தினஇதழ் வெளியிட்ட நம்பியார் அவர்களைப் பற்றிய கட்டுரையில் ஒரு சிறு திருத்தம். நம்பியார் அவர்கள் கதாநாயகனாக நடித்த படம் வேலைக்காரி அல்ல (கே.ஆர்.ராமசாமி தான் கதாநாயகன்). திகம்பர சாமியார் என்ற படம் தான் நம்பியார் கதாநாயகனாக நடித்த படம். பல மாறு வேடங்களில் நம்பியார் அசத்திய அந்தப் படம் இன்றும் அருமையான பிரிண்ட்டில் உள்ளது. சின்னத்திரையில் அடிக்கடி ஒளிபரப்பப் படுகிறது.