Quote Originally Posted by RavikiranSurya View Post
பதிவுகள் மிகவும் அருமை..ரவி..இந்த மாதிரி பதிவுகளை இப்போதுதான் பார்கிறேன்..நன்றி..தொடரட்டும்..வாழ்த்துக்கள். .ரவி அவர்களின் பதிவுகள் தற்போது இந்த திரியில் அதிகமாகவும், அவசியமானதாகவும் அமைந்துள்ளது பாராட்டுக்கு உரியது..வாழ்க..