romba overaa poittu irukku...
ivangala thatti kaekka yaarumae illayaa... :lol:
Printable View
ஒன்று மட்டும் தெளிவாக தெரிகிறது. பத்திரிக்கையும் சரி, ரஜினியைப் பார்த்து நலம் விசாரிக்கும் நண்பர்களும் சரி, குடும்ப மக்களும் சரி.. யாருமே நிலவரத்தை தெளிவாக தெரிவிப்பதில்லை. நல்லா இருக்கிறார் என ஒருவர் பேட்டி கொடுக்கும் நாளில், ட்வீட் செய்யும் அதே நாளில் "இந்த நோயிற்காக அந்த சிகிக்சை மேற்கொள்ளப்பட்டது" என கொஞ்ச நாள் கழித்து இன்னொருவர் பேட்டி கொடுக்கிறார். இன்னும் என்னென்ன தெரியாத விஷயங்கள் நாளை வெளிவரப் போகிறதோ! உடல்நிலை பற்றிய முழு விபரத்தையும் கொடுத்தால் ரசிகர்களும் மேலும் மேலும் குழப்பமடையாமல், பீதி அடையாமல் இருப்பார்கள். நல்லா தேறிவருகிறார் என ஒருபக்கம் சொல்லிக்கொண்டே சிறுநீரகம் பழுது என்பதை படிப்பது இன்னும் குழப்பத்தை ஏற்படுத்துகிறது.
தேறி வாருங்கள் ரஜினி!
http://a4.sphotos.ak.fbcdn.net/hphot..._4277787_n.jpg
one more pic of thalaivar
Plans afoot for ROBOT-2
HINDUSTHAN TIMES
It has been only about six months since Rajinikanth’s Robot (Enthiran) released and news of the film’s sequel is already doing the rounds. Director Shankar is expected to start work on the script after he wraps up the Tamil-Telugu remake of the Aamir Khan-hit, 3 Idiots.
Special effects technician V Srinivas Mohan, who won his third National Award for Robot, confirms the news. “Shankar sir is busy at the moment, but after he wraps up his current project, we will speak about it. Of course, Rajni sir will be back, if and when Robot returns.”Srinivas also worked with Rajinikanth on Sivaji — The Boss and won a National Award for it as well. He is currently assisting the special effects team for the superstar’s movie, Rana, which is being produced by his daughter Soundarya and Eros, and directed by KS Ravikumar.
The film’s shoot recently came to a standstill when the south star fell ill and had to be rushed to the hospital. <B>He is expected to resume work in a few weeks.</B>
Since Rana is a period-drama-action film, what kind of special effects does Srinivas plan to create? “The script will decide that. Shankar sir partially shot Robot 10 years ago with Preity Zinta and Kamal Haasan. No one would have expected the various sequences that became part of the film eventually,” says the technician, who will be addressing the CGT Expo in the city on the weekend.
“As and when the scenes are ready, I will help Soundarya’s team create everything that’s just a figment of imagination right now.”
Rana've varumanu theriyala idulla Robo-2 plans pathi interview kodukaraanga....
ippodhaanda ready aagittu varaaru... konjam porukka mudiyaadha...
Thalaivar cure aagi pazhaya energy'oda vandhu pattaya kelappaporaar'nu avangalukkum therinjidichu pola...!
வெங்கி, எல்லாம் சரி தான். ஆனா அவர் மருத்துவ கண்காணிப்பில் இருக்கிறார் என தெரிந்தவுடன் மீடியாவும் மற்றவர்களும் தங்கள் வேலையை பார்க்க போகலாம் தானே. அளவுக்கு மீறி டயாலிசிஸ் டயாபிடிஸ் என மருத்துவ ரிபோர்டையே எதிர்பார்ப்பது தனிநபர் சுதந்திரத்தில் தலை இடுவதி ஆகாதா. நம் உடலில் உள்ள சிறு குறை பற்றிய ரிபோர்ட் பொதுவில் விவாதிக்கப்படுவதை நாம் விரும்புவோமா?
Sure this is getting into one's privacy zone. Fans are caring Rajini more than anything. Some are even ready to give up their lives to save him. Fans are more sensitive towards his health and Media is taking advantange of the proceedings and playing their game. If Media keeps quiet,then fans will keep up their prayers alone and start seeing their work. But these perveted media always want some hot news to get the people attention and they are ready to do anything for it. Even we have witnessed how they behaved during Taj attack. Media standard have come down a long time before itself and as of now,they don't have any ethics at all...