-
16th June 2016, 12:25 PM
#10
Junior Member
Platinum Hubber
தமிழன் என்றும் தலை நிமிர்ந்து வாழ்கிறான் .வாழ்வான் .
புரட்சிதலைவர் எம்ஜிஆர் அவர்கள் மொழி , இனம் மதம் கடந்து எல்லோராலும் பாராட்டுகளை பெற்று மறைந்தும் மங்காத புகழுடன் வாழ்கிறார் .ஒரு காலத்தில் மக்கள் திலகம் எம்ஜிஆரை எதிர் மறையாக விமர்சித்த இந்து ,குமுதம் ,ஆனந்த விகடன் பத்திரிகைகள் இன்று எம்ஜிஆரின் புகழ் பாடுவது எம்ஜிஆரின் அரசியல் சக்தி , திரை உலக ஆளுமைகளுக்கு கிடைத்த வெற்றி .
மொழி விரக்தி கொண்டோருக்கு தமிழக மக்கள் சரியாக தீர்ப்பு வழங்கி உள்ளார்கள். ஆதரித்தவர்களை மக்கள் திலகத்தின் அரசு கை கொடுக்கும்.கலங்க வேண்டாம் .தமிழன் என்றுமே பெருமையோடு வாழ்கிறான் .ஒரு சிலரை தவிர .
-
Post Thanks / Like - 1 Thanks, 2 Likes
Bookmarks