At Malaysian Tamil Film Industry Award Function - L to R " Sri. MGC B Pradeep, Sri. , Dr.Kamal Raj. Urimaikural Magazine Editor Sri. BSR, Sri. Muthu Retinam.
http://i160.photobucket.com/albums/t...psb16akcfa.jpg
Printable View

திரியின் நெறியாளரும் , அருமை நண்பருமான திரு. ரவிச்சந்திரன் அவர்களுக்கு
வணக்கம். தங்களின் பாராட்டுக்களுக்கு மிகவும் நன்றி.
எல்லா புகழும் நமது இதய தெய்வம்(மக்கள் அன்றும், இன்றும், என்றும் போற்றும் )
மகோன்னத தலைவர் எம்.ஜி.ஆர். அவர்களுக்கே.
அவர் புகழ் பாடுவதே நமக்கு சீரிய பணியும் பெருமையும் கூட.
கோவையில் , ஒளி விளக்கு , காவல்காரன் பட வெளியீடுகளில் ஏற்பட்ட
வரவேற்பு விவரங்கள் குறித்து தகவல் தெரிவிக்கவும்.
கோவையில் மேலும் வெளியாக உள்ள மக்கள் திலகம் எம்.ஜி.ஆர். அவர்களின்
பட பட்டியல் வெளியீடு குறித்து மகிழ்ச்சி.
கோவை, திருப்பூர் நகரங்களில் புரட்சி தலைவர் எம்.ஜி.ஆர். அவர்களின் 28 வது
நினைவு நாள் பற்றிய புகைப்படங்கள் பதிவிட்டமைக்கும் பசுமையான நன்றி.
ஆர். லோகநாதன்.
கிருஷ்ணா திரை அரங்கம் அருகில்
http://i65.tinypic.com/2dvors.jpg