EXCELLENT VIDEO COMPILATION BY SUNDERRAJAN SIR !!!! VERY VERY APT VIDEO !!!!!
ONE VISUAL CAN SAY MESSAGE CLEARLY THAN ONE LAKH WORDS...!
https://www.youtube.com/watch?v=iK1KM1d1Kxg
THANKYOU SO MUCH
Printable View
EXCELLENT VIDEO COMPILATION BY SUNDERRAJAN SIR !!!! VERY VERY APT VIDEO !!!!!
ONE VISUAL CAN SAY MESSAGE CLEARLY THAN ONE LAKH WORDS...!
https://www.youtube.com/watch?v=iK1KM1d1Kxg
THANKYOU SO MUCH
http://i58.tinypic.com/o73vko.jpg
நண்பர்களே,
நடிகர் திலகம் என்றுமே தோற்றதில்லை அவருடைய கொள்கைகளில், அரசியலிலும் கூட அவருடைய நிலைப்பாட்டைத் தான் நிராகரித்தனரே தவிர, மக்கள் அவரைத் தோற்கடிக்கவில்லை. அவர் தனக்காக என்றுமே மக்களிடம் எதுவுமே கேட்டதில்லை. அவர் கேட்டதும் மற்றவர்களுக்காகத் தான். அவர் கொடுத்ததும் மற்றவர்களுக்காகத் தான்.
தர்மம், நியாயம், நீதி, இவையெல்லாம் என்றுமே அவர் பக்கம் தான் நிற்கின்றன. கர்ணன் திரைப்படத்தில் அவர் மேல் இட்ட அம்புகளெல்லாம் மலர்ச்சரங்களாக விழுவது போல அவருக்கு எதிரான அஸ்திரங்கள் அனைத்துமே அவருக்கு வெற்றி மாலைகளாகத் தான் விழும்.
என் இனிய சிவாஜி ரசிக நண்பர்களை மீண்டும் நான் கேட்டுக்கொள்கிறேன். தயவு செய்து உணர்ச்சிகளுக்கு அடிமையாகாதீர்கள். நிதானம் காக்க வேண்டிய நேரமிது. சிவாஜி ரசிகர்கள் எளிதில் உணர்ச்சி வசப்படுவார்கள் என்ப்தைத் தங்களுக்கு சாதகமாகப் பயன்படுத்திக்கொண்டு ஆதாயமடைய மேற்கொள்ளக் கூடிய முயற்சிகளுக்கு இடம் தரவேண்டாம்.
இந்தக் கட்சி அந்தக் கட்சி என்று நாம் எந்தப் பக்கமும் போக வேண்டாம். எல்லோருக்கும் உழைத்தாகி விட்டது. நம் தலைவனுக்காக மட்டும் உழைப்போம். நம்மை வைத்து மற்றவர்கள் அரசியல் ஆதாயம் தேட நாம் இட தர வேண்டாம்.
நமக்கென்று ஒரு பாதை, நமக்கென்று ஒரு பயணம், நிச்சயம் நம் தலைவர் காட்டுவார். அது வரை காத்திருப்போம்.
வெற்றி நமதே.
நிழற்படத்திற்கு நன்றி திரு முத்தையன் அம்மு.
முத்தையன் அம்மு
தங்களுடைய விளையாட்டுப் பிள்ளை திரைப்பட நிழற்படங்கள் ஒவ்வொன்றுமே கண்களையும் உள்ளத்தையும் கொள்ளை கொள்ளுகின்றன. எம்.ஜி.ஆர். ரசிகராக இருந்தாலும் நடிகர் திலகத்தின் ஆளுமை தங்களுக்குள் ஆழமாக இருப்பதால் தான் தங்களால் இவ்வளவு ரசனை மிக்க நிழற்படங்களைத் தரமுடிகிறது.
விளையாட்டுப்பிள்ளை ஒவ்வொரு ஃப்ரேமிலும் நடிகர் திலகத்தின் ராஜ்ஜியம் கொடிகட்டிப் பறக்கும். வசனங்கள் இன்றைய காலகட்டத்தில் மிகவும் பொருத்தமாக இருக்கும். அவருடைய வீரத்தை எடுத்துச் சொல்லும் உன்னதத் திரைக்காவியம். காளை மாட்டை அடக்கும் காட்சிகளில் தவிர்க்கவே இயலாத ஓரிரு ஃப்ரேம்களைத் தவிர அனைத்திலுமே டூப் இல்லாமல் அவரே நடித்திருப்பார். வீர தீர காட்சிகளிலும் அவர் என்றுமே சோடை போனதில்லை என்பதற்கு மற்றுமோர் எடுத்துக்காட்டு விளையாட்டுப் பிள்ளை திரைப்படம்.
தங்களுக்கு என் உளமார்ந்த நன்றி.
TODAY's STATUS @ SATHYAM 6 DEGREES - STATUS @ 9-15 am
http://i501.photobucket.com/albums/e...psxrupgqnx.jpg
TODAY's STATUS @ SATHYAM 6 DEGREES - STATUS @ 9-40 am
http://i501.photobucket.com/albums/e...psksovhlfm.jpg
அன்புச் சகோதரர்
திரு.கா.சுந்தரராஜன் அவர்களின், நம் www.sivajiganesan.in இணையதளத்தில்,
"திரிசூலம்"
திரைக்காவியம் வென்று
குவித்த வசூல் விபரங்களைப்
படித்தேன்.நன்றிகள் அவருக்கு.
எழுபதுகளின் இறுதியில், என்
அரைக்கால் சட்டை பருவத்தில்,
சிவகங்கை ஸ்ரீராம்
திரையரங்கில் "திரிசூலம்"
பார்த்த நினைவுகள்
அலைமோதுகின்றன.
ஊர் மொத்தத்தையும்
திரையரங்க வாசலிலேயே
பார்த்து விடலாம்.
சிவகங்கையில் மாதக் கணக்கில் ஓடிய ஒரே படம்
திரிசூலமாகத்தான் இருக்கும்
என்று நினைக்கிறேன்.
திருவிழா தினத்தன்று
கோயிலுக்குள் போய் சாமி
கும்பிட முடியாமல் போகிற
மாதிரி.. திரையரங்கின் உள்ளே போக முடியாமல்,வாசல் சுவரொட்டியை மட்டும் பார்த்து
வந்த தினங்கள் பத்துக்கு மேல்
இருக்கும்.
அதிசயமான அதிசயமாய் ஒரு
நாள் டிக்கெட் கிடைத்து உள்ளே
போன போது,உலகை வென்று
விட்ட சந்தோஷம்.பெருமை.
-------------
உணர்ச்சிப் பிழம்பாய் ஒரு
வேடம். உள்ளத் தூய்மை
கொண்ட இளைஞனாய் ஒரு
வேடம். ஒரு துளி வஞ்சமும்
இதயத்திலில்லாத, குறும்பே
உருவான மற்றொரு இளைஞன் வேடம்.
முத்து,முத்தாய் மூன்று
வேடங்கள் நடிகர் திலகத்திற்கு.
உணர்வுப்பூர்வமான நடிப்பை
விரும்புகிறவர்கள், துடிப்பு மிக்க நகைச்சுவை இழையோடும் நடிப்பை விரும்புகிறவர்கள்..
இப்படி எல்லாத் தரப்பு
ரசிகர்களையும் முழுமையாகத்
திருப்தி செய்த படம் திரிசூலம்.
முப்பத்தைந்து ஆண்டுகளாகி
விட்டன. இந்தப் படம் தந்த
நிறைவை வேறொரு படம்
தந்ததில்லை.தந்திருப்பின்,அதுவும் நடிகர் திலகத்தின் படமாகவே இருக்கும்.
-----------
மனசாட்சி உறுத்த,ஆள் வைத்து
தன்னை அடிக்கச் செய்து
தண்டனை கொடுத்துக்
கொள்ளும் போது,தமக்கை மகள் பார்த்து விட தண்டனைக்கு காரணம் கூறும்
பண்பான நடிப்பு..
கன்னா பின்னா வேஷமிட்டு,தந்தைக்குப் பயம் காட்டும் சாமர்த்தியமான நடிப்பு..
கணவனைப் பிரிந்தழும் தன்
தாயிடம் கோபமாகப் பேசி,பின்
சமாதானம் பேசும் சத்தியமான
நடிப்பு..
இளம்பெண்ணிடம் வம்பு
செய்யும் இங்கிதமமற்றவர்களைத்
துவம்சம் செய்யும் வேகமான
நடிப்பு..
ஆண்களை விரும்பாத
பெண்ணை தன் வலைக்குள்
வீழ்த்துகிற குருமூர்த்தியாய்
அட்டகாச நடிப்பு..
ஆண்டாண்டு காலமாய்
பிரிந்திருந்த அன்பு மனைவியுடன் தொலைபேசி
வழி உரையாடி நடிக்கும்
தூய நடிப்பு..
கெட்டவர் கூட்டத்தில் மீண்டும்
சிக்கி அவதியுறும் போது
வெளிப்படுத்தும் விரக்தி
நடிப்பு..
அண்ணனும்,தம்பியும்
சந்திக்கும் போது நெகிழ்த்தும்
பாந்தமான நடிப்பு..
விரையும் வாகனத்தில்,
பெற்றோரைக் காக்கத்
துடிக்கும் இதயங்களுடன் இருவரும் பாடி நடிக்கும் இலட்சிய நடிப்பு..
இதையெல்லாம் காட்டி
நிரூபிக்க வேண்டியதில்லை..
மனைவி பரிசளித்த ஓவியத்தில் அழகாகச் சிரிக்கும்
குழந்தையைப் போலவே..
அச்சு அசலாய் அப்படியே
"ஆ..ஆ"என்று சிரித்துக்
காட்டுகிற ஒரே ஒரு காட்சி
போதும்..
எங்கள் நடிகர் திலகம் இதயங்களை ஜெயிக்கப் பிறந்தவர் என்பதை
நிரூபிக்க.
------------
உயிருள்ள மனித இதயங்களை
ஜெயிக்க வல்ல
நடிகர் திலகத்தின் படங்கள்,
மனிதன் கண்டுபிடித்த பணத்தை
வசூலித்து ஜெயிப்பதில்
வியப்பென்ன
இருக்கிறது?
TODAY's ADVERTISEMENT in DINATHANTHI - 6th SEPTEMBER
http://i501.photobucket.com/albums/e...pswqkgxm4g.jpg
சற்று முன் கிடைத்த தகவல்
வீரபாண்டிய கட்டபொம்மன் இன்று சத்யம் வளாகம் 6 degrees அரங்கில் காலை காட்சி 10 மணி : அரங்கு நிறைவு கண்டது !!!
6 DEGREES அரங்கில் மொத்தம் 164 இருக்கைகள் உள்ளன !
rks
ராகவேந்தர் சார்
நீங்கள் கூறியுள்ளது ஒரு பக்கம் முற்றிலும் சரி என்றாலும்.....மனது கேட்கவில்லை சார்...! இப்படி ஒரு அயோக்யத்தனம் திருட்டுத்தனம் காலம் காலமாக செய்கின்றனர் மனசாட்சி இல்லாமல் !
எல்லாம் திராவிட கட்சிகளின் அரசியல்வாதிகளின் கேவலமான, கேடுகெட்ட, நேர்மையற்ற, குள்ளநரி புத்தி !
Rks
Dear R.K.S.
உங்களுக்கு மட்டுமல்ல, நம் ஒவ்வொருவருக்கும் நான் பணிவாக சொல்ல விரும்புவது, இதுதான்.
ஒவ்வொரு விஷயத்திற்கும் அணுகுமுறை என்பது மாறுபடும். உணர்ச்சி வசப்படுதல் மனித இயல்பு, அதற்கு நானும் விதிவிலக்கல்ல. ஆனால் அதையும் சில சமயங்களில் நாம் கட்டுப்படுத்தியாக வேண்டிய நிர்ப்பந்தம் ஏற்படும். நாம் தற்போது அந்த மாதிரி ஒரு சூழலில் தான் இருக்கிறோம். என்னைப் பொறுத்த வரையில் பெருந்தலைவர் கூட இரண்டாம் பட்சம் தான். நடிகர் திலகத்தை மட்டுமே தலைவனாக ஏற்றுக்கொண்டவன். இது இன்று நேற்றல்ல, கிட்டத்தட்ட 50 ஆண்டுகள் நிலைப்பாடு. எப்பேர்ப்பட்ட சூழலிலும் அவரை விட்டு விலகியவன் இல்லை. அவர் செய்யது தவறோ சரியோ என்று நான் ஆராய்ந்ததில்லை. என்னைப் பொறுத்த மட்டில் அவர் செய்வது சொல்வது மட்டுமே வேதவாக்கு. எனக்கு எந்த அரசியல் சாயமும் கிடையாது, நடிகர் திலகத்தின் தொண்டன் என்பதைத் தவிர.
அதுவும் அவருடன் மிகவும் நெருக்கமாகப் பழகியது, அவரே என்னைப் பெயர் சொல்லி அழைத்து ஆலோசித்ததெல்லாம் நான் இன்னும் பல நூறு பிறவிகள் எடுத்தாலும் கிடைக்க முடியாத பாக்கியம். அவர் எந்த அளவிற்கு குடும்பத்தை நேசித்தார் என்பதெல்லாம் நேரிலேயே பார்த்தவன், அவர் சொல்லக் கேட்டவன்.
எனவே அந்த ஒரு அனுபவத்தின் அடிப்ப்டையிலும் அவருடைய மனநிலையை அறிந்தவன் என்கின்ற முறையிலும் எந்த விஷயத்தை எப்படி அணுகவேண்டும் என்ப்தை ஓரளவிற்கு அனுபவ பூர்வமாக அறிந்தவன் என்கின்ற முறையிலும் தான் என் வேண்டுகோளை வைக்கிறேன்.
நடிகர் திலகத்தின் சிலை அகற்றப்படுவதை எவருமே விரும்பமாட்டார்கள். இது விவாதத்திற்கெல்லாம் அப்பாற்பட்ட விஷயம். இதில் அரசியல் சாயம் பூசத்தேவையில்லை. ஆனாலும் என் மேல் ஒரு சில நண்பர்கள் தேவையில்லாமல் விமர்சித்தார்கள்.
நீதிமன்றத்தில் இருக்கும் ஒரு விஷயத்தை ஓரளவிற்கு மேல் நாம் விமர்சிக்க முடியாது. அச்சு ஊடகம் என்பது வேறு, மின்னணு ஊடகம் என்பது வேறு. மின்னணு ஊடகத்தில் எழுதப்படும் எந்த விஷயமும் மிக வேகமாகப் பரவும் என்பதால் அதற்கென தனி சட்டப்பிரிவுகள் ஏற்படுத்தப்பட்டு சைபர் கிரைம் என்பது இன்று உலகளவில் வரையறுக்கப்பட்டு உடனடியாக வழக்குத்தொடுக்கப்ப்ட்டு தண்டனைக்குள்ளாகும் வலுவைப் பெற்றுள்ளன.
நம் இந்திய நாட்டில் இது மிகவும் அதிகமாக பயன்படுத்தப்பட்டு வருகிறது. இவற்றையெல்லாம் கவனத்தில் கொள்ளாமல் நாம் எடுத்தோம் கவிழ்த்தோம் என்று எதையும் எழுதிவிட்டோமானால் பாதிப்பு மிகவும் கடுமையாக இருக்கும். வெளிநாட்டில் வாழும் நண்பர்களுக்கு அந்தக்கவலையில்லை. அவர்கள் எப்படி வேண்டுமானாலும் எழுதலாம். ஆனால் நம் நாட்டில் அப்படி எழுத முடியாது. அப்படிப்பட்ட வழக்குகளில் இருந்து நாம் எளிதில் விடுபட முடியுமா, ஒரு வேளை குற்றமென்று நிரூபிக்கப்பட்டால் அதற்கான தண்டனை என்ன போன்ற பல விஷயங்களை மனதில் கொள்ள வேண்டும்.
உண்மையான யதார்த்த நிலை என்ன வென்று பார்த்தோமானால் அப்படிப்பட்ட சூழலில் நம்மைக் காத்துக்கொள்வது மிகவும் கடினம். அப்போது மற்றவரை நொந்து எந்தப் பயனுமில்லை.
இது தான் இன்று உண்மை நிலை.
நம்முடைய கருத்தை மிகவும் நாகரீகமாகவும் நயமாகவும் தான் சொல்ல வேண்டும்.
இதைத்தான் நான் வலியுறுத்த விரும்புகிறேன்.
Chapter – 2
FREEDOM OF SPEECH AND EXPRESSION UNDER INDIAN CONSTITUTION WITH SPECIAL REFERENCE TO
ELECTRONIC MEDIA
FREEDOM OF SPEECH AND EXPRESSION
Expression is a matter of liberty and right. The liberty of thought and right to know are the sources of expression. Free Speech is live wire of the democracy. Freedom of expression is integral to the expansion and fulfillment of individual personality. Freedom of expression is more essential in a democratic setup of State where people are the Sovereign rulers. Iver Jennings said, „Without freedom of speech, the appeal to reason which is the basis of democracy cannot be made‟.
1 Milton in his Aeropagitica says that without this freedom there can be no health in the moral and intellectual life of
either the individual or the nation.
2 As defined by Laski „Democracy is a Government by discussion‟ could be successful only when there is effective participation of the people in the Government. For this the people need be educated.
In the words of Krishna Iyer J. „This freedom is essential because the censorial power lies in the people over and against the Government and not in the Government over and against the people‟.
The freedom of speech and expression is required to fulfill the following objectives :
1) To discover truth :
2) Non self-fulfillment :
3) Democratic value :
4) To ensure pluralism :
LAW OF EXPRESSION UNDER INDIAN CONSTITUTION
The people of India gave to themselves, the Constitution of India, with a view of make it Sovereign, Democratic, Socialistic, Secular and Republic. In our democratic society, pride to place has been provided to freedom of speech and expression, which is the mother of all liberties. One of the main objectives of the Indian Constitution as envisages in the Preamble, is to secure LIBERTY OF THOUGHT AND EXPRESSION to all the citizens. Freedom of Expression
is among the foremost of human rights. It is the communication and practical application of individual freedom of thought. Irrespective of the system of administration, various constitutions make a mention of the freedom of expression. While freedom of thought is a personal freedom; freedom of expression is a collective freedom, whose character becomes more and more pronounced as the technical methods of their diffusion multiply and improve.
MEDIA AS AN INSTRUMENT OF EXPRESSION
Exercise of freedom of expression is essential to communicate the thoughts, views, ideas, philosophy and activities. The
communication keeps society together and cohabitate. For a healthy growth of civilized world, the free flow of information and ideas is essential. Every individual is a medium of expression.
An individual interacts through the media to reach other individuals and institutions. The right to freedom of speech though belongs to every individual, institution and organisation it becomes imperatively necessary in the media world. Media world serves as the best communicator of information and the best instrument of expression.
Exercise of right of freedom of expression is the professional duty and character work of media, whether it is print or electronic media. The media gets as a mass communicator. It has to enjoy this freedom for promoting public good and for informing the people in general as to the state of affairs in every sphere of life and activity
.11 Dr. Madhabhusi Sridhar, The Law of Expression, An Analytical Commentary on Law for Media 22 (Asia Law House, Hyderabad, 2007).
48 Every democratic set up in the present day social texture should have been implicated with a special inseparable part i.e. which now expanded to include electronic media also.
SUPREME COURT HAS GIVEN THE SAME VERDICT TOO THAT LAW OR LEGAL CANNOT JUST LIKE THAT GO AND CATCH HOLD OF ANY INDIVIDUAL AS PER THEIR WHIMS & FANCY THEREBY MISUSING THE POWER TO SUPPRESS THE LIBERTY OF A CITIZEN AS INDIA IS A DEMOCRATIC COUNTRY !!!!