Exactly. overa pesura pagutharivuvaathigal maathiri illamal Vehu iyalpu, appadiye enna ninachukitten :lol:
Printable View
Full review - http://thatstamil.oneindia.in/movies...w-aid0136.htmlQuote:
படத்துக்கு பெரும் பலமாக இருப்பவர் இசைஞானி இளையராஜா. மனதை நெகிழ வைக்கும் டைட்டில் இசையுடன் தொடங்கும் அவர் ராஜாங்கம் க்ளைமாக்ஸில் விஸ்வரூபம் எடுக்கிறது.
அப்புக்குட்டி அறிமுகமாகும் காட்சிக்கு அவர் பிரயோகித்திருக்கும் இசை... வர்ணனைகளுக்கு அப்பாற்பட்டது. அதேபோல, அந்த சண்டைக் காட்சியின் ஆரம்பத்தில் மவுனத்தையும், போகப் போக இசையால் அந்தக் காட்சியின் உக்கிரத்தை உணர வைப்பதும் இளையராஜாவால் மட்டுமே சாத்தியம்.
மூன்றே பாடல்கள். அவற்றில் 'பூவக் கேளு...' மிக அழகான மெலடி. 'குதிக்கிற குதிக்கிற குதிரைக் குட்டி...' ராஜா ஸ்பெஷல். துள்ள வைக்கிறது.
இசை பற்றி சாரு:
Quote:
நாட்டுப்புறக் கதை என்பதால் அழகர்சாமியின் குதிரையில் இசையமைப்புக்கும் பாடல்களுக்கும் நல்ல வாய்ப்பு இருந்தது. ஆனால் அப்படி அமையவில்லை. தொல்சமூகங்களின் பழக்கவழக்கங்களைக் கொண்ட ஒரு கிராமத்தில் நடக்கும் கதையில் மேற்கத்திய சாஸ்த்ரீய சங்கீதம் சார்ந்த பின்னணி இசையைப் போட்டால் அதை என்னவென்று சொல்வது? மேல்நாட்டுக்காரர்கள் பார்த்தால் ”உங்கள் கிராமத்து மக்கள் பீத்தோவனையும் மொஸார்ட்டையும் கேட்கிறார்களா?” என்று ஆச்சரியப்பட மாட்டார்களா? அவரிடம் போய் இந்தப் படம் ‘ஒரு மாதிரியான’ புத்திஜீவிகளுக்கான படம் என்று யார் சொன்னார்கள் என்று தெரியவில்லை.
Ethnic தன்மை கொண்ட பருத்தி வீரனில் யுவன் ஷங்கர் ராஜா ஒரிஜினலான தமிழ் நாட்டார் இசையைக் கொடுத்திருந்தார். அழகர்சாமியின் குதிரையில் அப்படி நடக்கவில்லை.
Sumaar. The movie was quite ambitious, as in it tried to achieve so many things but only very few clicked. There were very few laughworthy scenes which was the biggest disappointment. The malayala bagavathi, constable (who was hilarious in the story) were so meh. Very lame. Dramatizing real azhagarsamy's story, trying to milk some tears / sympathies from ladees audience perhaps did not work with me at all.
On the positive side, few jokes worked very well and a couple of Susee-added subplots like the Tirupur baniyan factory, that notorious kid in the first few scenes worked really well. And the love bErds were good too. And of course Raja's BGM. Typical yet atypical for such a film. Brilliant. But there was no need for Raja to sing like 'that' for the kudhirai song. Annoying if I may say so.
The entire song'gna. What was the need for him to alter his voice while rendering it? Was azhagarsamy mentally retarded or something? He does not even come across as very 'veLLanthi' nor does he talk like that voice.
Yes. Verr nice :D
Nerd, i hope u like the louu song. Theme Music/Intro is one of the best in his recent times.