adhu sari joe - idhaiyellAm en kitta edhukku? :) idhukku mEla nAn pEsinA periyavanga varuththa paduvAnga...:yessir:
Printable View
adhu sari joe - idhaiyellAm en kitta edhukku? :) idhukku mEla nAn pEsinA periyavanga varuththa paduvAnga...:yessir:
Somehow I was not curious of Dushyant but am of Vikram Prabhu... maybe some spark in him that was absent earlier.
Sri Sivaji Ganesan acted with Devika in 12 movies and with Vanisree in 9 movies (as per statitistics in Nadigar thilagam part 9 page 390
onwards)
Sivaji acted more than 300 movies with more than 70 Heroines.
How is that Devika and Vanisree are only popular among Sivaji Heroines. Please Sivaji fans explain why this is
Today only I happened to read your write up about nadigarthilagam and hislivelyperformance as sikkalar in thillana mohanambal. As you say only nadigarthilagam MEENDUM PIRANDHU VANDHAL MATTUME IDHU PONDRA PERFORMANCES PANNAMUDIUM. LOVELY ARTICLE.
Mr parthasarathy as rightly mentioned he did this with utmost concentration and dedication especially after acting in thangai like masala movies in sixties.
excellent mr murali and parthasarathy sirs.
Karnan continues its 3rd week run in Malaysia in four cinemas...! :2thumbsup:
Sivaji still drawing them in
http://www.nst.com.my/polopoly_fs/1...._454/image.jpg
WHEN new movies like Mirattal fail to hold your interest, you seek other films to satisfy you. Now there’s a 1964 Tamil movie re-released in theatres in a digital format drawing big crowds.
Karnan is one of the greatest hits of the late Sivaji Ganesan. It was considered as a magnum opus at the time — using specially-built chariots and Indian army soldiers appearing as extras.
Taking three years and costing RM200,000 to digitalise and improve on its colour and sound quality, the re-release brought in RM3 million at the box office, with the movie playing more than 100 days in several cities in Tamil Naadu in July.
For an old movie shown countless times on TV, to merit such a big reception in theatres is unheard of. And to run for more than 100 days when most new movies are taken off within a month, is a stupendous achievement. This shows that despite the passing of time, the popularity of Sivaji has not diminished.
Here, Karnan seems to be mainly attracting the middle-aged crowd. The movie carries English subtitles.
Karnan’s success has prompted distributors to re-release many other Sivaji, MGR and Rajnikanth movies in digital format.
Sivaji’s big hit, Veerapandiya Kattabomman, is expected to be released in 3-D next year.
Karnan is a character taken from the Hindu epic Mahabharatha.
Karnan (Sivaji) was the son of Surya (a solar deity) and princess Kunti (Kannamma), born through a special boon given to her by her religious teacher.
As she was unmarried then, she floats the baby on the Ganges river and he is found by a childless charioteer. Karnan’s skills in archery make him the closest friend of Duryodhana (Ashokan) and his wife (Savitri), who make him a king.
Despite later finding out that Kunti (now a queen) is his mother, he fights on behalf of Duryodhana against his own brothers, the Pandavas (Kunti’s five sons after her marriage), in the famous Kurukshetra war.
Karnan’s generosity to all, his bravery and staunch friendship with Duryodhana have stood him in good stead among Hindus. Devika plays Sivaji’s wife in the movie.
The film has classical Tamil dialogues, penned by Sakthi Krishnasamy.
Instead of trooping out, the audience sat through the 14 songs composed by the Viswanathan-Ramamoorty pair. They are that famous and many can sing along to the lyrics as the songs have been heard countless times on the radio.
Much effort has been put in to ensure that the song sequences have had their colour fully restored but this effort is half-hearted for the other scenes.
I saw the original movie when I was young and I remember being thrilled by the fight scenes. But now, these battle scenes, including those using bow and arrows, and maces seem unrealistic.
The actions of certain characters, like Indra and Krishna may appear perplexing to some. Some reading on the Internet is needed to understand their reasons.
The scene where Krishna explains Arjuna’s duty in killing Karnan forms the background of the Bhagavad Gita, a sacred text of the Hindus.
Such mythological film is important for the younger generation.
Read more: CINEMA: Sivaji still drawing them in - Holiday - New Straits Times http://www.nst.com.my/life-times/hol...#ixzz218eZ6rer
திரு ஜோ சார்,
அந்த ஒரு கருத்தை தவிர மற்றதை தாங்கள் ஒப்புகொள்வீர்கள் என்று நம்புகிறேன்
Thiruvilayadal on Sep 15,2012 superb waiting but digital version is important and number of songs must be trimmed. Especially first half an hour has 3 songs which might bore the
audience. Also fisherman song must be deleted. Whether is it released by Divya films
எதுக்குங்க டெலீட், எடிட் எல்லாம் பண்ணிக்கிட்டு, தில்லானா வெளியிட சொல்லுங்க 'அப்படியே சாப்பிடலாம்'. :-)
definitely NO film has ever been re-released on a large scale in multi-cinemas like Karnan.
The last I remember was in 1980s when both Pudhiya Paravai and Padagotti were released, but both were in one cinema each. (I watched both)
Karnan has created several records for a re-release, ie most number of cinemas, very good attendance, many days of run and most important of all, featured in the top 10 movies!!!!
(Having said that, I shudder at the thought of the release of RK's Sivaji 3D :shaking: )
but then again, that is also Sivaji :D
Recently watched a song in one of the channels. It was a kind of procession and NT was leading a group of people and the song went on like... Naalai enna naalai ? indru kooda namadhudhan...ezhundhu varum thozhargaley...
Immediately i realized that it was a fitting reply to one of the other pole's song. From which film is this song from ?
Avan Oru Sarithiram
http://www.youtube.com/watch?v=Mvrw0ucwVqA
One of my most favourite film of my favourite pair Sivaji Ganesan-Devika. I dont think any other actress other than Devika act like this with sivaji.
Beginning Professor-Student and in the end husband-wife.Different acting styles throughout the movie. I think this movie everytime during re-releases does
well.
நடிகர் திலகத்தைப் பொறுத்த வரை தன்னை குறை கூறி போனவர்களுக்கு கூட என்றுமே உதவியே செய்திருக்கிறார். எவரையும் அவர் விரோத மனபானமையில் அணுகியதேயில்லை. வாழும்போது கிடைத்த புகழை விட அதிகமான புகழ் இன்று பந்துலு போன்றவர்களுக்கு கிடைக்கிறது என்றால் அதற்கு காரணம் நடிகர் திலகம் அவர்கள். இதை இப்போது குறிப்பிட காரணம் இருக்கிறது. நடிகர் திலகத்தை வைத்து பல வெற்றிப் படங்களை எடுத்த ஏ.பி.என். போன்றவர்கள் கூட மனசாட்சியை மறந்துவிட்டு சிவாஜியை வைத்து படம் எடுத்தேன் பணம் எடுக்கவில்லை என்று ஒரு அறிக்கை வெளியிட்டார்.
அப்படி இருந்தும் கூட அவரின் வாரிசுகளுக்கு இன்றும் மிகப் பெரிய தங்க சுரங்கமாக விளங்குவது நடிகர் திலகத்தின் படங்களே. திருவிளையாடல் மெருக்கேற்றப்பட்டு வெளியாவது ஒரு புறம் இருக்கட்டும். நடிகர் திலகம் - ஏ.பி.என். கூட்டணியில் வெளிவந்த புராணப் படங்கள் திருவிளையாடல், சரஸ்வதி சபதம், திருவருட்செல்வர், திருமால் பெருமை மற்றும் தில்லானா ஆகிய படங்களின் தொலைகாட்சி ஒளிப்பரப்பும் உரிமை வசந்த் தொலைக்காட்சிக்கு கொடுக்கப்பட்டிருகின்றன. இதற்கான உரிம தொகை மட்டுமே ஒரு மிகப் பெரிய தொகைக்கு இணையாக வருகிறதாம். தான் இந்த பூவுலகில் இல்லாத போதும் நடிகர் திலகம் இப்படிப்பட்ட ஒரு மிகப் பெரிய வர்த்தகத்தை ஏ பி.என் வாரிசுகளுக்கு கொடுத்திருக்கிறார் என்றால் இதை விட சிறப்பு என்ன வேண்டும்.
அன்புடன்
தொலைகாட்சி என்றதும் நினைவிற்கு வருகிறது. முழுக்க முழுக்க பழைய படப் பாடல்கள் மற்றும் பழைய திரைப்படங்களுக்காக தொடங்கப்பட்ட முரசு சானலின் வெற்றி சன் குழுமத்தை அதிசயிக்க வைத்திருக்கிறது. அதன் காரணமாகவே சன் குழுமம் "சன் லைப்" [Sun Life] என்ற பெயரில் பழைய படங்களுக்கான ஒரு புதிய சானலின் ஒளிப்பரப்பை இன்று முதல்(?) துவக்கியுள்ளார்கள்.
திருவிளையாடல் வெளியானதும் தில்லானாவின் வேலைகளை தொடங்கப் போவதாக திரு ஏ.பி.என்.பரமசிவம் அவர்கள் சொல்லியிருக்கிறார். ஹப்பர் நண்பர் திரு. மோகன்ராம் அவர்களுடன் நானும் ராகவேந்தர் சாரும் சந்தித்து பேசிக் கொண்டிருந்தபோது இந்த தகவல் கிடைத்தது. மேலும் திருவிளையாடல் படத்தின் ஆடியோ சம்மந்தப்பட்ட அனைத்து வேலைகளும் லண்டனிலும் visuals சம்மந்தப்பட்ட அனைத்து வேலைகளும் ஜெர்மனியில் நடைபெற்றதாக அறிய முடிந்தது. படத்தின் நீளம் சற்றே குறைக்கப்பட்டிருப்பதாகவும் படத்தில் வரும் சில தந்திரக் காட்சிகளில் சில கிராபிக்ஸ் வேலைகள் செய்யப்பட்டிருப்பதாக கேள்வி.[அதனால்தான் ரீ சென்சார்]. திருவிளையாடல் படத்தின் restoration மற்றும் ரிலீஸ் பற்றிய ஒரு செய்தி நேற்றைய டைம்ஸ் ஆஃப் இந்தியா நாளிதழில் கூட வெளிவந்திருக்கிறது.
திருவிளையாடல் தில்லானா இவற்றுக்கு நடுவில் சரஸ்வதி சபதம் வெளி வரலாம் என்றும் ஒரு செய்தி.
அன்புடன்
Thanks Ramajeyam Sir for your kind words.
Thanks Mohan for your comments.
Chandrasekar Sir,
Thank you.
Harish Senthil & Sivaji Senthil,
Most of us share your views regarding the publicity and gap required for Thiruvilayadal to hit the bull's eye. There are some people who had advised that matters relating to the restoration and digitisation of the movie need to be taken across by way of print and electronic media now followed by the trailer release during October 1st week coinciding with NT's birthday celebrations that would finally lead to the film hitting the screens on Deepavali. But producer has his own plans and hope he does his homework well. As I mentioned in the above post some trimming had taken place. The songs being an integral part of the movie cannot be cut. The final product would be very good to watch, we hear. Let us hope and wish all success for Mr.A.P.N.Paramasivam.
Regards
Regards
a film after 50 years , Karnan celeberate 150 days it is mile stone in cine history, it shows younger generation welcome good sentimental fillms also the producers should think about it and make a good films for the society
For Bandhulu it has always been Karnan, kattabomman and Kappalottiya Thamizhan to establish his name and for APN it is always Thiruvilayadal, Thillana and Navarathiri. We NT fans always regard them with respect but we take pity on their forced statements on monetary returns. We always remember where it all ended when these two thespians changed their tents! Navarathinam for APN and MMSPandian for Bandhulu!!
திருவிளையாடல் படத்தை டிஜிட்டலுக்கு மாற்றத் தடை!
http://tamil.oneindia.in/movies/news...al-159583.html
Same news appeared in today's 'Times of India' too. Let the problem be solved amicably so that the current generation know one of the greatest films made in Tamil.
:shock:
சென்னை: திருவிளையாடல் படத்தை டிஜிட்டலுக்கு மாற்றி வெளியிட சென்னை உயர்நீதிமன்றம் தடை விதித்துள்ளது.
மயிலாடுதுறையை சேர்ந்த விஜயா பிக்சர்ஸ் உரிமையாளர் ஜி.விஜயா சென்னை ஐகோர்ட்டில் தாக்கல் செய்துள்ள வழக்கில் கூறியிருப்பதாவது:
சிவாஜி கணேசன் நடித்த ‘திருவிளையாடல்' படத்தின் நெகடிவ் உரிமை என்னிடம் உள்ளது. அண்மையில் ‘கர்ணன்' படத்தை டிஜிட்டல் முறையில் மாற்றியமைத்து வெளியிட்டனர். இது மாபெரும் வெற்றி அடைந்தது.
இதைப் பார்த்து திருவிளையாடல் படத்தையும் டிஜிட்டல் தொழில்நுட்பத்துக்கு மாற்றி வெளியிட விஜயலட்சுமி பிக்சர்ஸ் என்ற நிறுவனம் திட்டமிட்டுள்ளது. இது தொடர்பாக விளம்பரமும் வெளியிட்டுள்ளனர்.
இது சட்டவிரோதமானது. எனது உரிமையை பறிப்பதாக உள்ளது. டிஜிட்டல் முறையில் திருவிளையாடல் படத்தை மாற்றி அமைக்க விஜயலட்சுமி பிக்சர்ஸ்க்கும், ஜெமினி கலர் லேப் நிறுவனத்துக்கும் தடை விதிக்க வேண்டும்.
இவ்வாறு விஜயா தனது மனுவில் கூறியிருந்தார்.
இந்த வழக்கை நீதிபதி சுப்பையா விசாரித்து, திருவிளையாடல் படத்தை டிஜிட்டல் முறைக்கு மாற்ற ஜெமினி கலர் லேபுக்கும், விஜயலட்சுமி பிக்சர்ஸ்க்கும் தடைவிதித்தார். இரண்டு வாரத்தில் பதில் மனு தாக்கல் செய்ய உத்தரவிட்டார்.
it is only fair to take permission from the one who hold the copyright no?
street coconut way vinayak??
ya... thats misleading, as usual...
Thanks NOV for the video.
Pardon my Thanglish. Due to time constraint & limited usage to the internet, it is difficult for me to type using tamil fonts.
Thillana Thillana
Sikkalar : Periyavangallam mannikkanum. Enakku medayila ellam pesi pazhakkamilla. Sathiyama, Ngoppurana solren, namma Murali ayyavum, Prabhu thambiyum serndhu oru arpudhamana padhivai namakku koduthirukkanga. Adhukkaga modhalla avangalukku nandri therivichikuren. Ennoda nadhaswarathula irukkura ovvoru seevalikkum oru artham irukkura vagayila andha padhivugal amanjirukkiradha naan nenichikkuren. Pramadham, romba nandri. Ippo, namma Mohanavayum rendoru vartha pesumaru kettukuren.
Mohana : En dheivamagiya neengale avangala ivvalavu pugazhndhu pesumpodhu naan vera enna solla poren ? Andha Thyagaraja perumanoda paripoorana arulum asiyum ennennaikkum avangalukku irukkum.
Samiyar : Sariyaga sonnayamma Mohana. Mittadhar Nagalingathidam solli ivangalukku parisu porul koduthu gouravikkanum
Sikkalar : Venam samy, andha aal innum thirundhala. Namma Singapura Minordhan adhukku thagudhiyanavar
Vaithy : Minorvaal thaney, ennanda vittudungo, ella yerpattayum naan pathukuren. Yendappa Prabhu, Murali, eppadi vasadhi ? Neengalavey bungalavukku vandhu sendhureengala illa yedhavadhu coach vandi erpadu pannatuma ?
Mutharakannan : dei suvarottipayale ! odambu eppadi irukku ? vanginadhellam pathalaya ?
Vaithy : Ayyo !! indha aal irukuradha naan gavanikkave illaye (Escapeeee)
...contd
contd.....
Jillu : Ennaaa...Murali ayya, Prabhu thambi, sohamairukkeegala ? Embutu arpudhama vasichirukeega..thappu thappu...ezhudhiyirukeega. Ungala madhiri naalu nalla semmanga irukka poi dhan enga Sikkalar pugazhum Mohana pugazhum innum azhiyama irukku. Aama neenga ellam penavula vesam vechi ezhudhareengalamey ? Neenga ezhudhinathan appadi arumaya varuma, naan ezhudhina varadha ??? naanumdhan setha ezhudhi paakuren
Goshti : Yaaru padippaga ?
Jillu : Yeennnn ?? avuga ezhudhinadha padikka naapadhu per irundha naan ezhudhinadha padikka oru naalu peru illamaya poiduvanga ??? yeennnn ??
(Kootathil sala salappu.....enter Viraguvetti )
contd....
Contd .....
Woman : Vaappa, enna viragu edhuvum kondu varaliya ?
VV : Enna thaye seiyuradhu ? Yedho enga pozhappukku naanga konjama vettikittu irundhom, ippo ennadaana paavi payaga ella marathayum vetti saichu pudurainga. Pesama naanum Real Estate yavaram pannalamunnu irukken thayi.
Appuram, Murali ayya, Prabhu thambi, andha sevanoda arulala naan marubadiyum unga oorula release aaga...illa illa, avadharikka poren. Ennamo digital ngirainga, sound mixing, correction-ngirainga..ennennamo peyurainga...enakku onnum velangala. Edho en thiruvilayadala pathiyum naalu nalla vartha ezhudhineenganna andha eesan arul ungalukku paripooranama kedaikkum...illatiyum kedaikkum !!
Enna, nalla ezhudureengala, pramadhama ezhudunga....seyam namma pakkandhen.
:lol: :clap: - rangan :bow:. Exlend uLvAngudhal of the characters. I see that you do this anAyasamA quite often. What a talend!Quote:
Yendappa Prabhu, Murali, eppadi vasadhi ? Neengalavey bungalavukku vandhu sendhureengala illa yedhavadhu coach vandi erpadu pannatuma ?
Raththa Thilagam on Murasu TV in 30 mins!!!!
whats more special is Kavignar singing oru kOppaiyile en kudi iruppu on stage!
nalla padamaa..? naan innum paatthadhilla.. paattu katrukkaen...
ரத்தத் திலகம் ( நடிகர் திலகம் நடித்த படத்தின் பெயரிலும் திலகம் என்று வந்தது இதில்தானா ? வேறு ஏதும் இருக்கா ?)
இந்திய-சீனப்போரை மையமாக வைத்து சுதந்திர இந்தியாவை அன்னிய நாடுகள் எப்படி கையகப் படுத்த துடித்துக் கொண்டு இருந்தன என்பதைப் பின்னணியில் கொண்டு எடுக்கப்பட்ட படம்.
இந்திய இளைஞனைக் காதலித்து சீனரை மணந்து தாய் நாட்டுக்காக உளவுத்தொழில் புரியும் கதாநாயகி.
பிறந்த மண்ணைக் காப்பதே தன் முதல் கடமை என்று முழக்கமிடும் கதா நாயகன்.
பசுமை நிறைந்த நினைவுகள் குடியிருப்பது ஒரு கோப்பையிலா ?
புத்தன் வந்த திசையில் போர் மூண்டதால் தாழம்பூவும் தங்க நிலாவும் தலை குனிய வேண்டி இருக்குமோ ?
பனிபடர்ந்த மலையின் மேலே வாடைக் காற்றில் வாலிப மனதைக் கொள்ளையடிக்கும் பாடல்கள்.
ஒரு வித்தியாசமான கதையை எளிமையாக காட்சி அமைப்பில் தந்த படம்.
நடிகர் திலகமும், நடிகையர் திலகமும் இணைந்து வீரத்திலகமிட்ட படமல்லவா ரத்தத் திலகம் ?
பாருங்க... முரசு டி.வி.யில்.. இப்போது !!!!
VV, it is Kannadhasan's home production, starring Sivaji & Savithri.
Has the most popular NOSTALGIC song pasumai niraindha ninaivugale.
Story is about military man and his school mate who is a spy and passes information to the enemies.
wortha?
indha maadhiri ellaam kElvi kEtkka koodaadhu...