http://i68.tinypic.com/mabcly.jpg
Printable View
எங்கள் சங்கத்தின் என்றும் மறயா புகழ் கொண்ட நட்சத்திர உறுப்பினர்
தமிழ் திரை உலகின் நிரந்தர வசூல் சக்கரவர்த்தி
பொற்கால ஆட்சி தந்த பொன்மன செம்மல்
இதயதெய்வம் டாக்டர் புரட்சி தலைவர் எம்.ஜி.ஆர். அவர்களின்....
என்று உலகத்தில் உள்ள எல்லாருக்கும் தெரிஞ்ச உண்மையை சொல்லி
எட்டாவது வள்ளல், கலியுக கர்ணன், பொன்மன செம்மல், புரட்சி நடிகர், மக்கள் திலகம், புரட்சி தலைவருக்கு புகழ் ஆரம் சூட்டி பாராட்டி இருக்கும் நடிகர் சங்க தலைவர் நாசர் அவர்களுக்கு
நன்றி! நன்றி!! நன்றி!!!
காலத்தை வென்றவன் நீ காவியம் ஆனவன் நீ
https://youtu.be/bZ69lg7tArQ
'அன்பே வா' புகழ் இயக்குநர் ஏ.சி.திருலோகச்சந்தர் மரணம்
Read more at: http://tamil.filmibeat.com/news/dire...ay-040574.html
http://www.maalaimalar.com/News/TopN...m-industry.vpf
திருலோகசந்தர் மறைவு திரைத்துறைக்கு பேரிழப்பு: முதல்வர் ஜெயலலிதா இரங்கல்
சென்னை:
எம்.ஜி.ஆர்., சிவாஜி, ரஜினி உள்ளிட்ட முன்னணி நட்சத்திரங்களின் திரைப்படங்களை இயக்கிய பழம்பெரும் திரைப்பட இயக்குநர் ஏ.சி.திருலோகசந்தர் இன்று சென்னையில் காலமானார். அவரது மறைவுக்கு இரங்கல் தெரிவித்து தமிழ்நாடு முதலமைச்சர் ஜெயலலிதா வெளியிட்டுள்ள இரங்கல் செய்தி வருமாறு:-
பழம்பெரும் தமிழ்த் திரைப்பட இயக்குநர் ஏ.சி.திருலோகச்சந்தர் உடல்நலக்குறைவினால் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் இன்று (15.6.2016) சிகிச்சை பலனின்றி இயற்கை எய்தினார் என்ற செய்தி அறிந்து மிகுந்த துயரமும், மன வேதனையும் அடைந்தேன்.
திரைப்பட இயக்குநர் ஏ.சி. திருலோகச்சந்தர் திரையுலகம் மிகச் சிறந்த இயக்குநர்களில் ஒருவர் ஆவார். இவர் நன்கு படித்த பண்பாளர். நாகரிகமான மனிதர். ஏ.சி.திருலோகச்சந்தர் படப்பிடிப்பிற்கு வரும் ஒவ்வொரு காட்சியையும் திட்டமிட்டு திறம்பட இயக்கும் பழம்பெரும் இயக்குநர்களில் ஒருவர் ஆவார்.
புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர். நடித்த “அன்பே வா”, நான் நடித்த “எங்கிருந்தோ வந்தாள்”, “தர்மம் எங்கே”, “எங்க மாமா” மற்றும் “தெய்வ மகன்” போன்ற வெற்றி திரைப்படங்களை இயக்கியுள்ளார். இவற்றில் நான் நடித்த “தெய்வமகன்” ஆஸ்கர் விருதுக்கு பரிந்துரைக்கப்பட்டது என்ற சிறப்பினை பெற்றது.
இவருடன் பணியாற்றுவது திரைப்படத் துறையினருக்கு மிகச் சிறந்த அனுபவத்தைப் பெற்று தந்தது. இவருடைய உதவி இயக்குநர்கள் பலர் வெற்றி இயக்குநர்களாக திகழ்ந்ததற்கு இவரிடம் பெற்ற பயிற்சி மற்றும் அனுபவமே முக்கிய காரணம் ஆகும்.
ஏ.சி.திருலோகச்சந்தர் பெண்களை மையப்படுத்தி திரைப்படங்களை இயக்குவதிலும், கதாபாத்திரங்களின் குண இயல்புகளை தனக்கே உரிய சிறப்பான பாணியில் சித்தரிப்பதிலும் வல்லவர். இவர் தமிழ் மட்டுமின்றி தெலுங்கு மற்றும் இந்தி மொழி திரைப்படங்களையும் இயக்கியுள்ளார். எளிமையானவரும், பழகுவதற்கு இனிமையானவருமான ஏ.சி.திருலோகச்சந்தர் மறைவு திரைப்படத் துறையினருக்கு ஏற்பட்டுள்ள பேரிழப்பாகும். அவரை இழந்து வாடும் அவரது குடும்பத்தினருக்கு எனது ஆழ்ந்த இரங்கலையும், அனுதாபத்தையும் தெரிவித்துக் கொள்வதுடன், அவரது ஆன்மா இறைவனின் திருவடி நிழலில் இளைப்பாற எல்லாம் வல்ல இறைவனை பிரார்த்திக்கிறேன்.
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
http://i66.tinypic.com/95sieg.jpg
இன்று (15/06/2016) இரவு 7 மணி முதல் , சன் லைப் தொலைக்காட்சியில் மக்கள் திலகம் எம்.ஜி.ஆர். நடித்த "பெற்றால்தான் பிள்ளையா " திரைப்படம் ஒளிபரப்பாகியது .
தலைவருக்கு மிகவும் பிடித்த கதாபாத்திரம். குணசித்திர வேடத்தில் தன்னாலும்
நன்கு சோபித்து இயல்பாகவும், இயற்கையாகவும் நடிக்க முடியும் என்று நிரூபித்த காவியம் .
இன்று (15/06/2016) பிற்பகல் 1 மணிக்கு புரட்சி நடிகர் எம்.ஜி.ஆர். துப்பறியும் அதிகாரியாக நடித்த "தாய் சொல்லை தட்டாதே " ராஜ் டிஜிடல் ப்ளஸ்ஸில்
ஒளிபரப்பாகியது .
http://i68.tinypic.com/ejufs7.jpg
மக்கள் திலகம் எம்ஜிஆர் நடித்த ஏ வி எம் நிறுவனத்தின் முதல் வண்ணப்படமும் 1966ன் மாபெரும் வெற்றிப்படமான ''அன்பே வா '' இயக்குனர் திரு ஏ . சி .திருலோகசந்தரின் மறைவிற்கு ஆழ்ந்த அனுதாபங்கள் .
தமிழன் என்றும் தலை நிமிர்ந்து வாழ்கிறான் .வாழ்வான் .
புரட்சிதலைவர் எம்ஜிஆர் அவர்கள் மொழி , இனம் மதம் கடந்து எல்லோராலும் பாராட்டுகளை பெற்று மறைந்தும் மங்காத புகழுடன் வாழ்கிறார் .ஒரு காலத்தில் மக்கள் திலகம் எம்ஜிஆரை எதிர் மறையாக விமர்சித்த இந்து ,குமுதம் ,ஆனந்த விகடன் பத்திரிகைகள் இன்று எம்ஜிஆரின் புகழ் பாடுவது எம்ஜிஆரின் அரசியல் சக்தி , திரை உலக ஆளுமைகளுக்கு கிடைத்த வெற்றி .
மொழி விரக்தி கொண்டோருக்கு தமிழக மக்கள் சரியாக தீர்ப்பு வழங்கி உள்ளார்கள். ஆதரித்தவர்களை மக்கள் திலகத்தின் அரசு கை கொடுக்கும்.கலங்க வேண்டாம் .தமிழன் என்றுமே பெருமையோடு வாழ்கிறான் .ஒரு சிலரை தவிர .
IT IS PROVED VERY CLEARLY IN THE RECENT ASSEMBLY ELECTIONS THAT THE VICTORY OF AIADMK IS MAINLY DUE TO THE STRONG-HOLD VOTE BANK OF OUR BELOVED GOD M.G.R. AND HIS SYMBOL TWO LEAVES.
1. This time the number of women voters are more than that of Men Voters. It is quite natural that generally the Women Voters prefer to vote for our Thalaivar's Party.
2. The Voters in the Rural Areas are higher than the Voters in the Urban and Cities. The Rural Voters also are in favour of our Makkal Thilagam and cast
their vote for his Two Leaves symbol.
With these two main reasons, DMK though they worked hard, could not gain over our Thalaivar's Party.
IT IS PROVED VERY CLEARLY IN THE RECENT ASSEMBLY ELECTIONS THAT THE VICTORY OF AIADMK IS MAINLY DUE TO THE STRONG-HOLD VOTE BANK OF OUR BELOVED GOD M.G.R. AND HIS SYMBOL TWO LEAVES.
1. This time the number of women voters are more than that of Men Voters. It is quite natural that generally the Women Voters prefer to vote for our Thalaivar's Party.
2. The Voters in the Rural Areas are higher than the Voters in the Urban and Cities. The Rural Voters also are in favour of our Makkal Thilagam and cast
their vote for his Two Leaves symbol.
With these two main reasons, DMK though they worked hard, could not gain over our Thalaivar's Party.
Thank you Vinodh Sir, for your nice words of description.
நுழைய முடியாத ஆதிக்க கோட்டைகளுக்குள் நுழைந்து வெற்றிக்கொடி நாட்டி வீர உலா வந்து கொண்டிருக்கிறார் நம் புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆர். அவர்கள்.
Thank you Vinodh Sir, for your nice words of description.
மறக்க முடியுமா ?
1972 முதல் 1987 வரை திமுகவும் அதன் தலைவர்களும் எந்த அளவிற்கு மக்கள் திலகத்தை பற்றி தரக்குறைவாகவும் , சாதி , மொழி , இன துவேஷங்களை பொதுக்கூட்டங்களிலும் , அறிக்கைகளிலும் பேசியதை , உண்மையான அதிமுக தொண்டர்களும் அவருடைய உண்மையான ரசிகர்களும்
ஒரு நாளும் ஏற்று கொள்ள மாட்டார்கள் .
எஸ் .வி. என்ற நண்பர் சொல்லியிருப்பது மாதரி எல்லா புத்தகமும் பத்திரிக்கையும் இப்போது பொன்மனச் செம்மல் புகழை பாடுகிறது. அவரை புகழ்ந்து போட்டால்தான் நல்லா வியாபாராம் ஆகி பணம் வரும் என்று தெரிந்து கொண்டார்கள். முன்னாள் ஒரு காலத்தில் புரட்சித் தலைவரை கேலி கிண்டல் செஞ்ச குமுதம் பத்திரிக்கை இப்போது பிராயாசித்தம் செய்கிறது.
எதிரிங்களுக்கும் நம் தெய்வத்தின் ஆசீர் உண்டு. அதனாலேதான் அந்த பத்திரிக்கைங்கள் இப்போது மனம் திருந்தி இருக்கிறார்கள். இன்னும் இருக்கும் போறாமை புடிச்ச கொஞ்சம் பேருக்கும் அவர் ஆசீர் கிடைத்து நல்ல மனம் வர வேண்டும்.
தெய்வம் புரட்சி தலைவர் வாழ்க
All matters photos documents distinction grade... Any time every time Emperor MGR followers thinks super...
கோவை சண்முகா
திரை அரங்கில்
மக்கள் திலகத்தின்
தொழிலாளி
இன்று முதல்
FROM TO DAY
MADURAI - MEENAKSHI PARADAISE
MAKKAL THILAGAM MGR IN
http://i64.tinypic.com/2dhy7pe.jpg
பொன்விழா ஆண்டில்... 1966-2016 வரை
1966 ஆம் ஆண்டு வெளிவந்த 41 படங்கள் அகர வரிசையில் அண்ணாவின் ஆசை; அவன் பித்தனா; அன்பே வா; இரு வல்லவர்கள்; எங்க பாப்பா; காட்டு மல்லிகை; குமரிப்பெண்; கொடி மலர்; கௌரி கல்யாணம்; சந்திரோதயம்; சரஸ்வதி சபதம்; சாதுமிரண்டால்; சித்தி; சின்னஞ்சிறு உலகம்; செல்வம்; தட்டுங்கள் திறக்கப்படும்; தனிப்பிறவி; தாயின் மேல் ஆணை; தாயே உனக்காக; தாலி பாக்கியம்; தேடிவந்த திருமகள்; தேன் மழை; நம்ம வீட்டு லட்சுமி; நாடோடி; நாம் மூவர்; நான் ஆணையிட்டால்; பறக்கும் பாவை; பெரிய மனிதன்; பெற்றால்தான் பிள்ளையா; மகாகவி காளிதாஸ்; மணி மகுடம்; மெட்ராஸ்-டூ-பாண்டிச்சேரி; மறக்க முடியுமா; முகராசி; மேஜர் சந்திரகாந்த்; மோட்டார் சுந்தரம் பிள்ளை; யார் நீ; யாருக்காக அழுதான்; ராமு; லாரி டிரைவர்; வல்லவன் ஒருவன்.
எம்ஜிஆர் நடித்த படங்கள்-9
கதாநாயகர்களில் அதிகப்படங்கள் நடித்தவர் எம்.ஜி.ஆர்.
அன்பே வா - 14.01.66
நான் ஆணையிட்டால் - 04.02.66
முகராசி - 18.02.66
நாடோடி - 14.04.66
சந்திரோதயம் - 27.05.66
தாலி பாக்கியம் - 27.08.66
தனிப்பிறவி - 16.09.66
பறக்கும் பாவை - 11.11.66
பெற்றால் தான் பிள்ளையா - 09.12.66
இவற்றில் எம்.ஜி.ஆர். ஜோடியாக சரோஜாதேவி நடித்த படங்கள்: 6.
அவை: அன்பே வா, நான் ஆணையிட்டால், நாடோடி, தாலி பாக்கியம், பறக்கும் பாவை, பெற்றால்தான் பிள்ளையா.
எம்.ஜி.ஆர். ஜோடியாக ஜெயலலிதா நடித்த படங்கள்: 3
அவை: சந்திரோதயம், முகராசி, தனிப்பிறவி.
அன்பே வா இன்றும் டிஜிட்டலில் வெளியிடப்பட்டு வசூல் படமாக விளங்குகிறது. எம்.ஜி.ஆர் நடித்த நாடோடி திரைப்படத்தில்தான் நடிகை பாரதி திரையுலகுக்கு அறிமுகமானார். எம்.ஜி.ஆர். படங்கள் தவிர, இந்த ஆண்டில் மற்ற நடிகர்கள் படம் எதிலும் சரோஜாதேவி நடிக்கவில்லை என்பது ஓர் அபூர்வ தகவல்.
courtesy - cinema express old magazine
இன்று (18/06/2016) காலை 11 மணிக்கு சன் லைப் தொலைக்காட்சியில் மக்கள் தலைவர் / புரட்சி தலைவர் எம்.ஜி.ஆர். இருவேடங்களில் வாள் சண்டையில்
அசத்திய "நீரும் நெருப்பும் " ஒளிபரப்பாகிறது .
http://i65.tinypic.com/2z83l9l.jpg
இன்று பிற்பகல் 1.30 மணிக்கு ஜெயா டிவியில் மக்கள் தலைவர் எம்.ஜி.ஆர். அவர்களை என்றும் இந்த அகிலமே கூறும் "ஆயிரத்தில் ஒருவன் " ஒளிபரப்பாகிறது
http://i63.tinypic.com/2j3rz4p.jpg
கிராப்கிஸ் இல்லை கம்பி கெட்டி தூக்கவில்லை
உழைப்பு உடல் பலம் மனபலம் இதுவே எம் ஜி ஆர் ரின் பலம்
Ariyappatta with Sailesh Basu and 47 others.
11 hrs ·
சிம்லாவில் அன்பே வா படப்பிடிப்பு, சண்டைக்காட்சிக்காக பம்பாயில் இருந்து 375 பவுண்ட் எடையுள்ள கிட்டிங்புல் (காந்தாராவ்) என்ற ஆஜானு பாகுவான தோற்றமுடைய நடிகர் வரவழைக்கப்பட்டிருக்கிறார்.
கதைப்படி சண்டைக்காட்சியில் கிட்டிங்புல்லை எம்ஜிஆர் அலேக்காக தூக்கி வீச வேண்டும்
அந்த காட்சியில் எம்ஜிஆரிடம் சொல்லி, டூப் போட சம்மதிக்க வைத்து விடலாம் என்று நினைத்துக் கொண்டிருக்கிறார் (சில தினங்களுக்கு முன் மறைந்த) டைரக்டர் ஏ.சி.திரிலோக சுந்தர்,
ஆனால் யூனிட் முழுவதும் , இந்த கடோத்கஜனை எம்ஜிஆர் எப்படி சமாளிப்பார் என்றே பேசிக்கொண்டு இருக்கிறார்கள்
அதில் எம்ஜிஆர் மீது காழ்ப்புணர்வு கொண்ட ஒருவன், அவர் காதுபடவே, "நம்ம ஊர் நம்பியாரை வேணும்ன்னா தூக்கி பந்தாடாலாம் ஆனால் இந்த கிட்டிங்புல் கிட்ட வாத்தியாரோட ஜம்பம் பலிக்காது"என்று சொல்லியிருக்கிறான்
இதைக் காற்று வாக்கில் கேட்ட எம்ஜிஆர் சொன்னவன் மீது கோபம் ஏதும் கொள்ளாமல், கிட்டிங்புல்லை சமாளிப்பது எப்படி என்று மட்டும் யோசிக்கிறார்
தினமும் தேகப் பயிற்சி செய்யும் பழக்கமுள்ள எம்ஜிஆர், அன்றிலிருந்து ஒரு மணி நேரம் அதிகம் எடுத்துக் கொண்டு வெயிட் லிப்ட் அடிக்கிறார் ஐம்பதில் ஆரம்பித்து எழுபது, நூறு,
120 கிலோ தூக்கும் அளவுக்கு தன்னை வருத்தி ஆறு நாட்களாக ரகசியமாக பயிற்சி செய்கிறார்
அன்று சண்டை காட்சி, கேமரா தயாராகி ஸ்டார்ட் ஆகிறது. கிட்டிங்புல்லை ஒரே டேக்கில் அப்படியே தன் தலைக்கு மேலே அனாயசமாக தூக்கி, மூன்று சுற்று சுற்றி வீசி எறிகிறார் எம்ஜிஆர். யூனிட்டே மிரண்டு போய் மூக்கில் மேல் விரலை வைத்து வியந்து நிற்கிறார்கள்
உண்மை தன்மை இல்லாமல்,உழைப்பு இல்லாமல் தனக்கு வரும் புகழை ஒருநாளும் எம்ஜிஆர் அனுமதிப்பதில்லை என்பதை அன்று அங்கே நிரூபிக்கிறார்
courtesy net
AT 60 AGE THALAIVAR ROCKS IN MEENAVA NANBAN HE IS ORIGINAL SUPER HERO OF TAMIL CINEMA
http://i1170.photobucket.com/albums/...psgpouzedy.jpg
A very rare still
http://i65.tinypic.com/jiizqv.jpg
Puratchi thalaivar while he was inagurating a road at Calcatta (further details not known)
புரட்சி தலைவர் எம்.ஜி.ஆர். அவர்களுடன் நெருங்கி பழகியவரும், சத்யபாமா
பல்கலை கழக நிறுவனருமான திரு. ஜேப்பியார் (வயது 85) உடல் நலக்குறைவால்
தனியார் மருத்துவ மனையில் காலமானார் .
மக்கள் திலகம் எம்.ஜி.ஆர். திரியின் சார்பாக திரு. ஜேப்பியார் மறைவிற்கு
அவரது குடும்பத்தினருக்கு ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்வோமாக.
தகவல் உதவி : மடிப்பாக்கம் திரு. சுந்தர்./ சன் நியூஸ் செய்திகள் .
கடந்த வாரம் ராமேஸ்வரம் சென்றிருந்தேன். வழியில் ராமநாதபுரம் பேருந்து நிலையத்தில் கண்டெடுக்கப்பட்ட புரட்சி தலைவர் எம்.ஜி.ஆர். உருவச்சிலை -
திறந்து வைத்தவர் திரு. ஆர். எம். வீரப்பன் .
http://i63.tinypic.com/5a2b95.jpg
http://i67.tinypic.com/21axogy.jpg
ராமநாதபுரம் பேருந்து நிலையத்தின் அருகில் உள்ள ஆட்டோ ஸ்டான்ட் பலகை
http://i63.tinypic.com/2s76eiv.jpg