-
NT movies in Telugu - 104
-
NT movies in Telugu - 105
-
Quote:
Originally Posted by
g94127302
அன்புள்ள ராகுல் ராம் - தொடருங்கள் - வாழ்த்துக்கள்
இந்த படத்தை பற்றி அதிகம் அறியேன் - அதனால் எதோ தெரிந்த மாதிரி பதிவு போட விரும்பவில்லை - சதீஷ் கண்டிப்பாக உங்களுக்கு படங்கள் சேர்த்து உதவி செய்வார் - படிக்க நாங்கள் ஆவலுடன் இருக்கின்றோம்
பழனியை பற்றி அலசுவதில் ஈடு பட்டுள்ளேன் - நீங்கள் முடித்தவுடன் அவைகள் வெளிவரும்
Thank you Ravi sir...
http://i1302.photobucket.com/albums/...psb36022b8.png
will follow after Mr. Ragulram preview of Oorukku Oru Pillai....
-
Quote:
Originally Posted by
sivajisenthil
saadhanai saadhanai endru tomtom seiyappatta AO superduper flop aanadhu engalukkumthan comedyo comedy. Adhilum AO hero villain podum kaththichchandaigal varuththappadatha vaalibar sangam hero comedian podum sandaiyai ninaivupaduthi vai vittu sirikka vaikkiradhey. Indhakkaalathil ippadi oru kavaikkudhavada padam rerelease avasiyama enna?
சிவாஜி செந்தில்,
50 வருடங்களுக்கு முன்பு வெளியான ஒரு பொழுது போக்கு படம் ,ஏதாவது ஒரு டிவியில் மாதத்திற்கு ஒரு முறை போடப்படும் படம் இப்படி ரிலீஸ் செய்வதே அதிசயம்.
சிவாஜி 200க்கும் அதிகமான திரைப் படங்களில் கதாநாயகனாக நடித்து இருக்கிறார். அவர் நடித்த எந்த ஒரு பொழுது போக்கு படமாவது இந்த மாதிரி ரிலீஸ் ஆகி இருக்கிறதா
-
NT photo in Facebook 1
-
NT photo in Facebook 2
-
NT photo in Facebook 3
http://i1302.photobucket.com/albums/...psb94fd80a.jpg
இந்த கர்ணன் வெற்றி போதுமா இன்னும் கொஞ்சம் வேணுமா?
100 நாளா இல்லை 150 நாளா.
நான் ரெடி அவரு ரெடியா?
-
NT photo in Facebook 4
-
NT photo in Facebook 5
http://i1302.photobucket.com/albums/...ps308f2167.jpg
விளம்பரம் இல்லாமல் வசூல் சாதனை புரியும் உன்னை வெல்ல யாரும் உள்ள இந்த திரை உலகில்...
-
NT photo in Facebook 6