புரோட்டா காமெடியனின் பேர் புரோட்டா சூரி என தினமலரில் படித்தேன். அவர் ஸ்லாங்கே காமெடியாக இருக்கிறது!
Printable View
புரோட்டா காமெடியனின் பேர் புரோட்டா சூரி என தினமலரில் படித்தேன். அவர் ஸ்லாங்கே காமெடியாக இருக்கிறது!
lm, just now i saw ur post!
how is it doing at Box Office?! THere are lots of promo/ads in Kalaigner and Vijay TV.
SKV,
Marvellous, wonderful and detail review! :clap: Had a feeling like watching the film.
thanks V_S, கொஞ்சம் எழுத்துப் பிழை இருந்தது அதை பொருட்படுத்தாம படிச்சதுக்கு(ம்) நன்றி :)
ஏம்பா தமிழ்நாட்ல சென்னைல இருக்குறவங்க, படம் எப்படி போகுதுன்னு சொல்லுங்கப்பா