மின்னலை பிடித்து மின்னலை பிடித்து ...மேகத்தை துடைத்து பெண்ணென்றுபடைத்து வீதியில் விட்டு விட்டான்....
..
அழகு என்பது ஆண்பாலா பெண்பாலா ?
Printable View
மின்னலை பிடித்து மின்னலை பிடித்து ...மேகத்தை துடைத்து பெண்ணென்றுபடைத்து வீதியில் விட்டு விட்டான்....
..
அழகு என்பது ஆண்பாலா பெண்பாலா ?
அழகோ அழகு அவள் கண்ணழகு
அவள் போல் இல்லை ஒரு பேரழகு
................................................
அந்தியிலே வானம்?
மஞ்சக் கலரு --- வெள்ளைக்காரி இங்க வந்தா ?
விபத்துகள் ஆயிரம்!
--- --- --- ---
கிளியே நீ சொல்லு,
வசியம் வைத்தாயோ?
mayakkama? kalakkama?
மல்லிகை மேலே வண்டு
ஒரு மன்மத போதை கொண்டு
பாடிடும் பாடல் என்ன?
அதன் பாவனை தான் என்ன?
kuzhanthai paadum thaalattu.iravu nera bhoopalam.உறவுருவாள் என தானோ மனதை நான் கொடுத்தது?
இதுங்க கிட்ட மாட்டிக்கினா
நின்னுடுண்டா உன் மூச்சி!
—- —- —- —-
துட்டு இருந்தா காஜா பீடி,
துட்டு இல்லாட்டி?
//How are u and ur kids priya? //போத்திக்கினு படுத்துகலாம்........
//How are u and ur kids priya? //...போத்திக்கினு படுத்துகலாம்........
sigh question not displayed....போத்திகினு படுத்துக்கலாம்.......பாவம் அந்த வயத்துக்கு பசிக்க சொல்லி தந்ததாரு?
Doing good priya (y) கேள்வி பிறந்தது அன்று, நல்ல பதில் கிடைத்தது இன்று.....---ஆண்டான் அடிமை மேலோர் கீழோர் என்பது மாறாதோ?
சரித்திரம் மாறும்
கவிதையில் கூறும்
தேச எல்லை யாவும் போகும்...
கொடிமரம் சாய்வதுண்டு
மணி முடி?
நேற்று இல்லே நாளை இல்லே...எப்பவும் நான் ராஜா...நேற்று இல்லே நாளை இல்லே....அப்பவும் நான் ராஜா-----------------***வரவும் செலவும் இரண்டும் இன்றிவரவும் செலவும் உண்டு...உறவும் பகையும் உலகில் இன்றி??
வாழ வைக்கும் காதலுக்கு ஜே
.........................
கள்ளோடும் முள்ளோடும் தள்ளாடும் செம்பூவை நீயும் அள்ள
அம்மம்மா என்னென்ன ரசிச்சே?
பவர்... ஹப் திறந்து விட்டாச்சுன்னு சொல்லக் கூடதோ ? டிராமா போட்டு சதக் சதக் ...
paarthen paarthen suda suda rasithen rasithen
iru vizhi thavaNai murayil ennai kolludhe
....
devadhaiyum paerundhil varumaa?
வரும் வரும்.. அது வரும் வரைன்கொஞசம் பொறும் பொறும்
........................
வெள்ளமும் வெள்ளமும் சேர்ந்து விட்டால் ?
காந்த கண்ணழகி!
—- —- —- —- —- —- —-
வெண்ணிலவில் லேண்ட் வாங்கி
மச்சு வீடு கட்டிக்கிட்டு
இன்டர்நெட் இல்லாமலே வாழலாமா?
பத்து புள்ள பெத்துக்கிட்டு
தமிழ் மட்டும் சொல்லித் தந்து
தினம் தினம் கதை சொல்ல கேக்கலாமா?
//Hey nice to see all of you back here in pp!...No I am not lucky yet, hub isn't working for me.....///// pathu pullaiya!!! haha lol ///Ninaithaal nenjukuzhi inikkum;; Adhu yenoo ?
Somehow try to segregate the post into questions, answers pp, general chat and come to conclusion :( I am helpeless.
முதல் கனவே முதல் கனவே --- மறுபடி ஏன் வந்தாய்?
அடி ஏய் மனம் நில்லுன்னா நிக்காதடி!
—- —- —- —- —- —-
வெட்கம் என்னடி? துக்கம் என்னடி?
உத்தரவ சொன்ன பின்பும் தப்பு என்னடி?
என்னவோ என்னவோ என் வசம் நானில்லை
என்ன நான் சொல்வது?
எல்லாம் இன்ப மயம் புவிமேல் இயங்கும் எழில் வளம் (எல்லாம்)
அல்லாதவனவும் ஆவனமும் தெரிந்த நல்லோர் மனதில் நாடும்
மயக்கமென்ன உந்தன் மொஉ
மௌனம் என்ன
வெண்ணிலவே வெண்ணிலவே விண்ணை தாண்டி வருவாயா
வானும் மண்ணும் கட்டிகொண்டதே மண்ணில் நீலம் ஒட்டிக்கொண்டதே
ஒரு மூங்கில் காடறியா சிறு பொறி ஒன்று போதும்
அந்த பொறி இன்று தோன்றியதே
காதல் இடம் பார்ப்பதில்லை அது நிறம் பார்ப்பதில்லை அது பொசுக்கொன்று
பூத்திடுதே ஒரு நீரோடை மீனுக்கு கரைமேல் ஆசை வந்தது இனி என்னென்ன நேர்ந்திடுமோ
என்ன என்ன வார்த்தைகளோ சின்ன விழி பார்வையிலே சொல்லி சொல்லி முடித்துவிட்டேன் சொன்ன கதை புரியவில்லை என்ன என்ன வார்த்தைகளோ?
நான் படித்தேன் காஞ்சியிலே நேற்று அதை நான் உனக்கு சொல்லட்டுமா
சொல்லித்தரவா சொல்லித்தரவா சொல்லித்தரவா ஒண்ணு ஒண்ணா சொல்லித்தரவா