-
¦º¡ø§Åý ¿¡ý ¿¼óÐ Åó¾ À¡¨¾Â¢ø
ÒøÖìÌû º¢Ã¢ò¾¢ÕìÌõ º¢ýÉô âì¸û
ÀÃźôÀÎò¾¢Â º¢Ú ÀȨŠÌÃø¸û
¸¡ÐìÌû§Ç ãí¸Ã¢ìÌõ ãШøû
«¾¢ºÂÁ¡É «º¡¾¡Ã½ ¿¢¸ú׸û
«ýÈ¡¼ Å¡úÅ¢ý º¡¾¡Ã½ «ÆÌ¸û
Óû §¾¡ÖìÌû þɢ ÀÄ¡îͨǸû
¸Õí¸øÖìÌû °È¢Îõ ®Ãîͨɸû
Óý§É¡÷ À¾¢òÐî ¦ºýÈ ÍÅθû
ãò§¾¡÷ ¦º¡øÄ¢î ¦ºýÈ Ó¨È¸û
±ý¨É ¿¡É¡ì¸¢Â ¬Â¢Ãõ º¢üÀ¢¸û
¦¸¡ïºõ ¦¸¡ïºÁ¡ö ¦º¡ø§Åý
þÐŨà ¦º¡øÄ¢Åó¾Ð §À¡Ä§Å
§¸ð¸ þò¾¨É §À÷ þÕôÀ¾É¡ø
-
Å¡ÉÅ¢ø ÅÕ¨¸Â¢§Ä
źó¾ò¾¢ý ¸¡¨Ä¢§Ä
¸ýÉ¢ô ÀÕÅò¾¢§Ä
¸ÉÅ¢ø Á¢¾ì¸¢ýÈ
¸øæÃ¢ ¸¡Äò¾¢§Ä
Å¡º¢ò¾ ¾¡Üâý
¸¨¾ ¦º¡øÄ¢ÂÐ:
Ò¾¢¾¡ö Á½Á¡ÉÅÇ¢¼õ
þý¦É¡Õò¾¢ ÜÚÅ¡û
¸½ÅÉ¢ý ¸¡Äʧ¡¨º
Á¨ÉŢ¢ý ¸¡ÐìÌ
«¨¼Â¡Çõ ¦¾Ã¢Ô¦ÁÉ-
¾¡õÀò¾¢Âõ ±ýÀ¾¢ý
ÑÏì¸Á¡É Ýò¾¢Ãò¨¾
¦º¡ø¦Ä¡½¡ ÝðÍÁò¨¾
«Õ¨ÁÂ¡É «¾¢ºÂò¨¾
«ýÚ Å¢Âì¸ò ÐÅí¸¢§Éý
Å¢ÂóÐ ¾£ÃÅ¢ø¨Ä þýÛõ
¯¼ø¸û §ºÕõ ¯ÈÅ¢§Ä
¯½÷Å¢ý ¬¾¢ì¸õ «¾¢¸õ
«ÛÀÅõ ¾Õõ Å¢Çì¸õ
ÐøÄ¢Â »¡Éõ ¦Àñ¨Á
±·¦¸¡ôÒõ µ÷ ¦Áý¨Á
´ôÀ¢Ä¡¾¾ý §Áý¨Á
-
கிடைத்தால் விடலாமோ
வெள்ளத்தோடு நீந்தி வரும்
வெள்ளி மீன்களைப் போல
வாழ்வில் வரும் வாய்ப்புகளை
நழுவிச் செல்ல விடலாமோ
தக்க தருணத்தில் செயல்படு
சந்தர்ப்பம் திரும்ப வாராது
சிக்கென பிடித்திடு சிக்கியதை
மண்ணை குழைத்தால் பானை
கல்லை செதுக்கினால் சிலை
சிரமம் பாராத உழைப்பில்
சிந்திய வேர்வையில்
சிந்தனைச் சிறப்பினில்
சமைத்திட்ட விதியினில்
சிங்காரம் துலங்குமே
அலங்காரம் ஆகுமே
-
கதம்பம் நம் பாரதம்
நீண்டதோர் பூச்சரம்
வடக்கேயிருந்து தெற்கே
வருவாரே யாத்திரையாக
குமரிமுனை அடைந்து
கும்மாளமாய் முக்கடல்
கூடி ஆரவாரம் செய்யும்
கோலகல காட்சியை கண்டு
பாரத தேசம் முடியும் இடம்
இது என்பார் தீர்மானமாய்
இல்லை என்பார் எமதருமை
தீந்தமிழர் திரும்பி நின்று பார்
தேசம் துவங்குகிறதிங்கென்று
என்னே எம் இறும்பூது இது
-
பங்கேற்க பொது நியமங்கள்
பல மதங்களில் உண்டிங்கு
விரதமிருப்பது அதிலொன்று
வயிறு நிறைய விருந்துண்டு
வருந்துகின்ற உடலுறுப்புகள்
ஓய்வெடுக்க வாய்ப்பல்லவோ
ஊனுக்குள் உய்யும் உயிர்
புதுப்பிக்கும் யுக்தியல்லவோ
சிலிர்த்தெழும் தருணமல்லவோ
முக்கடல் சூழ் குமரிமுனையில்
பாறையொன்றின் மீதமர்ந்து
முழுதாய் மூன்று நாட்கள்
நீரும் ஆகாரமுமின்றி
விவேகானந்தர் விரதமிருந்து
சிகாகோ சென்றடைந்து
சிங்கமென கர்சித்த உரை
உலகெலாம் கேட்டதுவே
புலன் வழி சென்று வீழ்வதும்
புலன் வென்று சாதிப்பதும்
சரித்திரம் புகட்டும் பாடந்தானே
-
தராசு போல் இரு தோளிலே
பானை இரண்டை கட்டி
கேணி நீர் கொண்டு வர
நடையாய் நடப்பானவன்
பானை ஒன்றில் சிறு கீறல்
பாதி நீர் வழியில் ஒழுகிட
ஒவ்வொரு நடைக்கும்
ஒன்றரை பானை நீர்தான்
வீட்டிற்கு கிடைத்ததாம்
கீறல் பானை இதனால்
மனம் நொந்ததுவாம்
குறையற்ற பானையோ
கர்வமாய் சிரிக்குமாம்
நெடுநாளாய் இது நடக்க
ஒரு நாள் பொறுக்காது
கூசிப்போன கீறல் பானை
அவமானத்தோடு அவனிடம்
வருத்தத்தை கூறியதாம்
இனிய மொழியுரைத்தான்
அவனும் இங்ஙனமே
என் பாதையதனிலே
உன் பக்கம் மட்டிலும்
தூவினேன் பூவிதைகளை
வீடு வரை வழியெங்கும்
நீ சிந்திய நீரினாலே
வளர்ந்து செழித்து
சிரிக்குது பூக்களே
உன் பக்கம் மட்டுமே
நிறையும் குறையும் இயல்பு
குறையை நிறையாய் மாற்று
குறையை குற்றமாய் நோக்காது
குணமாய் அதையும் போற்று
மாசில்லா மனிதரிங்குண்டோ
மாண்பற்றவர் ஆவாரோ அவர்
-
தூறலாய் சாரலாய் இதுவும்
மண்வாசனையாய் இதமாய்
மனசுக்கு சுகமாய் இருக்கும்
நகைச்சுவை என்ற பெயரிலே
தீங்கில்லா ஒரு சுவை அது
பகிர்ந்திட ஒரு நல்ல துணுக்கு
எடுத்துச் சென்ற புத்தகத்தை
நூலகத்தில் கொடுக்க வந்தான்
கோபம் கொண்டு கத்தினான்
எத்தனை கதாபாத்திரங்கள்
இல்லை கதையென்று ஒன்று
வெறும் பெயர்களே முழுதுமே
அமைதியாக வினவினார்
நூலக அலுவலர் கிறுக்கனிடம்
டெலிஃபோன் டைரக்டரியை
எடுத்துச் சென்றது நீதானா
-
தேவை சிறுமிக்கு நட்பின் சேவை
ஏமாந்த பூச்சியை பிடித்துண்ணும்
வலையை கட்டிக் காத்திருக்கும்
வஞ்சகச் சோம்பேறி சிலந்தியாய்
நானிருக்க மாட்டேனே ஆனாலும்
இணையில்லா இணைய வலையை
விட்டகல மாட்டேனே சிறுமீனும்
திமிங்கலமும் சுறாவும் மாட்டும்
இவ்வலைக்கு நான் எம்மாத்திரம்
அலையோரம் நின்று நனையாமல்
மூச்சடக்காமல் முத்துக்குளிக்கிறேன்
விளைந்த முத்தெல்லாம் அடக்கமாய்
மின்னுகையில் பவளமும் பார்த்து
பழகட்டுமே பண்பில் வளரட்டுமே
அன்பில் ஆதரவில் தழைக்கட்டுமே
நண்பர்கள் வட்டம் பெருகட்டுமே
-
¸É×¼ý ÀâîºÂõ À¢Èó¾ ¯¼§É
¿Ã¢ Å¢ÃðΦ¾ýÀ¡÷¸û ¸¢ÆÅ¢¸û
¸ûÇÁ¢øÄ¡ ž¢ø ¸ñ¸û ŢâÂ
¸¨¾ ¦º¡øÅ÷ ¸ñ¼ À£¾¢ ¸É׸¨Ç
ÒâÂò ÐÅíÌõ ž¢ø ŢƢ¸Ç¢ø
²üÚÅ÷ ¸É׸¨Ç ŢƢòÐì ¦¸¡ñ§¼
ÀÕŠž¢ø ÀÄ Åñ½ì ¸É׸û
Àð¼ À¢ÈÌ Á¢îºõ ¦¸¡ïºõ ¸É׸û
ÀÇÀÇôÒì ̨ÈóÐ ¾¢ÕõÀ¢ô À¡÷ì¸
«¨º §À¡ðÎ Á¸¢Øõ ºí¸¾¢¸û
«ôÀð¼Á¡ö ¦¾Ç¢ó¾ ¿É׸û
þýÛõ þÕìÌ ¬¨º ¿¢¨É׸û
-
¬÷ôÀâìÌõ «¨Ä¢øÄ¡ ¸¼Ä¢ø¨Ä
¸Ã¢ì¸¡¾ ¸¼ø¿£Ã¢ø¨Ä þù¨ÅÂò¾¢ø
ÁÄá¾ âÅ¢ø¨Ä Á½õ Á¡Úž¢ø¨Ä
â¨Å ÓØ¾¡ö âì¸ §Â¡º¢ì¸¢È¡û
À¡¨Äò¾£Å¡ö ¾É¢¨Á ¡º¢ì¸¢È¡û
¸É¢Â¡¾ ¦Àñ¨Á ¸Ä¢Ô¸ò¾¢ý ͨÁ