வானும் மண்ணும் கட்டிகொண்டதே மண்ணில் நீலம் ஒட்டிக்கொண்டதே
ஒரு மூங்கில் காடறியா சிறு பொறி ஒன்று போதும்
அந்த பொறி இன்று தோன்றியதே
காதல் இடம் பார்ப்பதில்லை அது நிறம் பார்ப்பதில்லை அது பொசுக்கொன்று
பூத்திடுதே ஒரு நீரோடை மீனுக்கு கரைமேல் ஆசை வந்தது இனி என்னென்ன நேர்ந்திடுமோ
Bookmarks