நடிகர் திலகத்தின் வாரிசு பிரபு அவர்களுக்கு பிறந்த நாள் வாழ்த்துக்கள்..அன்புடன்..முத்தையன் அம்மு மற்றும் எம்ஜியார் பக்தர்கள்..
http://i66.tinypic.com/f9jhg9.jpg
Printable View
நடிகர் திலகத்தின் வாரிசு பிரபு அவர்களுக்கு பிறந்த நாள் வாழ்த்துக்கள்..அன்புடன்..முத்தையன் அம்மு மற்றும் எம்ஜியார் பக்தர்கள்..
http://i66.tinypic.com/f9jhg9.jpg
http://i1028.photobucket.com/albums/...psuwcefhza.jpg
அன்னை இல்லத்தின்
"சின்னத் தம்பி"க்கு
வாழ்த்துச் சொல்ல
நினைவூட்டி, இன்று
"கோழி கூவுது".
"சூரக்கோட்டை
சிங்கக்குட்டி"யைக்
கட்டிப்போட
இதோ.. எங்கள்
அன்புச் "சங்கிலி",
கன்னக்குழிச் சிரிப்போடு
கவர்ந்திழுக்கும்
அந்த அழகு முகம்..
அப்பனின்
"நினைவுச் சின்னம்".
நீங்கள்..
சாதனை வெளிச்சம்
சிந்தும்
சரித்திர நாயகரின்
"வம்ச விளக்கு".
உங்கள்
அத்தனை முயற்சிகளும்
"வெற்றி விழா"
காணட்டும்.
வெற்றிக் காதலி
எப்போதும்
உங்களுடன்
"டூயட்" பாடட்டும்.
இனிய
பிறந்த நாள்
வாழ்த்துக்கள்!