Disinfected.
Printable View
Disinfected.
ஆஹா, இதுவல்லவோ லட்சியம் :-)Quote:
Originally Posted by Nerd
Thank you Nerd, for posting a fantastic story!
சிரிச்சு, சிரிச்சுக்கண்ணில் நீர் தளும்பி விட்டது!
Hope Suseendran makes a decent film out of this - I'm sure he'll be able to handle the humor in a fantastic way, as proved by VKK.
Movie to look forward to!
naanum padichaen...Quote:
Originally Posted by app_engine
nalla irundhadhu...
aana sirikkira alavu edhum enakku padaliyae...
i guess the grip must be in the treatment and the screenplay and not in the story.
SoftSword,
There's a huge element of Gounderism thru out - and possibly I put him mentally in the proceedings :-)
sample :
Quote:
ÔÔசார், தயவுசெஞ்சு தப்பா நினைக்கா தீங்க. கரெக்டா அவன் குறி சொன்ன அன்னிக்கே ஆச்சர்யமா ஒரு குதிரை வந்து எதிர்க்க நின்னு வாலாட்டுது சார்!
ÔÔஎதுய்யா ஆச்சர்யம்? குதிரை வால் ஆட்டுறதா?ĠĠ
i agree there are a few slapsticks...
the other one which PR mentioned, "source of information aatthaa!!"
but i felt like it was a good attempt by a new writer and not a regular/experienced one.
as somebody told, if made as a movie there is nothing beyond stretching it for one hour, unless the maker makes some interesting addups like in Kalavaani..
app_e
yeah..this story has a great amount of gounder flavour..
Awesome simple story :)
பள்ளி செல்லும் வயதில் பிரசுரமான குமுதம் சிறப்பிதழ் ஒன்றில் தங்களுக்கு பிடித்த சிறுகதைகள் என பிரபலமானவர்கள் பகிர்ந்துகொண்ட வரிசையில் ராஜாவும் தனக்கு பிடித்த சிறுகதை என கல்கியின் "இடிந்த கோட்டை"யை குறிப்பிட்டிருந்தார். அதைப் படித்தபோது மலைத்த்துப் போனேன். பிரமிப்பு அடங்க நேரம் பிடித்தது. யாராவது ஒரு இயக்குனர் அந்தக் கதையை சேதாரப்படுத்தாமல் எடுக்க முன்வந்தால் ராஜாவை கண்டிப்பாக அணுகவும்.
awesome??Quote:
Originally Posted by Vivasaayi
oru velai en rasanai avlo kevalamaa irukko??? :roll:
I was reading the story on the way to work in the office cab and was laughing out loud at several places.Quote:
Originally Posted by SoftSword
I think he's been writing for nearly a decade now and his humour is quite deceptive. He can be quite poignant while draping the story in humour.Quote:
Originally Posted by SS
This is a pure delight story though. Even here, you can see very subtle use of phrases and expression. The scene in the police stationHe could have easily said sumathiya pazhi.Quote:
பெருமாளுக்குச் சற்று ஆசுவாசம் ஏற்பட்டது. நண்பர்கள் சுமத்திய பாவத்திலிருந்து கண்ணு ஆசாரி அவரை ரட்சித்துவிட, ஆசாரியை விசுவாசத்துடன் நோக்கினார் பெருமாள்.
But once he uses the expression "sumathiya paavam" he goes on to use "ratchithuvida", "visuvaasam" giving a Biblical tone to the sentence :lol:
ippothan padichen... :clap:Quote:
Originally Posted by venkkiram
is this gautham menon's new movie? :shock:
எதைப் படிச்சீங்க? இடிந்த கோட்டை சிறுகதையையா? என் பதிவையா?Quote:
Originally Posted by Vivasaayi
Quote:
Originally Posted by venkkiram
:hehe... sirukadhai :)
dig
Viv / Venkkiram :
Is this the story you are talking about? There's a faint memory that I've read it once long back. Typical Kalki nadai, very likeable!
end-dig
yep!Quote:
Originally Posted by app_engine
His narration is just awesome...I have always thought/imagined kalki's style as ornamental and avoided him . This is the first kalki's story that I ve read ...awesome.
Kalki style was always dynamic with mild humor. Full of action - not wasting lines in detailed descriptions etc - which was Sandilyan's style, whose descriptions were also "sexy" :-)
andha biblical tone'la perumala use panni edhachum solla vararo? :) j/kQuote:
Originally Posted by P_R
Good to know about these... would be giving another read... oru velai ellaarum nalladhaa sonnadhaala oru expectationoda padichadhalo ennavo...
also, the one which nerd posted was missing many pieces when in a few posts, i don remember the lines u highlighted was there.. have to verify.
but i can say that, while reading the story, i could actually visualize every scene and characters very well, i was actually imagining ganja karuppu for that aattha-messenger turned constable :)
Another interview from 'overconfident' Susee. Anyway he did prove he was right in NMA since that film is a hit now.
ஒரு குதிரையின் கதை இது!
நா.கதிர்வேலன்
"ஒவ்வொரு இயக்குநருக்கும், இரண்டாவது படம்தான்... ஆசிட் டெஸ்ட்! ஏன்னா,
வெளியே எதிர்பார்ப்பு இருக்கும், உள்ளே கொஞ்சம் தலைக்கனம் ஏறும். 'சரி, பார்த்துக்கலாம்'னு மனசு சொல்லும். அப்படி எதையும் மனசில் ஏத்திக்காம நான் செய்த ஸ்க்ரிப்ட், 'நான் மகான் அல்ல'. நல்ல, மரியாதையான வெற்றி. 'ரொம்ப நன்றி. ஊர் உலகம் எப்படி இருக் குன்னு இப்பதான் புரியுது'ன்னு நிறைய தகப்பன்கள் போன் பண்ணிச் சொன்னாங்க. அடுத்து இன்னும் அழகான ஒரு கதை சொல்லப்போறேன்!" - வாழ்த்துக்களுக்கு இடையில் பேசுகிறார் இயக்குநர் சுசீந்திரன்.
" 'அழகர்சாமியின் குதிரை' தலைப்பில் ஆரம்பிச்சு ஸ்டில்ஸ் வரைக்கும் ரசனை தெறிக்குது. வெவ்வேறு வடிவங்களில் கதையை இயக்கும் துணிச்சல் எப்படி வந்தது?"
"இது என் நண்பர் பாஸ்கர் சக்தியின் கதை. 'அழகர்சாமியின் குதிரை' விகடனில் வெளிவந்த காலத்திலேயே, அதன் நகைச்சுவையும், துறுதுறு நடையும் எனக்கு ரொம்பப் பிடிச்சது. 'வெண்ணிலா கபடிக் குழு'-வுக்குப் பிறகு எடுக்க நினைச்ச படம் இது. ஆனால், 'நான் மகான் அல்ல' வெளிவந்து எனக்கு வேறு சில அடையாளங்களையும் கொடுத்துவிட்டது. 'அழகர்சாமியின் குதிரை'யை உலக சினிமா தரத்துக்குக் கொண்டு வந்திருக்கிறோம். நாவலோ, சிறுகதையோ சினிமாவா வரும்போது, அது கதையாசிரியர்களைத் திருப்திப்படுத்தியதில்லை என்பார்கள். நான் பாஸ்கர் சக்தியை என் பக்கத்திலேயே வைத்துக்கொண்டு அந்தத் திருப்தியைக் கொண்டுவந்திருக்கிறேன்!"
"ஹீரோவாக நினைத்தே பார்க்க முடியாத ஒருத்தர், அழகான பெண், குழந்தை மாதிரி ஒரு குதிரை... படத்தில் என்ன விசேஷம்னு எதிர்பார்ப்பினை உண்டாக்குதே?"
" 'வெண்ணிலா கபடிக் குழு' போஸ்டரிலேயே கதை இருந்தது. 'நான் மகான் அல்ல'விலும் கொஞ்சம் யூகிக்க முடியும். 'அழகர்சாமியின் குதிரை' மிக யதார்த்த பாணிக் கதை. மலையாளத்தில் இதுமாதிரி படங்கள் அடிக்கடி வரும். தமிழுக்குத்தான் புதுசு. படத்தில் உலவுற கேரக்டர்கள் எல்லாம் நீங்களும் நானும் தினமும் கடந்து போகும் சாதாரண மனிதர்கள்தான். தினப்படி வாழ்க்கையில் நாம மறந்துவிட்ட பழக்கங்கள், நம்பிக்கைகளையும் இந்தப் படத்தில் அடக்கியிருக்கோம். நகைச்சுவையா ஒரு கதையை யார் செய்தாலும் நல்லா வரும். தேனியை ஒட்டிய மல்லையாபுரம், பெரியகுளத்தில் இருந்து செல்லும் சரியான பாதைகூட இல்லாத அகமலையும் கதைக் களங்கள். ஒரு சின்னப்பையன், அஞ்சு ஊர்ப் பெருசுகள், கிருஷ்ணமூர்த்தி என்ற நடிகரின் பாத்திரம்... எல்லாமே சினிமாவுக்கான எந்த அடையாளமும் இல்லாம அசல் மனுஷங்களா வர்றாங்க!"
"இந்தக் கதைக்கு ஏன் அப்புகுட்டி ஹீரோ?"
"அப்புக்குட்டி 'வெண்ணிலா கபடிக் குழு'வில் நடிச்சவர். இந்தக் கதையின் உள்ளே போனதும் எனக்கு மனசுக்கு வந்தது அப்புதான். 'நீதான் இந்தப் படத்தின் ஹீரோ'ன்னு சொன்னதும், அவன் வாய்விட்டுச் சிரிச்சுட்டே இருக்கான். அவனால் சிரிப்பை அடக்கவே முடியலை. சாப்பிட முடியலை. தூங்க முடியலை. சரண்யா மோகனைக் கேட்டபோது அவர் ஜோடியாக நடிக்கச் சம்மதித்தார். அவருக்கு என் மேல் நம்பிக்கை இருந்தது. 'இவரோடா... நானா?'ன்னு கேள்வி கேட்காத நாயகியும் ஆச்சர்யம்தான்!"
"இசை இளையராஜா, தயாரிப்பு கௌதம் மேனன்னு டீமே ஆச்சர்யமா இருக்கே?"
"கௌதம் ஒரே ஒருநாள் படப்பிடிப்புக்கு வந்து பார்த்து எல்லோருக்கும் 'வணக்கம்' சொல்லிட்டுப் புறப்பட்டுட்டார். 'என்ன பண்றீங்க... ஏது பண்றீங்க?'ன்னு புரொடியூசர் மாதிரி ஒரு கேள்வியும் கிடையாது. இளையராஜாதான் இந்தப் படத்தின் இன்னொரு ஹீரோ. அவர்தான் இசைன்னு சொன் னதும், 'நல்லாப் பண்ணுங்க... நல்லா பண்ணுங்க'ன்னு சொன்னார். கதையைக் கேட்டதும், 'அருமையா வரும். சந்தேகம் இல்லாம பண்ணு. இப்படியே போ. இது வேற சினிமா. நல்லாப் பண்ணுவோம்'னு தைரியம் கொடுத்தார் இளையராஜா. இந்தப் பட ஒளிப்பதிவுக்கு சந்தோஷ் சிவன் மாதிரி ஒருத்தர் கிடைச்சா நல்லா இருக்கும்னு தோணுச்சு. அந்த இடத்துக்கு 'தேனி' ஈஸ்வர்னு ஒருத்தர் கிடைச்சார். முதல் படம்னு சொன்னா, யாரும் நம்ப முடியாத அளவுக்குப் பின்னி இருக்கார் மனுஷன். தமிழ் சினிமாவுக்கு நிச்சயம் ஒரு நல்ல சினிமாவைத் தருவேன்னு உறுதி சொல்றேன்!"
From a kisu-kisu I posted in IR section, it seems maestro is insisting with Suseendran on Budapest Symphony Orchestra, which would cost an addl 25 lacs. (People are talking about crores for a single song and this man is fighting for lacs).
Producer Gautham is supposedly not in agreement with this and the director is currently an "iru thalaikkoLLi eRumbu".
Depending upon one's interests, it's either good or bad news.
avarukku sure-aa panam (mattum) prachanaiyaa irukkaadhu :-)Quote:
Originally Posted by app_engine
The film would have cost less than 1C to make.
Quote:
'வெண்ணிலா கபடிக்குழு, நான் மகான் அல்ல வெற்றிக்குப் பின் அழகர்சாமியின் குதிரையுடன் தேனி மலைப் பகுதியில் வலம் வந்து கொண்டிருக்கிறார் இயக்குநர் சுசீந்திரன். அவருடன் பேசினோம்...
அழகர்சாமியின் குதிரை எனது மூணாவது படம். மலைப்பிரதேசத்தில் கோவேரு கழுதை இனத்தைச் சேர்ந்த ஒரு குதிரை. அதை வைத்து பொதி சுமந்து காடு மலைகளில் பாம்பு, பல்லி, பூச்சி பட்டைகளோடு வாழ்ற மலைவாழ் மனித வாழ்க்கைதான் படம்.இந்தக் கதை பாஸ்கர் சக்தியோட நாவல்.அதை படமா நான் இயக்குறேன்.ரொம்ப வித்தியாசமா வந்துக்-கிட்டு இருக்கு.இந்த ஸ்கிரிப்ட்டை முதல்ல கேட்டவுடனே படத்தை தயாரிக்க முன்வந்த மதன்,கௌதம்மேனன் ரெண்டு பேருக்கும் நன்றி சொல்லணும்.
ரொம்ப சீரியஸா இருக்கும் போல...?
அது தப்பு. குதிரையே வாழ்க்கைன்னு வாழ்றவனோட மனசுல காதல் வர, (காதலியா மலை கிராமத்துப் பொண்ணு சரண்யாமோகன்) குதிரை காணாமல் போயிடும்.குதிரை இல்லாம பொழப்பு கெட்டு வாழ வழி இல்லாதவனுக்கு பொண்ணு கொடுக்கத் தயங்குறாங்க. தனது குதிரையை கண்டு பிடித்து விடுவானா? திருமணம் எப்படி முடிக்கிறான்ங்கிறது தான் கதை. நகைச்சுவையா போகும்.
1982 காலகட்ட கதையா படம் பண்றதால ஒவ்வொரு ஷாட்டுக்கும் மெனக்கெட வேண்டியிருக்கு. மலைப் பிரதேசக் கிராமங்கள் வரைக்கும் இப்ப டிஷ் வந்திருச்சு.இதெல்லாம் இல்லாத லொக்கேஷனா கண்டுபிடிச்சு படம் பண்றோம்.
இளையராஜா மியூஸிக் எப்படி வந்திருக்கு?
இசைஞானி ராஜாசார், எடிட்டிங் முடிஞ்சு போட்டுப் பார்த்து பிரமிச்சு போயிட்டாரு. கதையும், கதைக்கான ஷூட்டிங் ஸ்பாட்டும் அவரோட தேனி மண்ணுங்கிறதால, ரொம்ப லயிச்சிட்டாரு. மொத்த படத்தையும் பார்த்திட்டு அவரே பொருத்தமான இடத்துல பாட்டுப் போட்டு கொடுத்திருக்காரு. நிச்சயம் இந்தப் படத்தோட பாடல்கள் பிரபலமாகும்.
வழக்கமா உங்க படத்துல க்ளைமேக்ஸ்லாம் நெகடிவ்வாக இருக்கும். இந்தப் படத்துல எப்படி?
என்னோட முதல் ரெண்டு படத்தோட க்ளைமாக்ஸ் கூட பெரும் விவாதமா இருந்துச்சு.சமீபகாலமா நெகடிவ் க்ளைமாக்ஸ்தான் படத்திற்கு பரபரப்பா இருக்குனு ஒரு பேச்சு வந்திடுச்சு. ஆனா, இந்தப் படத்துல ஒரு பாஸிட்டிவ்வான, எல்லோரும் சந்தோசப்படுற, கைதட்டிட்டுப் போற மாதிரி க்ளைமாக்ஸ் இருக்கும்.இந்த ஸ்கிரிப்ட்டுக்குள்ளே நல்ல மெசேஜ் சொல்லியிருக்கோம்.
அடுத்து விக்ரம் படமாமே?
ஆமாம். அதற்குள் அடுத்த படத்துக்கான கதையும் ரெடியாயிடுச்சு. போக்கிரி படம் பண்ணுன ரமேஷ் சார்தான் புரடியூசர். விக்ரம் ஹீரோ. யுவன் மியூசிக். Ĵட்டில் இன்னும் முடிவு பண்ணல. விக்ரம் சார் இதுல டபுள் ஆக்டிங் பண்ணுறார். லொக்கேஷன், ஹீரோயின் தேடுதல் நடந்திட்டிருக்கு.
விக்ரம் படம்கிறதுனால ஸ்பெஷல் ஸ்கிரிப்ட் பண்றீங்களா?
என்னைப் பொறுத்தவரை நான் எடுக்கிற படங்கள் எனக்கு நல்ல படம். சந்தோசமா இருக்கணும் என்பதை விட,தியேட்டரில் எல்லா தரப்பு ரசிகர்களுக்கும் பிடிச்ச மாதிரியும் ரசிக்கும்படியாவும் இருக்கணும். தயாரிப்பாளர்களுக்கு வியாபார ரீதியான வெற்றியாகவும் இருக்கணும் என்பது முக்கியம். என்கிறார் இயக்குநர் சுசீந்திரன் உற்சாகமாக..
Thanjai Selvi of Eesan fame mentioned in 'Hariyudan Naan' that she has sung for Raja sir. Also ShreyaG tweeted some days back that she sang a nice village/folk number.
Hope they both recorded for this film :-)
Onlynikil tweets suseendran finishes his azhagar samyin kuthira..ilayaraja gave mindblowing songs..
I think its a Real one
Susee interview about the film:
http://www.indiaglitz.com/channels/t...nts/25657.html
All songs are montages. Raja apparently gave a standing ovation after watching the film (before doing the BGM)
Accepts that the endings in his earlier films were not that good (my only complaint about his films :thumbsup: ), promises this one will be positive and *complete*. April release.
Songs are out tomorrow. Samples - http://www.amazon.co.uk/gp/product/B...944675-6351826
http://dailythanthi.com/thanthiepape...SG430562-M.jpg
hope to hear some good songs of IR :D
samples are promising.. Looks like we have a freakout number sung by Raaja for the beautiful poster still that Nerd has posted.. pretty much excited (rubbing hands together like Mark Taylor in slips)...
after NK/NL, here is an album which I am waiting for and gonna download the first day and listen to.
we miss u IR.
Nerd,
Why did you post the samples? :-D It's very tempting, but could not listen here at office. Have to wait till evening.
:lol: You should bring earphones to the office!
Anyway the thanjai selvi song is sure for the thiruvizhaa at the end of the film. The Raja sir song is for the real kudhirai + azhagarsamy + kids. And IIRC, Saranya Mohan character was not there in the novel. The duet is for azhagar-saranya I think.
Heard All the three songs .... but y only 3 songs ?? :banghead:
1) 01. " Kuthikkira Kuthikkira..."
Singers: Dr. Ilayaraaja
Lyricis: J.Francis Kiruba
Awesome number sung by the maestro himself.... Sir has tweaked his voice to suit the character I guess...very enjoyable song actually...and for sure, u ll smile at the end of the song and you know why when u hear it...Raja sir , Hats off !! :bow:
2. " Adiye Ivale ..."
Singers: Thanjai Selvi, Snehan, Lenin Bharathi, Hemambika, Murugan, Iyyappan,Master Regan, Senthil Doss, Anita & Female Chorus
Lyricis: Snehan
Thiruvizla song......few dialogues are exchanged between the characters before the songs starts...gud one, but now a days lot of songs pops up in this genre...Thanks to parutheeveran and subramaniapuram....So I didnt find anything exceptional here...May be I couldnt find...! :roll:
3. "Poovakkelu..."
Singers: Karthik & Shreya Goshal
Lyricis: Yugabharathi
Wow..stands out..pick of the album.....soothing duet from Raja sir....Karthik and Shreya excels here , probably the best voices in India for a Duet number...:musicsmile:
Overall, A very kutti album from maestro and as usual a job well done from him... but still IMO this doesn't surpass Nandhalala ... may be I shldnt compare both the albums as the muvies are of various genres... but wot to do, am a typical tamil cinema luver....
Sridhar Thollai tweets
Seems trailer is out. Hope someone uploads it in youtube. The album, albeit short is THE album of the year, so far. Keeps getting better with every listen :bow:Quote:
I have a sneaky feeling that Azhagarsamiyin Kuthirai will click. Trailer and Raja sir song very good. Suseendran a gutsy guy. 3 Cheers 2 him
Text of the speeches
http://www.behindwoods.com/tamil-mov...-17-03-11.html
And the vidoes:
http://www.videos.behindwoods.com/vi...-17-03-11.html
IR had only good things to say about Azhagarsamiyin Kudhirai in his Kumudam interview. Have never seen him talking about the films he works. Seems he is really impressed :) Watching it on first day :D