என்ற தகவலை பதிவு செய்த திரு ரவிச்சந்திரன் சார் மற்றும் திரு ஹரிதாஸ் அவர்களுக்கும் நன்றி .